தளிர்த்திறன் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
=== குஜராத் மாநிலப் பள்ளிகளில் ===
 
தளிர்த்திறன் திட்டத்தின் குஜராத்தி வடிவமான “டிம் டிம் தாரா” 2011-12ஆம் கல்வியாண்டில் அம்மாநிலத்திலுள்ள 489 அரசு பள்ளிகளிலும் 6769 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. < ref> வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, சனவரி 2012 இதழ், பக்.2 </ ref> 2018-19ஆம் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தின் பாடங்கள் கல்விச் செயற்கைக்கோளின் ( EDUSAT) வழியாக ஒளிபரப்பப்படுகின்றன. <ref> வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, அக்டோபர்-திசம்பர் 2018 இதழ், பக். 7 </ref>
 
=== இராஜஸ்தான் மாநிலப் பள்ளிகளில் ===
2,765

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2594327" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி