அல்-அந்தலுஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
wrong ref
No edit summary
வரிசை 11: வரிசை 11:

இறுதியில், ஐபீரிய தீபகற்பத்தின் வடக்கில் உள்ள கிறிஸ்தவ ராஜ்யங்கள் முஸ்லீம் நாடுகளை தெற்கே விரட்டிவிட்டன. 1085 ல் அல்பொன்சொ V1 டோலிடோ ( Toledo ) நகரைக் கைப்பற்றியதோடு இஸ்லாமிய அரசின் வீழ்ச்சி தொடங்க்கிற்று.  1236 ல் கொர்தொபா வீழ்ந்த்தைத் தொடர்ந்து, இரண்டு வருடங்களுக்குள் கிரனடா இஸ்லாமியர்களின் கடைசி மாநிலமாகத் தனித்தது. கடைசியாக ஜனுவரி 2, 1492ல்  கிரனடாவின் அமீர் முஹம்மத் XII அரசி இசபெல்லாவிடம் சரணடைந்ததோடு எண்ணூறு ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சி ஸ்பெயினில் முடிவுக்கு வந்தது.  அல்-ஆண்டலஸ் மீண்டும் கிறிஸ்தவர்கள் வசமானது. இஸ்லாமிய ஆட்சி ஸ்பெயினிலிருந்து விலகினாலும் ஸ்பெயினி கலாச்சாரம், கலை,  மொழி ஆகியனவற்றில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.

<references />
[[பகுப்பு:Al-Andalus]]
[[பகுப்பு:Former Muslim countries in EuropeHistory]]
[[பகுப்பு:Subdivisions of the Umayyad Caliphate]]
[[பகுப்பு:இஸ்லாமிய ஆட்சி]]
[[பகுப்பு:ஐரோப்பாவில் இஸ்லாம்]]
[[பகுப்பு:ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி]]

05:12, 8 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

அல்-ஆண்டலஸ் ( அரபி : الأنْدَلُس‎, ஸ்பெயின் : al-Ándalus; போர்த்துகீசு al-Ândalus ) அந்தலூஸியா அல்லது இஸ்லாமிய ஸ்பெயின் என்பது தற்கால ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்  தேசங்களை அடக்கிய நிலப்பகுதியில்  இருந்த,  இடைக்கால இஸ்லாமிய ஆட்சி நடந்த பிரதேசமாகும்.  கி.பி 711  முதல் 1492  வரையிலான முஸ்லிம்களின் சிறப்பான  ஆட்சி இத்தீபகற்பத்தில் நிலை நின்றதை ஒட்டி இப் பிரதேசம் இஸ்லாமிய ஸ்பெயின், முஸ்லிம் ஐபீரியா, இஸ்லாமிக் ஐபீரியா போன்ற பெயர்களாலும் அறியப்பட்டது.

உமைய்யத் கலீபாக்களின் ஐபீரிய வெற்றிக்குப்பின்[1] முழுவதுமாக இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. கலீபா அல்-வலீது-1 (711-750),  கொர்தொபா அமீரகம் (750 – 929) என்ற பெயரிலும் , பின்பு 929 முதல் 1031 வரை கலீபாக்களின் ஆட்சியும்  நடபெற்றது. இஸ்லாமிய, கிறித்தவ சமூகங்க்களுக்கு  இடையே கலாச்சாரப்  பரிமாற்றமும், சமூக ஒத்துழைப்பும் உயர்ந்தன.  கிறிஸ்தவ மற்றும் யூதர்களுக்கு ஜிஸியா எனும் சிறப்பு வரி விதிக்கப்பட்டது. அவ்வரியானது,  அவர்களின் சமய உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்கும், முழுமையான பாதுகாப்பிற்கும் வழி வகுத்தது.

கொர்தொபாவில், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அறிவியலும் கலையும் புதிய உச்சங்களைத் தொட்டன[2].  திரிகோணமிதி (ஜாபிர்), வானவியல் (இப்ரஹீம் அல ஸர்காலி), மருத்துவம், விவசாயப் புரட்சியில், உட்பட பல துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் முன்னேற்றங்களும் அல்-அண்டலசிலிருந்து வெளியாயின.  ஐரோப்பா, மத்திய தரைக்கடல் நாடுகள், மற்ற இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசங்க்களுக்கு மிக்ச்சிறந்த கல்வி மையமாக அல்-ஆண்டலஸ் விளங்கிற்று.  சுமார் எண்ணூறு ஆண்டு காலங்கள் ஸ்பியினில் இஸ்லாமிய ஆட்சி னிலை பெற்றது.

உமய்யாத் கலீபக்களின் வீழ்ச்சிக்குபின், அல்-ஆண்டலஸ் பல சிறு சிறு நிலப்பகுதிகளாக சிதறுண்டது. கிரிஸ்தவ அரசன் அல்பொன்சொ V1 தலைமையில் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகியது. தக்குதலுக்கு உள்ளான அல்-அண்டலசுக்கு மொரவித் மன்னர்களின் உதவியை நாட வேண்டி வந்தது. மொராவித் ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ தாக்குதல்களை முறியடித்து பலகீனமான பல்கீனமான அல்-அண்டலஸைத் தமது  பெர்பெரிய  ஆட்சிக்குகீழ் கொண்டுவந்தனர். அடுத்த ஒன்றரை நூற்றாண்டுகளில் அல்-அண்டாலஸ் மொராவித் ஆட்சிக்குட்பட்ட ஒரு மிகச் சிறிய பிரதேசமாக மறிற்று.

இறுதியில், ஐபீரிய தீபகற்பத்தின் வடக்கில் உள்ள கிறிஸ்தவ ராஜ்யங்கள் முஸ்லீம் நாடுகளை தெற்கே விரட்டிவிட்டன. 1085 ல் அல்பொன்சொ V1 டோலிடோ ( Toledo ) நகரைக் கைப்பற்றியதோடு இஸ்லாமிய அரசின் வீழ்ச்சி தொடங்க்கிற்று.  1236 ல் கொர்தொபா வீழ்ந்த்தைத் தொடர்ந்து, இரண்டு வருடங்களுக்குள் கிரனடா இஸ்லாமியர்களின் கடைசி மாநிலமாகத் தனித்தது. கடைசியாக ஜனுவரி 2, 1492ல்  கிரனடாவின் அமீர் முஹம்மத் XII அரசி இசபெல்லாவிடம் சரணடைந்ததோடு எண்ணூறு ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சி ஸ்பெயினில் முடிவுக்கு வந்தது.  அல்-ஆண்டலஸ் மீண்டும் கிறிஸ்தவர்கள் வசமானது. இஸ்லாமிய ஆட்சி ஸ்பெயினிலிருந்து விலகினாலும் ஸ்பெயினி கலாச்சாரம், கலை,  மொழி ஆகியனவற்றில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.

  1. "Umayyad conquest of Hispania", Wikipedia (in ஆங்கிலம்), 2018-11-26, பார்க்கப்பட்ட நாள் 2019-01-04
  2. http://www.islamicspain.tv/Arts-and-Science/science_in_al-andalus.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-அந்தலுஸ்&oldid=2627005" இலிருந்து மீள்விக்கப்பட்டது