49
தொகுப்புகள்
[[நிர்ணய மொழி]] என்ற சொல் சில சமயம் [[அனைத்துலக தனியுரு மொழியை]] குறிக்கிறது.ஒரு சிலர் செயற்கை என்ற சொல்லாட்சியை ஒப்புக்கொள்வது இல்லை. Esperanto என்ற மொழியை பயன்படுத்துபவர்கள் செயற்கை என்ற சொல்லாட்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை. [[நிர்ணய மொழி]] என்று அழைக்கப்படும் போது [[வடிவமைக்கப்பட்ட மொழி]] என்று அழைக்கப்படுவதன் கடினத்தன்மை குறைக்கப்படுகிறது. வடிவமைக்கப்பட்ட மொழி என்பது சிலசமயங்களில் அனைத்துலக தனியுரு மொழியையும் குறிக்கிறது.எ.கா [[இன்டர்லிங்குவா]] இது இயற்கையாக கிடைக்கப்பெரும் சொற்க்களையும் ,பொருள்களையும் கொண்டு இன்டர் நேஷனல் ஆக்சிலரி லாங்குவேஜ் அசோசியேசனால் தரப்படுத்தப்பட்டுள்ளது.
மொழிவடிவமைப்பு-ஓவியம் ,இசை,இன்டீரியல் டெகரேஷன், சமையல் போன்று ஒரு கலைதான்.உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இவற்றில் ஈடுபட்டுள்ளனர்.மொழிவடிவமைப்பு மென்பொருள்களும் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றை கொண்டு மொழி வடிவமைப்பாளர்கள் புதிய சொற்களை உருவாக்குகிறார்கள்.இவர்களில் பலர்
மொழிவடிவமைப்பாளர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பல மொழிகளை தெரிந்தவர்களாக உள்ளனர்.இவற்றில் பல யாருக்கும் தெரிவதில்லை,மொழியை உருவாக்கியவருக்கும்,அவரது நண்பர்கள் உறவினர்கள் சிலருக்கு மட்டும் தெரியலாம்.சிலர் தம் குழந்தைகளுக்கு அவ்ற்றை பயிற்றுவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் உருவாக்கிய சொற்கள் சில சமயம் அவருடைய முதல் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன.
|
தொகுப்புகள்