"வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
(விரிவாக்கம்)
'''வாணி ராணி''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நெடுந்தொடர். இது நடிகை [[ராதிகா]]வின் ராடன் மீடியாவின் தயாரிப்பில் ஜனவரி 21, 2013 முதல் திசம்பர் 8, 2018 வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பானது. இதே நிறுவனத்தின் தயாரிப்பான ’செல்லமே’ தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இத்தொடர் ஒளிபரப்பானது, தற்பொழுது இந்த தொடருக்கு பதிலாக என்ற [[சந்திரகுமாரி]] சரித்திட தொடர் ஒளிப்பரப்பாகின்றது.
 
சித்தி, அண்ணாமலை, அரசி தொடர்களில் இரட்டை வேடத்தில் நடித்த [[ராதிகா]], நான்காவது முறையாக வாணி ராணி தொடரில் இரட்டை வேடத்தில் நடித்தார், இவருடன் சேர்ந்து வேணு அர்விந்த், பப்லு பிருத்விராஜ், [[நீலிமா ராணி]], அருண் குமார், விக்கி கிரிஷ், மானச் சவளி, நவ்யா, நேஹா, சாந்தி வில்லியம்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.<ref>{{Cite web|url=https://kalakkalcinema.com/radhika-tweet/13793/|title=Radhika Tweet : ரசிகர்களை கதற விட்ட ராதிகா|last=Krishnamoorthy|first=Mohan|date=2018-12-07|website=Kalakkal Cinema|language=en-US|access-date=2018-12-07}}</ref> <ref>{{Cite news|url=https://tamil.filmibeat.com/television/radhika-s-vani-rani-tv-serial-1000th-episode-041014.html|title=சன்டிவியில் வாணி ராணி 1000||work=|publisher=tamil.filmibeat.com|access-date=2016-07-12|language=ta}}</ref><ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/vani-rani-completes-1700-episodes/articleshow/57493465.cms|title=Vani Rani completes 1700 episodes||work=|publisher=timesofindia.indiatimes.com|access-date=2017-03-06|language=en}}</ref>
 
இந்த தொடர் 2014 முதல் [[சன் குடும்பம் விருதுகள்|சன் குடும்பம் விருது]]ளில் பல பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பகுதிகளில் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமை இந்தொடரையே சேரும்.
* சன் நெக்ட்ஸ் என்ற இணைய மூலமாகவும் இந்த தொடரை பார்க்க முடியும்.
* [[இலங்கை]]யில் உள்ள தமிழ் தொலைக்காசி சேவையான [[வசந்தம் தொலைக்காட்சி]]யில் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு [[சிங்களம்]] உபதலைப்புடன் ஒளிபரப்பாகிறது.
 
 
==இவற்றை பார்க்க==
* [[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்]]
 
==ஆதாரங்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.suntvnetworksunnetwork.in/tv-channel-details.aspx?Channelid=1&channelname=SUN%20TV&LanguageID=1&Type=q Official Website] {{en icon}}
* [httphttps://www.youtube.com/suntv Sun TV on YouTube]
* [http://www.suntv.in/ Sun TV Network] {{en icon}}
* [http://www.sun.in Sun Group] {{en icon}}
 
{{சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்}}
 
[[பகுப்பு:சன் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
18,474

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2615316" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி