"தமிழ் இணையக் கல்விக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
159 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|website= [http://www.tamilvu.org http://www.tamilvu.org]
}}
[[படிமம்:Tamil Virtual Academy.jpg|thumb|தமிழ் இணையக்கல்விக்கழகப் பெயர்ப்பலகை]]
 
'''தமிழ் இணையக் கல்விக்கழகம்''' (முந்தைய பெயர் :'''தமிழ் இணையப் பல்கலைக்கழகம்''') உலகின் பல பகுதிகளில் வாழும் [[தமிழ்|தமிழர்களின்]] மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீடிக்கவும் [[17 பெப்ரவரி]] [[2001]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[இந்தியா]]வில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் [[தமிழ் இணைய மாநாடு|தமிழ் இணைய மாநாட்டின்]] நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை [[தமிழக முதல்வர்]] அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு,ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2623001" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி