பயனர் பேச்சு:Meykandan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32: வரிசை 32:
==மெய்கீர்த்தி==
==மெய்கீர்த்தி==
அரசர்களது மெய்க்கீர்த்தியை அவர்களது கட்டுரைகளில் ஒரு தனிப் பகுதியாக இணையுங்கள். அவற்றுக்குத் தனியாகக் கட்டுரைகள் உருவாக்க வேண்டாம் (விக்கிமூலத்தில் தனியே உருவாக்கி இங்கு இணைப்பு கொடுத்து விடலாம்). கங்கை கண்ட சோழன் மெய்க்கீர்த்தியை [[இராசேந்திர சோழன்]] கட்டுரையில் இணைத்துள்ளேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 16:15, 10 திசம்பர் 2010 (UTC)
அரசர்களது மெய்க்கீர்த்தியை அவர்களது கட்டுரைகளில் ஒரு தனிப் பகுதியாக இணையுங்கள். அவற்றுக்குத் தனியாகக் கட்டுரைகள் உருவாக்க வேண்டாம் (விக்கிமூலத்தில் தனியே உருவாக்கி இங்கு இணைப்பு கொடுத்து விடலாம்). கங்கை கண்ட சோழன் மெய்க்கீர்த்தியை [[இராசேந்திர சோழன்]] கட்டுரையில் இணைத்துள்ளேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 16:15, 10 திசம்பர் 2010 (UTC)

== விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு ==

வணக்கம்.
[[படிமம்:Wikipedia Asian Month 2018 Banner ta.png|500px|மையம்|விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018]]
2015-ம் ஆண்டு முதல் [[விக்கிப்பீடியா:ஆசிய மாதம் | விக்கிப்பீடியா ஆசிய மாதம்]], ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 14:22, 3 நவம்பர் 2018 (UTC)

14:22, 3 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள், Meykandan!

வாருங்கள் Meykandan, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! நல்வரவு! --செல்வா 16:52, 23 ஜனவரி 2010 (UTC)

வணக்கம் மெய்கண்டான், உங்களை விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கட்டுரைகளில் காணும் சிறு பிழைகளைக் களைந்து மெருகூட்டி வருகிறீர்கள். அநேகமான உங்கள் திருத்தங்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், ஒரு சில மாற்றங்களில் எனது கருத்தைக் கூற விரும்புகிறேன். "அனைத்துக் கொள்கைகளையும் படித்த பின்னர்ப் பங்களிக்கவேண்டிய தேவை இல்லை" என்ற சொற்றொடரில் பின்னர்ப் பங்களிக்கவேண்டிய என்பதில் புணர்ச்சி விதி தேவைக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இதற்கு ஏதாவது புணர்ச்சி விதி உள்ளதா அன்பதை அறிய ஆவல்.--Kanags \பேச்சு 03:24, 1 பெப்ரவரி 2010 (UTC)

வணக்கம் மெய்கண்டன்,உங்களை விக்கிப்பீடியாவிற்கு வரவேற்பதிலும் உங்களது பிழைதிருத்தங்களை வரவேற்பதிலும் நானும் கனகுடன் இணைகிறேன்.இருப்பினும் அவர் கூறுவது போல சற்றே கூடுதலாக புணர்ச்சிவிதிகளை பயன்படுத்துகிறீர்களோ என்ற ஐயம் எனக்கும் உள்ளது. இதைத் தவிர நீங்கள் விக்கிமீடியாவில் ஏற்கெனவே உள்ள பக்கங்களையும் வார்ப்புரு ஆணைக்குறிப்புக்களுள் உள்ளவற்றையும், காட்டாக {{NUMBEROFARTICLES}}, மாற்றாதீர்கள்...இணைப்புகளின் தலைப்பை திருத்தவேண்டும் எனில் அந்த பக்கத்தலைப்பை வழிமாற்றுடன் புதிய திருத்திய பெயருக்கு நகர்த்த வேண்டும். இதனால் கட்டுரையில் இணைப்புகள் அறுந்து போகாதிருக்கும். சில வார்ப்புருக்களும் ஆணைகளும் அவை வரையறுக்கபட்ட விதத்திலேயே பயன்படுத்தப் படவேண்டும்.--மணியன் 04:18, 1 பெப்ரவரி 2010 (UTC)
மெய்கண்டன், தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் உற்சாகமாகப் பங்களிப்பதையிட்டு வாழ்த்துக்கள். உங்கள் தொடர்ந்த பங்களிப்பு தமிழ் விக்கிக்கு மிகவும் அவசியம். இனியவை நாற்பது கட்டுரையில் நீங்கள் அதன் மூலத்தை முழுவதும் சேர்த்திருப்பதைப் பார்த்தேன். விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் அவ்வாறு சேர்ப்பதில்லை. வேண்டுமானால் இதனை நீங்கள் விக்கிமூலம் என்னும் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டத்தில் சேர்க்கலாம். மயூரநாதன் 15:25, 3 பெப்ரவரி 2010 (UTC)

நன்றி

நீங்கள் பல இடங்களில் எழுத்துப்பிழைகளைத் திருத்தித்தருவது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சொற்றொடர்களும் இன்னும் எளிமையாகவும் திருத்தமாகவும் இருக்கின்றனவா எனவும் கண்டு தேர்ந்து தயங்காமல் திருத்துங்கள். மிக்க நன்றி.--செல்வா 15:23, 9 பெப்ரவரி 2010 (UTC)

நீங்கள் செய்யும் திருத்தங்கள் கட்டுரைகளைச் செம்மையாக்குகின்றன. கட்டுரைகள் கருத்துகளைத் தருவதுடன், எடுத்துக்காட்டான நடையுடன் இருப்பது மிக வேண்டுவது. எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பது உரைநடையில் முதலாவது வேண்டப்படுவது. உங்கள் பணியைப் போற்றுவோர்களில் நானும் ஒருவன். உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் குறிப்புகளைத் தரலாம். --செல்வா 17:51, 22 பெப்ரவரி 2010 (UTC)

மெய்கீர்த்தி

அரசர்களது மெய்க்கீர்த்தியை அவர்களது கட்டுரைகளில் ஒரு தனிப் பகுதியாக இணையுங்கள். அவற்றுக்குத் தனியாகக் கட்டுரைகள் உருவாக்க வேண்டாம் (விக்கிமூலத்தில் தனியே உருவாக்கி இங்கு இணைப்பு கொடுத்து விடலாம்). கங்கை கண்ட சோழன் மெய்க்கீர்த்தியை இராசேந்திர சோழன் கட்டுரையில் இணைத்துள்ளேன்.--சோடாபாட்டில் 16:15, 10 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு

வணக்கம்.

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:22, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Meykandan&oldid=2594897" இலிருந்து மீள்விக்கப்பட்டது