"உடற் பயிற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளம்: 2017 source edit
{{விக்கியாக்கம்}}
'''உடற் பயிற்சி''' என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைஉடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற் பயிற்சி [[இயன்முறைமருத்துவம்]]த்தில்<ref name=இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி>{{cite web|url=https://www.physio-pedia.com/Physiotherapy,_Exercise_and_Physical_Activity_Course|title=இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி}}</ref> பெரும்பங்கு<ref name=உடற்பயிற்சி>{{cite web|url=https://scholar.google.co.in/scholar?q=role+of+exercise+therapy+in+physiotherapy&hl=en&as_sdt=0&as_vis=1&oi=scholart&sa=X&ved=0ahUKEwiq95aludnaAhVCfrwKHRV9B9wQgQMIIjAA|title=உடற்பயிற்சி}}</ref> வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், [[மிதிவண்டி]] ஓட்டுதல், [[விளையாட்டு|விளையாடுதல்]], [[நடனம்]] ஆடுதல், [[யோகாசனம்]] செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும்.<ref>{{cite journal | author = ஸ்டாம்பெர் எம்.ஜே., ஹூ எப்.பி., மேன்சன் ஜெ.ஐ., ரிம் ஈபி, வில்லெட் டபிள்யுசி | title = இதய நோய்| journal =தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் | volume = 343 | issue = 1 | pages = 16–22 | year = 2000 | pmid = 10882764 | doi = 10.1056/NEJM200007063430103 | last2 = Hu | last3 = Manson | last4 = Rimm | last5 = Willett }}</ref><ref>{{cite journal | author = ஹூ எஃப்.பி., மன்சோன் ஜெ.இ., ஸ்டாம்பெர் எம்.ஜே., கோலிட்ஜிஸ் ஜி, லியூ எஸ், சாலமன் சி.ஜி., வில்லட் டபிள்யுசி | title =சர்க்கரை நோய்| journal = தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்| volume = 345 | issue = 11 | pages = 790–797 | year = 2001 | pmid = 11556298 | doi = 10.1056/NEJMoa010492 | last2 = Manson | last3 = Stampfer | last4 = Colditz | last5 = Liu | last6 = Solomon | last7 = Willett }}</ref>மேலும் உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.<ref name=உடற்பயிற்சியின் பொருள்>{{cite web |url=http://medical-dictionary.thefreedictionary.com/physical+exercise |title=''உடற்பயிற்சியின் பொருள்''}}</ref> குழந்தைக்களுக்கிடையே பெருகி வரும் உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம்<ref>{{cite web |url=http://www.who.int/dietphysicalactivity/publications/facts/obesity/en/ |title=உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி |publisher=who.int}}</ref><ref name=உடல் உழைப்பு>{{cite web|url=https://www.aakp.org/education/resourcelibrary/ckd-resources/item/physical-activity-and-exercise-the-wonder-drug.html|title=உடல் உழைப்பு}}</ref><ref name=பயன்கள்>{{cite web|url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2868602/?tool=pmcentrez |title=''உடற்பயிற்சியின் பயன்கள்}}</ref> உடற்பயிற்சி மூலம் அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்தலாம்.
 
= உலக வரலாறு =
==தமிழரும் உடற்பயிற்சியும்==
தமிழர்கள் தங்களது உடல்களை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மேற்கொண்டனர். தங்களது உடலை வளர்க்கவும் அல்லது உடல் எடையை குறைக்கவும் உடற்பயிற்சியை தமிழர்கள் மேற்கொண்டனர். தங்கள் வாழ்நாளில் ஒன்றிய உடற்பயிற்சியை தமிழர்கள் திருவிழாக்களின்போது உடற்பயிற்சி போட்டிகளை நடத்தி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அவைகள் முறையே கர்லா கட்டை சுத்துவது, மல்யுத்த போட்டி, தண்டால் எடுப்பது முதலியனவாகும்.மேலும் தொடரோட்டம், ஆற்றில் குளத்தில் கடலில் நீந்துவது, கப்பலைச் செலுத்துவது முதலியனவாகும்.இன்றும் சில கிராமங்களில் கூட இளவட்டக்கல் தூக்குவது, வழுக்குமரம் ஏறுவது போன்ற அருமையான போட்டிகள் கூட நடைபெற்று வருகிறது.இவை அனைத்துமே நமது உடல் உழைப்பு சார்ந்த உடல் இயக்கத்துக்கு தேவையான வலுப்படுத்தும் பயிற்சிகளாகவே அமைகிறது.
 
'''குறள் 941:'''
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2613893" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி