"அல்-அந்தலுஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Fahimrazick பக்கம் அல்-ஆண்டலஸ் என்பதை அல்-அந்தலுஸ் என்பதற்கு நகர்த்தினார்)
{{பகுப்பில்லாதவை}}
 
'''அல்-ஆண்டலஸ்அந்தலுஸ்''' ( அரபி : الأنْدَلُس‎, ஸ்பெயின் : al-Ándalus; போர்த்துகீசு al-Ândalus ) அந்தலூசியா அல்லது இசுலாமிய ஸ்பெயின் என்பது தற்கால ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்  தேசங்களை அடக்கிய நிலப்பகுதியில்  இருந்த,  இடைக்கால இசுலாமிய ஆட்சி நடந்த பிரதேசமாகும்.  கி.பி 711  முதல் 1492  வரையிலான முஸ்லிம்களின் சிறப்பான  ஆட்சி இத்தீபகற்பத்தில் நிலை நின்றதை ஒட்டி இப் பிரதேசம் '''இசுலாமிய ஸ்பெயின், முஸ்லிம் ஐபீரியா, இசுலாமிக் ஐபீரியா''' போன்ற பெயர்களாலும் அறியப்பட்டது.
 
உமைய்யத் கலீபாக்களின் ஐபீரிய வெற்றிக்குப்பின்<ref>{{Citation|title=Umayyad conquest of Hispania|date=2018-11-26|url=https://en.wikipedia.org/w/index.php?title=Umayyad_conquest_of_Hispania&oldid=870752172|journal=Wikipedia|language=en|accessdate=2019-01-04}}</ref> முழுவதுமாக இசுலாமிய ஆட்சி நிறுவப்பட்டது. கலீபா அல்-வலீது-1 (711-750),  கொர்தொபா அமீரகம் (750 – 929) என்ற பெயரிலும் , பின்பு 929 முதல் 1031 வரை கலீபாக்களின் ஆட்சியும்  நடபெற்றது. இசுலாமிய, கிறித்தவ சமூகங்க்களுக்கு  இடையே கலாச்சாரப்  பரிமாற்றமும், சமூக ஒத்துழைப்பும் உயர்ந்தன.  கிறித்தவ மற்றும் யூதர்களுக்கு ஜிசியா எனும் சிறப்பு வரி விதிக்கப்பட்டது. அவ்வரியானது,  அவர்களின் சமய உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்கும், முழுமையான பாதுகாப்பிற்கும் வழி வகுத்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2631710" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி