தந்துவிட்டேன் என்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11: வரிசை 11:
!பாடல்
!பாடல்
!பாடகர்
!பாடகர்
!நீளம்<br /><br />(m:ss)
!நீளம்<br /><br />(நி:வி)
|-
|-
|"கண்களுக்குள்"
|"கண்களுக்குள்"

14:45, 12 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

தந்துவிட்டேன் என்னை (Thanthu Vitten Ennai) என்பது 1991 ஆண்டைய தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விக்ரம் , ரோகிணி ஆகியோர் முதன்மை பாத்திரங்களை ஏற்று நடித்தனர். இப்படமே இயக்குநர் ஸ்ரீதரின் கடைசி படமாகும்.[1][2]

நடிகர்கள்

  • விக்ரம்
  • ரோகிணி

இசை

இப்படத்துக்காக இளையராஜா ஆறு பாடல்களுக்கு இசையமைத்தார். பாடல்வரிகளை இளையராஜா, புலமைப்பித்தன், கங்கை அமரன் மு. மேத்தா ஆகியோர் எழுதினர்.[3]

பாடல் பாடகர் நீளம்

(நி:வி)
"கண்களுக்குள்" எஸ். ஜானகி 4:37
"மன்னவனே" எஸ் ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:36
"முத்தமா" அருண்மொழி, உமா ரமணன் 4:47
"தென்றல் நீ" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:26
"மனசுலோனி" எஸ். ஜானகி 5:50
"ஆத்தாடி அள்ளிக்கோடி" 4:34

வரவேற்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்துவிட்டேன்_என்னை&oldid=2630132" இலிருந்து மீள்விக்கப்பட்டது