"சச்சின் பைலட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(ராஜஸ்தான் மாநில விக்கி பக்க இணைப்பு சேர்க்கப்பட்டது.)
 
== அரசியல் வாழ்க்கை ==
[[ராஜேஷ் பைலட்]] 2000 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய சச்சின் பைலட் தனது தந்தையின் பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004]] நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் தவுசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து [[14வது மக்களவை|மக்களவைக்கு]] (கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] நாடாளுமன்றத் தேர்தலில் [[அஜ்மீர்]] தொகுதியிலிருந்து [[15வது மக்களவை]]க்கு தேர்ந்தெடுக்கப் பெற்றார். தொகுதி சீரமைப்பினால் இவர் தொகுதி மாற நேரிட்டது. 2009 இல் இவர் [[பாரதிய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.<ref>http://timesofindia.indiatimes.com/Jaipur/Sachin-pilots-Congress-to-victory/articleshow/4544467.cms</ref> பிறகு 2014ஆம் ஆண்டு மீண்டும் அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தாார். 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் டோங்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
26 ஆம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான சச்சின் பைலட் இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவராவார். இவர் உள்துறை விவகாரங்களைக் கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டார். மேலும் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
3,075

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2613289" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி