வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
→‎top: clean up using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (→‎top: clean up using AWB)
}}
 
'''வேலையில்லா பட்டதாரி''' என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக [[அமலா பால் (நடிகை)|அமலா பால்]] நடித்துள்ளார். [[சமுத்திரக்கனி]] மற்றும் [[சரண்யா பொன்வண்ணன்]] இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர்.<ref name="behindwoods.com">http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html</ref> இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் [[அனிருத் ரவிச்சந்திரன்]] ஆவார்.<ref>http:// name="behindwoods.com"/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html</ref><ref>http://www.bangaloremirror.com/bangalore/section/20970772.cms</ref> இப்படத்தின் இசை வெளியீடு பெப்ரவரி 14, 2014 அன்று நடந்தது.
 
==நடிப்பு==
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618248" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி