"திருத்தந்தைத் தேர்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
99 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
சி (→‎top: clean up, replaced: BBC News → BBC News using AWB)
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:Cappella Sistina - 2005.jpg|thumb|right|300px|திருத்தந்தைத் தேர்தல் நடைபெறுகின்ற சிஸ்டைன் சிற்றாலய வெளித்தோற்றம். இங்குதான் முதன்முறையாக 1492இல் திருத்தந்தைத் தேர்தல் நடைபெற்றது. 1878இலிருந்து இன்றுவரை எல்லாத் திருத்தந்தைத் தேர்தல்களும் இங்குதான் நடந்துள்ளன]]
'''திருத்தந்தைத் தேர்தல்''' ({{lang-en|Papal conclave}}) என்பது [[கர்தினால்]]கள் உரோமை மறைமாவட்டத்திற்கு ஒரு புதிய [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரைத்]] தேர்வு செய்யக் கூடும் கூட்டம் ஆகும். [[புனித பேதுரு]]வின் வழிவந்தவரெனவழிவந்தவரெனக் கத்தோலிக்கர்களால் நம்பப்படும் உரோமை ஆயர், திருத்தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார்.<ref name="CE-VicarChrist">{{CathEncy | author=Fanning, William H. W. | wstitle=Vicar of Christ}}</ref> திருத்தந்தை [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]]யின் கண்கானும்கண்காணும் தலைவராக ஏற்கப்படுகின்றார். மேலும் திருத்தந்தை [[வத்திக்கான்]] நாட்டின் அரசுஅரசுத் தலைவரும் ஆவார். ஒரு நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடப்பில் உள்ள மிகப் பழைமையான முறை திருப்பீடத் தேர்தல் முறையாகும்.
 
காலம் காலமாக நடைபெற்று வந்த அரசியல் குறுக்கீடுகளின் உச்சத்தில் கி.பி. 1268 முதல் 1271 வரை திருப்பீடத் தேர்தல் நீண்டது. இத்தேர்தலில் தேர்வான [[பத்தாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் கிரகோரி]] 1274 இல் இரண்டாம் இலியோன்ஸ் பொதுச்சங்கத்தின்போது திருப்பீடத் தேர்தலின் வாக்காளர்களாகப் பங்கேற்கும் கர்தினால்களை ஒன்றாகத் தனிமையில் பூட்டி வைக்கவும், அவர்கள் புதிய திருத்தந்தையைதிருத்தந்தையைத் தேர்வு செய்யும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாதெனவும் உத்தரவிட்டார்.<ref name="CE-Lyons2">{{CathEncy | wstitle=Second Council of Lyons (1274) | author=Goyau, Georges}}</ref>
 
இக்காலத்தில் திருப்பீடத் தேர்தல் வத்திக்கான் நகரில் உள்ள திருத்தூதர் மாளிகையில் இருக்கும் [[சிஸ்டைன் சிற்றாலயம்|சிஸ்டைன் சிற்றாலயத்தில்]] நடைபெறுவது வழக்கம்.<ref name="UDG">John Paul II (22 பிப்ரவரி 1996). [http://www.vatican.va/holy_father/john_paul_ii/apost_constitutions/documents/hf_jp-ii_apc_22021996_universi-dominici-gregis_en.html ''Universi Dominici Gregis'']. ''[[Apostolic constitution]]''. Vatican City: Vatican Publishing House.</ref> திருத்தூதர்களின் காலம் முதல், உரோமை ஆயரும், மற்ற மறைமாவட்ட ஆயர்களைப் போவேபோலவே, மறைமாவட்ட இறைமக்கள் மற்றும் குருக்களின் கருத்துக்களின்கருத்துகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்.{{#tag:ref|Baumgartner 2003, p. 4.}}
 
1059 இல் திருப்பீடத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கர்தினால் குழாமிற்கு மட்டுமே உரியதென வரையறுக்கப்பட்டது.<ref name="CE-NicholasII">{{CathEncy | author=Weber, N. A. | wstitle=Pope Nicholas II}}</ref> 1970 இல், [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]] திருப்பீடம் காலயான நாளில் 80 வயதினைத் தாண்டாத [[கர்தினால்]]கள் மட்டுமே வாக்களிக்க முடியுமெனச் சட்டம் இயற்றினார்.
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தேவை எழுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஏற்கனவே பதவியில் இருந்த திருத்தந்தை தம் பதவிக் காலத்திலேயே இறந்திருக்கலாம், அல்லது அவர் தமது திருத்தந்தைப் பணியைத் துறந்திருக்கலாம்.
 
கிறித்தவத்தின் தொடக்கதொடக்கக் காலத்தில் பொதுவாக, திருத்தந்தையர்கள் மற்ற மறைமாவட்ட ஆயர்களைப் போலவே மக்களாலும் குருக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில சமயங்களில் பொதுமக்கள் யார் திருத்தந்தையாகப் பதவி ஏற்க வேண்டும் என்பதைக் குரலெழுப்பி அறிவித்ததும் உண்டு.
 
நடுக்காலத்தில் திருத்தந்தை ஆன்மிகத் தலைமையோடு அரசியல் தலைமையையும் ஏற்றார். அப்போது சில அரசர்கள் அவருடைய ஆட்சியில் தலையிட்டதுண்டு. கி.பி. 875இல் சார்லஸ் மன்னன் திருத்தந்தைக்கு ஓர் அரியணையைப் பரிசாக அளித்தார். அதுவே "பேதுருவின் திருப்பீடம்" என்று பெயர் பெற்றது. திருத்தந்தை ஆன்மிகத் தலைவராக இருந்து கிறித்தவ சமயத்தை அறிவிக்கவும், ஆட்சியாளராகச் செயல்படவும் உரிமை கொண்டுள்ளார் என்பது இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது.
[[படிமம்:Folded conclave ballot.jpg|thumb|right|235px|முன்னாள்களில் வழக்கத்திலிருந்த திருத்தந்தைத் தேர்தல் வாக்குச்சீட்டு. இப்போது சாதாரண சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. சீட்டின் மேல் "....என்பவரை நான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கிறேன்" என்னும் சொற்றொடர் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கும்]]
 
1139இல் நிகழ்ந்த இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கம், புதிய திருத்தந்தையை ஏற்பதற்கு, கீழ்நிலை குருக்களும் பொதுநிலையினரும் இசைவுதர வேண்டும் என்னும் நிபந்தனையை அகற்றியது. தொடர்ந்து, 1179இல் நிகழ்ந்த மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்கம் திருத்தந்தைத்திருத்தந்தையைத் தேர்வுசெய்வதில் எல்லா நிலை கர்தினால்மார்களுக்கும் சம உரிமை வழங்கியது.
 
மேலும் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் கர்தினால்மார்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கினைப் பெற்றிருக்க வேண்டும் என்னும் ஒழுங்கும் புகுத்தப்பட்டது.
வத்திக்கான் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1455இலிருந்து திருத்தந்தைத் தேர்தல்கள் நடந்துள்ளன. [[பெரும் சமயப்பிளவு]] ஏற்படுவதுவரை அத்தேர்தல்கள் உரோமையில் [[மினெர்வா மேல் புனித மரியா கோவில்]] என்னும் தோமினிக் சபைத் துறவு மடத்தில் நடந்தன.
 
அண்மைக் காலத்தில் வத்திக்கான் நகரில் திருத்தந்தை இல்லத்தோடு சேர்ந்த [[சிஸ்டைன் சிற்றாலயம்|சிஸ்டைன் சிற்றாலயத்தில்]] கர்தினால்மார்கள் கூடிகூடித் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இச்சிற்றாலயத்தில் நடந்த முதல் திருத்தந்தைத் தேர்தல் கூட்டம் 1492இல் நிகழ்ந்தது. அதில் [[ஆறாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)|ஆறாம் அலெக்சாண்டர்]] திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இடையே, ஒரு சில திருத்தந்தைத் தேர்தல்கள் வேறு இடங்களில் நடந்தாலும் 1878இல் [[பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ]] தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை தொடர்ந்து, சிஸ்டைன் சிற்றாலயமே திருத்தந்தைத் தேர்தல் நிகழும் இடமாகத் தொடர்ந்து இருந்துவருகிறது.
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2616885" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி