ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2: வரிசை 2:
'''ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்''' ([[இடச்சு மொழி|இடச்சு]]: ''Huis van Oranje-Nassau'', {{IPA-nl|ˈɦœys fɑn oːˌrɑɲə ˈnɑsʌu|pron}}),<ref>In isolation, ''van'' is pronounced {{IPA-nl|vɑn|}}.</ref> ஐரோப்பிய வம்சமான நஸ்ஸாவ் வம்சத்தின் ஒரு பிரிவே ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் ஆகும். ஐரோப்பிய கண்டம் மற்றும் [[நெதர்லாந்து]] நாட்டின் ஆட்சி மற்றும் அரசு அமைவதில் பெரும்பங்கு வகித்தது. குறிப்பாக அரசர் வில்லியம் I மூலம் தம் ஆட்சிகாலத்தில் 80 (1568–1648) ஆண்டு போரின் முடிவில் [[இடச்சு மக்கள்|இடச்சுகார்களின்]] ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஏற்பட்டு [[இடச்சுக் குடியரசு| சுதந்திர இடச்சு தேசம்]] உருவாக வழிவகுத்தது.
'''ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்''' ([[இடச்சு மொழி|இடச்சு]]: ''Huis van Oranje-Nassau'', {{IPA-nl|ˈɦœys fɑn oːˌrɑɲə ˈnɑsʌu|pron}}),<ref>In isolation, ''van'' is pronounced {{IPA-nl|vɑn|}}.</ref> ஐரோப்பிய வம்சமான நஸ்ஸாவ் வம்சத்தின் ஒரு பிரிவே ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் ஆகும். ஐரோப்பிய கண்டம் மற்றும் [[நெதர்லாந்து]] நாட்டின் ஆட்சி மற்றும் அரசு அமைவதில் பெரும்பங்கு வகித்தது. குறிப்பாக அரசர் வில்லியம் I மூலம் தம் ஆட்சிகாலத்தில் 80 (1568–1648) ஆண்டு போரின் முடிவில் [[இடச்சு மக்கள்|இடச்சுகார்களின்]] ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஏற்பட்டு [[இடச்சுக் குடியரசு| சுதந்திர இடச்சு தேசம்]] உருவாக வழிவகுத்தது.


இப் போரின் பல்வேறு காலகட்டத்தில் ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சத்தைச் சேர்ந்த நபர்களே தலைமைவகித்தனர் இவர்களே நாட்டின் ஆளுநர்கள் அல்லது தலைவர்கள் ஆவர். பின் நாளில் [[நெதர்லாந்து]] நாட்டை ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் தன் முடியாட்சியின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தது. இவ் வம்ச தலைவர்களே நாட்டின் அரசர்களாகவும் அரசிகளாகவும் இருந்து வருகின்றனர். தற்போதய தலைவரும் நாட்டின் அரசருமாக [[வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து)|வில்லியம் அலெக்சாண்டர்]] இருந்துவருகிறார்.
இப் போரின் பல்வேறு காலகட்டத்தில் ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சத்தைச் சேர்ந்த நபர்களே தலைமைவகித்தனர் இவர்களே நாட்டின் ஆளுநர்கள் அல்லது தலைவர்கள் ஆவர். பின் நாளில் [[நெதர்லாந்து]] நாட்டை ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் தன் முடியாட்சியின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தது. இவ் வம்ச தலைவர்களே நாட்டின் அரசர்களாகவும் அரசிகளாகவும் இருந்து வருகின்றனர். தற்போதய தலைவரும் நாட்டின் அரசருமாக [[வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து)|வில்லியம் அலெக்சாண்டர்]] இருந்துவருகிறார்.<ref name="biography">[http://www.koninklijkhuis.nl/english/dsc?c=getobject&s=obj&objectid=18194&ext=document.pdf The Prince of Orange] {{webarchive|url=https://web.archive.org/web/20090509221432/http://www.koninklijkhuis.nl/english/dsc?c=getobject&s=obj&objectid=18194&ext=document.pdf |date=9 May 2009 }}. [[Dutch Royal House]]. Retrieved 19 July 2009.</ref><ref>[http://koningshuis.nos.nl/video/bekijk/id/tcm:5-437878/title/doop-willem-alexander Doop Willem-Alexander] {{webarchive|url=https://web.archive.org/web/20090331081933/http://koningshuis.nos.nl/video/bekijk/id/tcm:5-437878/title/doop-willem-alexander |date=31 March 2009 }}. [[Nederlandse Omroep Stichting]]. Retrieved 13 December 2009.</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

09:08, 29 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் (இடச்சு: Huis van Oranje-Nassau, pronounced [ˈɦœys fɑn oːˌrɑɲə ˈnɑsʌu]),[1] ஐரோப்பிய வம்சமான நஸ்ஸாவ் வம்சத்தின் ஒரு பிரிவே ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் ஆகும். ஐரோப்பிய கண்டம் மற்றும் நெதர்லாந்து நாட்டின் ஆட்சி மற்றும் அரசு அமைவதில் பெரும்பங்கு வகித்தது. குறிப்பாக அரசர் வில்லியம் I மூலம் தம் ஆட்சிகாலத்தில் 80 (1568–1648) ஆண்டு போரின் முடிவில் இடச்சுகார்களின் ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஏற்பட்டு சுதந்திர இடச்சு தேசம் உருவாக வழிவகுத்தது.

இப் போரின் பல்வேறு காலகட்டத்தில் ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சத்தைச் சேர்ந்த நபர்களே தலைமைவகித்தனர் இவர்களே நாட்டின் ஆளுநர்கள் அல்லது தலைவர்கள் ஆவர். பின் நாளில் நெதர்லாந்து நாட்டை ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் தன் முடியாட்சியின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தது. இவ் வம்ச தலைவர்களே நாட்டின் அரசர்களாகவும் அரசிகளாகவும் இருந்து வருகின்றனர். தற்போதய தலைவரும் நாட்டின் அரசருமாக வில்லியம் அலெக்சாண்டர் இருந்துவருகிறார்.[2][3]

மேற்கோள்கள்

  1. In isolation, van is pronounced [vɑn].
  2. The Prince of Orange பரணிடப்பட்டது 9 மே 2009 at the வந்தவழி இயந்திரம். Dutch Royal House. Retrieved 19 July 2009.
  3. Doop Willem-Alexander பரணிடப்பட்டது 31 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம். Nederlandse Omroep Stichting. Retrieved 13 December 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரஞ்சு_நஸ்ஸாவ்_வம்சம்&oldid=2607182" இலிருந்து மீள்விக்கப்பட்டது