முல்லை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7: வரிசை 7:


==முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்==
==முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்==
* ''தெய்வம்'': [[indiran
* ''தெய்வம்'': indiran
]]
* ''மக்கள்'': [[இடையர்]], இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
* ''மக்கள்'': [[இடையர்]], இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
* ''உணவு'': [[வரகு]], [[சாமை]]
* ''உணவு'': [[வரகு]], [[சாமை]]

07:08, 31 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

'முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.

முல்லை நிலத்தின் பொழுதுகள்

கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்

Eg:kuchikadu

முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்

  • அக ஒழுக்கம் : இருத்தல்
  • புற ஒழுக்கம் : வஞ்சி
தமிழர் நிலத்திணைகள்
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லை_(திணை)&oldid=2622250" இலிருந்து மீள்விக்கப்பட்டது