நவம்பர் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[1202]] – [[சிலுவைப் போர்கள்|நான்காம் சிலுவைப் போர்]]: [[திருத்தந்தை]] மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய [[குரோவாசியா]]வில்) தாக்குதல் தொடுத்தனர்.
*[[1293]] – [[மயாபாகித்து பேரரசு|மயாபாகித்து]] [[சாவகம் (தீவு)|சாவகப்]] பேரரசின் முதலாவது பேரரசராக [[ராடன் விஜயன்]] ''கேர்த்தாராஜச ஜெயவர்தனா'' என்ற பெயருடன் முடிசூடினார்.
*[[1293]] – [[ராடன் விஜயன்]] [[சாவகம் (தீவு)|சாவகத்தின்]] [[மயாபாகித்து பேரரசு|மயாபாகித்து]] இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார்.
*[[1444]] – [[அங்கேரி]]-[[போலந்து]] மன்னன் மூன்றாம் விளாடிசுலாசு [[பல்கேரியா]]வின் வர்னா என்ற இடத்தில் [[ஒட்டோமான் பேரரசு]]டன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
*[[1444]] – [[அங்கேரி]]-[[போலந்து]] மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு [[பல்கேரியா]]வின் வர்னா என்ற இடத்தில் [[உதுமானியப் பேரரசு]]டன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
*[[1580]] – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, [[இங்கிலாந்து இராச்சியம்|ஆங்கிலேய]] இராணுவம் கிட்டத்தட்ட 600 [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] இராணுவத்தினரையும், பொதுமக்களையும் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.

*[[1659]] – பிரதாப்கர் சமரில் [[மராட்டியப் பேரரசு|மராத்தியப் பேரரசர்]] [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]] [[பிஜப்பூர் சுல்தானகம்|பிஜப்பூர் சுல்தானகத்தின்]] தளபதி அப்சல் கானைக் கொன்றார்.
*[[1674]] – ஆங்கிலேய-டச்சு போர்: வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை [[நெதர்லாந்து]] [[இங்கிலாந்து|இங்கிலாந்திடம்]] ஒப்படைத்தது.
*[[1674]] – [[மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர்]]: [[நெதர்லாந்து]] கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை [[இங்கிலாந்து]]க்குக் கொடுத்தது.
*[[1775]] – [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு]] [[பிலடெல்பியா]]வில் அமைக்கப்பட்டது.
*[[1775]] – [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு]] [[பிலடெல்பியா]]வில் அமைக்கப்பட்டது.
*[[1847]] – ஸ்டீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1847]] – 110 பேருடன் சென்ற ''இசுடீவன் விட்னி'' என்ற பயணிகள் கப்பல் [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர்.
*[[1865]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: அமெரிக்காவில் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியா]] மாநிலத்தின் சிறைச்சாலை அதிகாரி என்றி விர்சு [[போர் குற்றம்|போர்க்குற்றங்களுக்காக]] [[தூக்கு|தூக்கிலிடப்பட்டார்]].
*[[1871]] – காணாமல் போனதாகக் கருதப்பட்ட [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தின்]] நாடுகாண் பயணியும் மிஷனரியுமான [[டேவிட் லிவிங்ஸ்டன்|டேவிட் லிவிங்ஸ்டனை]]த் [[தான்சானியா]]வில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
*[[1871]] – காணாமல் போனதாகக் கருதப்பட்ட [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தின்]] நாடுகாண் பயணியும் மதப்பரப்புனருமான டேவிட் லிவிங்ஸ்டனைத் [[தான்சானியா]]வில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான என்றி மோர்ட்டன் இசுட்டான்லி அறிவித்தார்.
*[[1887]] – ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் [[லண்டன்|லண்டனில்]] டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
*[[1918]] &ndash; [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல புடவைக் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் காயமடைந்தனர். அடுத்த இரு நாட்களில் இக்கலவரம் , [[சுன்னாகம்]], [[பருத்தித்துறை]] ஆகிய நகரங்களுக்கும் பரவியது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 117</ref>
*[[1918]] &ndash; [[யாழ்ப்பாணம்]], [[சுன்னாகம்]], [[பருத்தித்துறை]] ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.
*[[1940]] &ndash; [[உருமேனியா]]வில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1940]] &ndash; [[உருமேனியா]]வில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1944]] &ndash; அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் [[மானுசுத் தீவு|மானுசு]] தீவில் வெடித்ததில் 432 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1944]] &ndash; அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் [[மானுசுத் தீவு|மானுசுத் தீவில்]] வெடித்ததில் 432 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1945]] &ndash; [[சுராபாயா]]வில் [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
*[[1970]] &ndash; [[வியட்நாம் போர்]]: முதல் தடவையாக ஐந்து ஆண்டுகளில் [[தென்கிழக்காசியா]]வில் அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகளற்ற வாரமாக இருந்தது.
*[[1970]] &ndash; [[சோவியத்]]தின் [[லூனாத் திட்டம்|லூனா 17]] விண்கப்பல் [[சந்திரன்|சந்திரனுக்கு]] "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
*[[1970]] &ndash; [[சோவியத்]]தின் [[லூனாத் திட்டம்|லூனா 17]] விண்கப்பல் [[சந்திரன்|சந்திரனுக்கு]] "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
*[[1971]] &ndash; [[கம்போடியா]]வில் [[கெமர் ரூச்]] படைகள் [[புனோம் பென்]] நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.
*[[1971]] &ndash; [[கம்போடியா]]வில் [[கெமர் ரூச்]] படைகள் [[நோம் பென்]] நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று ஒன்பது [[நிலைத்த இறக்கை வானூர்தி|விமானங்களை]] அழித்தனர்.
*[[1972]] &ndash; பேர்மிங்காமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு [ஆவானா]]வில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் [[கியூபா]]வில் கைது செய்யப்பட்டனர்.
*[[1972]] &ndash; அமெரிக்கா, [[பர்மிங்காம் (அலபாமா)|பர்மிங்காமில்]] இருந்து புறப்பட்ட விமானம் [[வானூர்தி செல்வழிக்கடத்தல்|கடத்தப்பட்டு]] [[கியூபா]], [[அவானா]]வில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் [[கியூபா]]வில் கைது செய்யப்பட்டனர்.
*[[1975]] &ndash; 729-அடி-நீள ''எட்மண்ட் பிட்செரால்சு'' என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி [[சுப்பீரியர் ஏரி]]யில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.
*[[1975]] &ndash; [[இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு]]: [[சீயோனிசம்]] என்பதும் ஒரு வகை [[இனவாதம்]] என [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] தீர்மானம் நிறைவேற்றியது.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20121206052903/http://unispal.un.org/UNISPAL.NSF/0/761C1063530766A7052566A2005B74D1|title=A/RES/3379 (XXX) of 10 November 1975|date=2012-12-06|access-date=2018-10-30}}</ref>
*[[1979]] &ndash; வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் [[தொடருந்து]] ஒன்று [[ஒண்டாரியோ]]வில் மிசிசாவுகா என்ர இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.
*[[1983]] &ndash; [[விண்டோஸ் 1.0]] அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1983]] &ndash; [[விண்டோஸ் 1.0]] அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1989]] &ndash; [[பல்கேரியா]]வின் நீண்ட-கால அரசுத்தலைவர் தோதர் சீவ்கொவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பீட்டர் மிளாதேனொவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
*[[1989]] &ndash; [[செருமனி|செருமானியர்]] [[பெர்லின் சுவர்|பெர்லின் சுவரை]] இடிக்க ஆரம்பித்தனர்.
*[[1989]] &ndash; [[செருமனி|செருமானியர்]] [[பெர்லின் சுவர்|பெர்லின் சுவரை]] இடிக்க ஆரம்பித்தனர்.
*[[1993]] &ndash; [[தவளை நடவடிக்கை, 1993]]: [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[பூநகரி]], நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது [[விடுதலைப் புலிகள்]] வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
*[[1993]] &ndash; [[தவளை நடவடிக்கை, 1993]]: [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[பூநகரி]], நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது [[விடுதலைப் புலிகள்]] வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
வரிசை 60: வரிசை 68:
*[[1938]] &ndash; [[முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்]], துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (பி. [[1881]])
*[[1938]] &ndash; [[முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்]], துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (பி. [[1881]])
*[[1977]] &ndash; [[தமிழ்வாணன்]], தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.[[1926]])
*[[1977]] &ndash; [[தமிழ்வாணன்]], தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.[[1926]])
*[[1982]] &ndash; [[லியோனிட் பிரெஷ்னெவ்]], சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (பி. [[1906]])
*[[1982]] &ndash; [[லியோனீது பிரெசுனேவ்]], சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (பி. [[1906]])
*[[1995]] &ndash; [[கென் சரோ விவா]], நைஜீரிய எழுத்தாளர் (பி. [[1941]])
*[[1995]] &ndash; [[கென் சரோ விவா]], நைஜீரிய எழுத்தாளர் (பி. [[1941]])
*[[2006]] &ndash; [[நடராஜா ரவிராஜ்]], இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. [[1962]])
*[[2006]] &ndash; [[நடராஜா ரவிராஜ்]], இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. [[1962]])
*[[2013]] &ndash; [[புஷ்பா தங்கதுரை]], தமிழக எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. [[1931]])
*[[2013]] &ndash; [[புஷ்பா தங்கதுரை]], தமிழக எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. [[1931]])
*[[2014]] &ndash; [[எம். எஸ். எஸ். பாண்டியன்]], சமூக ஆய்வாளர், பேராசிரியர்
*[[2014]] &ndash; [[எம். எஸ். எஸ். பாண்டியன்]], சமூக ஆய்வாளர், பேராசிரியர்
*[[2014]] &ndash; [[சுந்தரம் சிறீஸ்கந்தராஜா]], இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதி (பி. [[1953]])
<!-- Do not add your people without Wikipedia articles to this list. No red links, please. -->
<!-- Do not add your people without Wikipedia articles to this list. No red links, please. -->

== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
*வெற்றி வீரர் நாள் ([[இந்தோனேசியா]])

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

11:28, 9 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

<< நவம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
MMXXIV

நவம்பர் 10 (November 10) கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 117
  2. "A/RES/3379 (XXX) of 10 November 1975". 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2018-10-30.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவம்பர்_10&oldid=2598249" இலிருந்து மீள்விக்கப்பட்டது