"புதுநிலவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
231 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
</ref> அப்போது கதிரவனுடைய [[ஒளி]] நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. அதனால் அதன் முற்பக்கம் இருளாக இருக்கும். நிலவின் பிற்பக்கத்தைப் புவியில் இருந்து காண இயலாது என்பதால் புதுநிலவின் போது அதன் இருளான முற்பக்கமே தெரிகிறது. இருப்பினும் அது கதிரவனுடன் ஒரே நேரத்தில் உதித்து மறைந்து விடுவதால் அதை வெறும் கண்களால் காண இயலாது. ஆகவே முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் போது மட்டுமே புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.<ref>{{cite web|url=https://www.timeanddate.com/astronomy/moon/new-moon.html|title= புது நிலவு (ஆங்கிலத்தில்)}}</ref>
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. ஆகவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் நிலவு புவியின் மீது பதியும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடக்கும் போது ஏற்படும் நிகழ்வே [[கதிரவ மறைப்பு]] ஆகும்.
 
[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2599368" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி