மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,868 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
'''மொழி''' (''language'') என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். மேலும் மொழி என்பது ஒரு மனிதனின் தன் தேவைகளை பிறரிடம் பூர்த்தி செய்து கொள்ள உதவும் கருவி என்றும் சொல்லலாம். [[தமிழ்]] மொழி 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி ஆகும்.இது இந்திய அளவில் முன்னிலையில் உள்ளது. ஆனால் உலகிலோ [[கிரேக்க மொழி]] தான் உலகில் தோன்றிய முதல் மொழி.கிரேக்க மொழியானது சுமார் '''6,700''' ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி. இதற்கு முழுமையான ஆதாரம் '''பன்னாட்டு வரலாறு மற்றும் தொல்லியல் துறையில்''' காணமுடியும். '''கிரேக்க மொழியில்''' இருந்துதான் '''தமிழ் மொழி''' வந்தது.இது எப்படி இந்தியாவுக்கு வந்தது என்றால் மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தன் தேவைக்காக தன் இடத்தைவிட்டு குடிமாற்றம் செய்கிறான். இதனாலையே தமிழ் மொழி வந்தது.இந்தியாவை பொறுத்தவரை [[தமிழ் மொழி]] மட்டுமே முதன்மை மொழி அல்ல.[[இந்தி, வங்காள மொழி]] போன்ற மொழிகளும் 1,500 ஆண்டு பழமையான மொழி.சீன மொழி உலகின் இரண்டாவது தோன்றிய மொழி. இவற்றை எல்லாம் கடந்து தான் தமிழ் மொழி உருவாகியுள்ளது. தமிழ் தோன்றிய காலத்தில் அதன் ஆதாரமாக 28 ஆவணங்கள் மட்டுமே உள்ளது. சீன மொழி 54 ஆவணங்களும் கிரேக்க மொழி 75ஆவணங்கள் காணமுடிகிறது. உலகிற்கே மூத்த மொழியாக [[கிரேக்க மொழி]] திகழ்கிறது. குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி [[குறியீடு]]களையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது. மொழி பற்றிய அறிவியல் அடிப்படையிலான கற்கை "[[மொழியியல்]]" எனப்படும். சொற்கள் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பது போன்ற மொழி மெய்யியல் சார்ந்த விடயங்கள் குறித்துப் பண்டைய கிரேக்கத்தில் ஜார்சியாசு, பிளேட்டோ ஆகியோர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தன. மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக [[ரூசோ]] போன்ற சிந்தனையாளர்கள் கருதினர். காந்த் போன்றவர்கள் அறிவார்ந்ததும், ஏரணம் சார்ந்தனவுமான சிந்தனைகளில் இருந்தே மொழி தோன்றியது என்றனர். 20 ஆம் நூற்றாண்டின் மெய்யியலாளரான விட்யென்சுட்டீன் என்பார் மெய்யியல் என்பது உண்மையில் மொழி பற்றிய ஆய்வே என வாதிட்டார்.
 
மனித மொழி [[உற்பத்தித்திறன் (மொழியியல்)|உற்பத்தித்திறன்]], [[இடப்பெயர்ச்சி (மொழியியல்)|இடப்பெயர்ச்சி]] ஆகிய இயல்புகளைக் கொண்டது. அத்துடன் அது சமூக மரபுகள், கற்றல் ஆகியவற்றில் முழுமையாகத் தங்கியுள்ளது. இதன் சிக்கலான அமைப்பு, எந்தவொரு விலங்குத் தொடர்பாடல் முறைமையையும் விட மிகப் பரந்த வெளிப்பாட்டு எல்லைகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளது. தொடக்ககால ஒமிமின்கள் தமது உயர் விலங்குத் தொடர்பாடல் முறைமைகளைப் படிப்படியாக மாற்றி, பிற அறிவுக் கோட்பாட்டை உருவாக்கும் திறனைப் பெற்று, முன்னே இல்லாத ஒன்றைக் காணும் பொதுக் கற்பனைத் திறனும் வளர்ந்த போது மொழி தோன்றியதாகக் கருதப்படுகிறது.<ref>{{cite book|last=Tomasello|first=Michael|authorlink=Michael Tomasello|editor=B. Velichkovsky and D. Rumbaugh|title=Communicating Meaning: The Evolution and Development of Language|year=1996|publisher=Psychology Press|isbn=978-0-8058-2118-5|pages=275–308|chapter=The Cultural Roots of Language|ref=harv}}</ref>
 
== திராவிட மொழிக் குடும்பம் ==
இந்தியாவில் உள்ள முக்கிய மொழி குடும்பங்களின் ஒன்று திராவிட மொழிக் குடும்பம், இதில் மூத்த மொழி தமிழ்.[[மலையாளம்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], துளு போன்ற பல மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவையாகும்.இருப்பினும் தமிழ் மொழி [[கிரேக்க மொழி]]யில் இருந்து பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2617209" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி