அப்பைய தீட்சிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
339 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
(திருவண்ணாமலை மாவட்ட நபர்கள்)
==104 நூல்களை இயற்றியவர்==
 
அப்பைய தீட்சிதர் வடமொழியில் உள்ள பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறு வயதிலேயே வேதாந்தம், இயல், இலக்கணம் யாவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். வேதாந்த விமர்சனம், தத்துவம், பக்தி இலக்கியம், இவைகளில் ஆய்வுகள் அனேகம் செய்து, பெரிதும் சிறிதுமாக 104 நூல்கள் <ref>http://www.shaivam.org/adappayya_works.htm {{ஆ}}</ref> எழுதியதாகத் தெரிகிறது. அவைகளில் இன்றும் 60 நூல்கள் புழக்கத்தில் உள்ளன. அவருடைய உயர்ந்த கவித்திறன் அவரது படைப்புகளில் தெரிகிறது.<ref>[https://ia801509.us.archive.org/15/items/AppaiyaDheekshitarAthmarpanaSthuthiSwPrapanjanathan/Appaiya%20Dheekshitar%20Athmarpana%20Sthuthi%20-%20Sw%20Prapanjanathan.pdf அப்பைய தீட்சதரின் ஆத்மார்பணஸ்துதி (உன்மத்த பஞ்சாசத்) நூல்]</ref>
 
==எதிர்மறைத் தத்துவங்களிலும் வல்லவர்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2605806" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி