கருங்கொட்டு கதிர்க்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
சி (தானியங்கிஇணைப்பு category ஐரோப்பியப் பறவைகள்)
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''கருங்கொட்டுகருங்கொட்டுக் கதிர்க்குருவி''' (''Zitting Cisticola'', ''Cisticola juncidis''), தென் [[ஐரோப்பா]], [[ஆப்பிரிக்கா]], [[தென் ஆசியா|தெற்காசியா]] தொடங்கி வட [[அவுஸ்திரேலியா]] வரை பரவலாகக் காணப்படும் ஒரு சிறிய பறவை. இது மேய்ச்சல் நிலங்களில் காணப்படும். சிவப்பு கலந்த பழுப்பு நிறப் பின்புறம், கழுத்துப் பகுதியில் குறைவான பொன்னிறம், வெள்ளையுடன் சேர்ந்த பழுப்பு என்பனவற்றால் இதனை எளிதில் அடையாளம் காண முடியும். இனப்பெருக்கஇனப்பெருக்கக் காலத்தில், ஆண் வளைந்து நெளிந்து பறந்து, ஒருவித ஒலியெழுப்பும். அவ்வொலி கத்தரிக்கோலால் தொடர்ந்து வெட்டுவது போன்ற ஒலியை ஒத்ததாக இருக்கும்.
 
== விவரம் ==
 
கருங்கொட்டுகருங்கொட்டுக் கதிர்க்குருவியின் மேற் பகுதி பழுப்பு நிறமும் கருமையான கோடுகளும் உடையது. கீழ்ப் பகுதி வெள்ளையும் அகன்ற வாலையும் உடையது. ஆண் தலையில் குறைந்த கோடுகளைக் கொண்டும், பெண்ணை விட அதிக அடையாளத்தைக் கொண்டும் காணப்படும். ஆனாலும், அவை பெரிய வித்தியாசமாக இருப்பதில்லை. [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கமற்ற]] காலங்களில் பற்றைகளுக்குள் மறைவாக வாழும் இவற்றைக் காண்பது கடினம்.<ref name=hbk>{{cite book|authors=Ali, S; S D Ripley| year= 1997| title= Handbook of the Birds of India and Pakistan. Volume 8|edition=2|pages= 31–35|publisher=Oxford University Press| place= New Delhi}}</ref><ref name=pcr>{{cite book|last=Rasmussen |first=Pamela C|authorlink=Pamela C. Rasmussen|first2= J C|last2=Anderton| year=2005| title= Birds of South Asia. The Ripley Guide. Volume 2|page=468| publisher= Smithsonian Institution and Lynx Edicions}}</ref>
 
== பாகுபாட்டியலும் முறையும் ==
[[படிமம்:Beccamoschino dorso.jpg|thumbnail|''சிஸ்டிகோலா'']]
பரந்த பரம்பலில், சில வகைப் பறவை எண்ணிக்கைகள் அவதானிக்கப்பட்டதில் 18 துணை இனங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை ஒலி எழுப்புதல், இறகு, அளவு என்பவற்றால் வேறுபட்டுள்ளன. தென் பிரான்சு, கிரேக்கம், துருக்கி, சிசிலி, [[கோர்சிகா]], எகிப்து, மேற்கு போர்த்துக்கல், இசுபெயின் ஆகிய இடங்களில் ''சிஸ்டிகோலா'' இனம் உள்ளது. இசுரேல், சிரியா, ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ''நியுரோடிக்கஸ்'' இனம் உள்ளது. ''யுரொபிகியாலிஸ்'', ''பேரேனியஸ்'' என்பன வட, கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. [[காபோன்]], [[அங்கோலா]], தென் [[ஆப்பிரிக்கா]] ஆகிய இடங்களில் ''டெரேஸ்ரிஸ்'' இனம் உள்ளது. இந்தியாவின் [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்]] பகுதியில் உள்ள ''சலிமாலி'', இந்தியஇந்தியச் சமவெளிகளும்சமவெளிகள், இலங்கையின் வறண்ட பகுதிகளில் உள்ளகாணப்படும் குருவிகள் இனப்பெருக்கமற்ற காலத்தில் நீண்ட வால் கொண்ட ''குறிஸ்டன்ஸ்'' போன்று காலத்திற்கு ஏற்ப மாறும் வால் அமைப்பு அற்றவை. ''மலயா,'' தென்கிழக்கு ஆசியாவிலும், தென் சீனாவில் வடக்கில் ''டின்னாபுலன்யஸ்'' இனமும், ''புரினிசெப்ஸ்'' கொரியாவிலும் சப்பானிலும் காணப்படுகின்றன. ஏனைய இனங்களாக ''நிக்ரோஸ்ரியாட்டஸ்'' ([[பிலிப்பீன்சு]]), ''கொண்ஸ்டன்ஸ்'' ([[சுலாவெசி]]), ''புஸ்சிகபில்லா'' (கிழக்கு யாவா), ''லீன்யோரி'' (வட [[ஆத்திரேலியா]]), ''நோர்மனி'' (வடமேற்கு [[குயின்ஸ்லாந்து]]), ''லாவேரி'' (வடகிழக்கு ஆத்திரேலியா) ஆகியஆகியன உள்ளன.<ref>{{cite book|title= Check-List of birds of the world. Volume 11|year=1986| publisher=Museum of Comparative Zoology, Cambridge Massachusetts|pages= 114–117| url= http://www.archive.org/stream/checklistofbirds111986pete#page/113/mode/1up|author=Mayr, E; Traylor, M A, Jr; Watson, G A}}</ref>
 
== பரம்பலும் உறைவிடமும் ==
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2610053" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி