மாப்பிள்ளை (2011 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"Mappillai (2011 film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி ஞா. ஸ்ரீதர் பக்கம் பயனர்:Pavithra.A/மாப்பிள்ளை (2011 திரைப்படம்) என்பதை மாப்பிள்ளை (2011 திரைப்படம்) என்பதற்கு நகர்த்தினார்: பொருத்தமான தலைப்பை மாற்றுதல்
(வேறுபாடு ஏதுமில்லை)

07:16, 11 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

மாப்பிள்ளை  2011 இல் வெளிவந்த தமிழ் காதல், நகைச்சுவை திரைப்படம். இப்படத்தை இயக்கியவர் சுராஜ். இப்படத்தில் தனுஷ் மருமகனாகவும், மனிஷா கொய்ராலா மாமியாராகவும் மற்றும் ஹன்சிகா மோட்வானி நடித்துள்ளனர். [1] இந்தத் திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியான அதே பெயருடைய படத்தின் மறுவுருவாக்கம் ஆகும். சன் பிக்சர்ஸ் விநியோகித்தது, இது ஏப்ரல் 8, 2011 இல் வெளியிடப்பட்டது. இப்படம் வெற்றிகரமாக திரையரங்குளில் ஓடியது. [2] 

நடிகர்கள்

குறிப்புகள்

  1. "Manisha is Dhanush's mother-in-law". Indiaglitz. 20 January 2011. பார்க்கப்பட்ட நாள் 16 September 2011.
  2. "Chennai Box Office - April 29 to May 1, 2011". Sify.com. 4 May 2011. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.

[[பகுப்பு:2011 திரைப்படங்கள்]] [[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]] [[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]