"திருப்புல்லாணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
இங்கு அமைந்துள்ள [[திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்]] சிறப்புமிக்க [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களுள்]] ஒன்றாகும்.<ref>[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=299 திருப்புல்லாணி]</ref>
 
== இராமாயணக் குறிப்புகள் ==
== புராணம் ==
சீதையை[[சீதை]]யை மீட்க [[இலங்கை]] செல்வதற்காக கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்த போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டகொண்டார் ராமர்,இராமர். தற்போது இத்திருத்தலத்தில் ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம். எனவே சீதை இல்லாமலும், லட்சுமணனின் வடிவமாக [[ஆதிசேஷன்]] இருப்பதால், லட்சுமணரும் இல்லாமலும் [[ஆஞ்சநேயர்]] மட்டும் உள்ள திருத்தலம்.மூலஸ்தான சுவரில் இலங்கைக்கு பாலம் அமைக்க ஆலோசனை செய்தகூறிய சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
[[திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்]] சயன ராமன் :
 
சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்த போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்ட ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம். எனவே சீதை இல்லாமலும், லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லாமலும் ஆஞ்சநேயர் மட்டும் உள்ள திருத்தலம்.மூலஸ்தான சுவரில் இலங்கைக்கு பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2617771" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி