"இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
[[படிமம்:Know enu.jpg|thumb|100px|கணக்கெடுக்கும் பெண் இலச்சினை]]
'''15 வது இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு,''' வீட்டை வீட்டைப் பட்டியலிடுதல், மற்றும் மக்கள் தொகைதொகைக் கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்டமான வீட்டைவீட்டைப் பட்டியலிடுதலில், அனைத்துஅனைத்துக் கட்டிடங்களைகட்டிடங்களைப் பற்றிய தகவல்கள் சேகரிப்பு ஏப்ரல் 01, 2010 அன்று தொடங்கியது. [[தேசிய மக்கள் தொகை பதிவேடு|தேசிய மக்கள் தொகைதொகைப் பதிவேட்டிற்கானத்பதிவேட்டிற்கான]] தகவல்களும் இந்த முதற்கட்டப் பணியின்போது சேகரிக்கப்பட்டன. பதியப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும், [[இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு|இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தால்]] ஒரு [[ஆதார் அடையாள அட்டை|12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்]] வெளியிடுவதற்கு இந்தப் பதிவேட்டிற்காகபதிவேட்டிற்காகச் சேகரிக்கப்பட்டத்சேகரிக்கப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் கட்டமான மக்கள்தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011 பிப்ரவரி 09-28 இடையே நடத்தப்பட்டது.
 
இந்தியாவில் மக்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், [[எழுத்தறிவு]] மற்றும் [[கல்வியறிவு]], பெற்றோர் விகிதம், உறைவிட விவரம், நகரமயமாக்கம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், [[பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள்]], [[மொழி]], [[மதம்]], இடம் பெயர்ந்தோர், [[மாற்றுத்திறனாளி]]கள் ஆகியவை பற்றிய விவரங்களைவிவரங்களைச் சேகரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கையாகும் இது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1872-லிருந்து இந்தியாவில் மக்கள்தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது, இருப்பினும் 2011-ல்தான் முதன்முறையாக உயிரியளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
 
இந்தியா 29 [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலங்களும்]] 7 [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதிகளும்]] கொண்டுள்ளது. மொத்தம் 640 மாவட்டங்கள், 5,767 [[வட்டம் (தாலுகா)|வட்டங்கள்]], 7,933 நகரங்கள், 600,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2.7 மில்லியன் அலுவலர்கள், 7,933 நகரங்களிலும், 600,000 கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று பாலினம், சமயம், கல்வி, தொழில் வாரியான மக்கட்தொகையின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தனர்.<ref name="pr_census_2011">{{cite web | url = http://pib.nic.in/newsite/efeatures.aspx?relid=74556 | title = Census of India 2011 – A Story of Innovations | author = C Chandramouli | publisher = Press Information Bureau, Government of India | date = 23 August 2011 }}</ref> இக்கணக்கெடுப்பிற்கான மொத்தமொத்தச் செலவு தோராயமாக ₹2200 கோடிகள்(330 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும். இது ஒரு நபருக்கு $0.50 ஐ விடக் குறைவானது. மக்கட்தொகைக் கணக்கெடுப்புக்கு ஒரு நபருக்கான உலகச் சராசரிச் செலவான $4.60 ஐவிட இது மிகக் குறைவாகவே உள்ளது.<ref name="pr_census_2011" />
 
அப்போதைய இந்திய நடுவண் அரசின் ஆளுங் கூட்டணியைச் சேர்ந்த [[லாலு பிரசாத் யாதவ்]], [[சரத் யாதவ்]], [[முலாயம் சிங் யாதவ்]] மற்றும் எதிர்க் கட்சிகளான [[பாரதிய ஜனதா கட்சி]], [[அகாலி தளம்]], [[சிவ சேனா]] [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] ஆகியோரின் கோரிக்கைகளின்படி, சாதிவாரியான மக்கட்தொகைமக்கட்தொகைக் கணக்கெடுப்பும் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.<ref>[http://articles.timesofindia.indiatimes.com/2010-05-04/india/28307572_1_caste-based-enumeration-demand-for-caste-census-decennial-census Demand for caste census rocks Lok Sabha]</ref> இதற்கு முன்னர் கடைசியாக இந்தியாவில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு 1931 ([[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியாரின்]] ஆட்சியில்). முந்தைய கணக்கெடுப்பில் சமுதாய அந்தஸ்து கருதி மக்கள் தங்கள் சாதியை உயர்த்திக் கூறும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்பொழுது அரசு தரும் சலுகைகளுக்காகச் சாதிகளைக் குறைத்துக் கூறும் மனப்போக்கு காணப்படுகிறது.<ref>[http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7122236.ece India to conduct first record of nation’s caste system since days of the Raj]</ref> 1931 க்குப் பின் 80 ஆண்டுகள் கழித்து, இந்தியாவில் [[இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்|இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்]] (OBCs) உண்மையான எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் பொருட்டு 2011 இல் சாதி அடிப்படையிலாகஅடிப்படையிலாகக் கணக்கெடுப்பு நடத்தலாம் என்ற கருத்து ஏற்பட்டுப்<ref>http://www.indianexpress.com/news/obc-data-not-in-2011-census-says-moily/555760/</ref><ref>{{cite news| url=http://articles.timesofindia.indiatimes.com/2010-03-11/india/28125455_1_caste-wise-census-caste-wise-obc-census | work=The Times Of India | title=No data since 1931, will 2011 Census be all-caste inclusive? – The Times of India | date=11 March 2010}}</ref><ref>{{cite news| url=http://articles.economictimes.indiatimes.com/2010-05-28/news/27587821_1_caste-census-caste-system-affirmative-action | work=The Times Of India | title=Caste in Census 2011: Is it necessary? | date=28 May 2010}}</ref><ref>{{cite news| url=http://articles.timesofindia.indiatimes.com/2007-09-01/india/27954417_1_obc-population-nsso-survey-scs-and-sts | work=The Times Of India | title=OBCs form 41% of population: Survey – The Times of India | date=1 September 2007}}</ref> பின்னர் சமூகப் பொருளாதார சாதி அடிப்படையிலான 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் கணக்கீட்டு விவரங்கள் மத்திய நிதி அமைச்சர் [[அருண் ஜெட்லி]]யால் ஜூலை 3, 2015 இல் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.hindustantimes.com/india-news/govt-releases-socio-economic-caste-census-for-better-policy-making/article1-1365434.aspx|title=Govt releases socio-economic and caste census for better policy-making}}</ref>
 
இக்கணக்கெடுப்பின் இடைக்கால விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி. கே. பிள்ளை முன்னிலையில், இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் சி. சந்திர மவுலி 31 மார்ச், 2011ல் வெளியிட்டார். தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குனர் கோ. பாலகிருசினன் சென்னையில் வெளியிட்டார்.<ref>[http://censusindia.gov.in/2011-prov-results/data_files/india/Final_PPT_2011_chapter3.pdf மாநில வாரியான மக்கட்தொகை பட்டியல்]</ref>
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2612165" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி