"கெப்லர் (விண்கலம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6,340 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தகவல்சட்டம் இற்றை
(தகவல்சட்டம் இற்றை)
 
{{Infobox spaceflight
[[படிமம்:Kepler Space Telescope.jpg|right|250px|thumb|கெப்லர் விண்கலம்]]
| name = கெப்லர்<br/>Kepler
| image = Kepler spacecraft artist render (crop).jpg
| image_caption = ''கெப்லர் தொலைநோக்கி'' (ஓவியம்)
| image_alt = கெப்லர்
| image_size = 300px
| mission_type = [[விண்வெளி நோக்காய்வுக்கலம்]]
| operator = [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]{{\}}LASP
| COSPAR_ID = 2009-011A
| SATCAT = 34380
| website = {{url|http://kepler.nasa.gov/}}
| mission_duration = திட்டம்: 3.5 ஆண்டுகள் <br/> இறுதி: 9 ஆண்டுகள், 7 மாதங்கள், 23 நாட்கள்
 
| manufacturer = பால் ஏரோசுபேசு & டெக்னாலஜீசு
| launch_mass = 1052.4 கிகி<ref name="PressKit200902">{{cite web |url=http://www.nasa.gov/pdf/314125main_Kepler_presskit_2-19_smfile.pdf |title=''Kepler'': NASA's First Mission Capable of Finding Earth-Size Planets |publisher=NASA |date=February 2009 |accessdate=மார்ச் 13, 2015}}</ref>
| dry_mass = 1040.7 கிகி<ref name="PressKit200902"/>
| payload_mass = 478 கிகி<ref name="PressKit200902"/>
| dimensions = 4.7 மீ × 2.7 மீ<ref name="PressKit200902"/>
| power = 1100&nbsp;வாட்டு<ref name="PressKit200902"/>
 
| launch_date = மார்ச் 7, 2009, 03:49:57&nbsp;UTC<ref name="kasc">{{cite web |title=KASC Scientific Webpage |url=http://astro.phys.au.dk/KASC/ |work=Kepler Asteroseismic Science Consortium |publisher=Aarhus University |date=March 14, 2009 |accessdate=March 14, 2009 |deadurl=yes |archiveurl=https://www.webcitation.org/6CJwnNLH8?url=http://astro.phys.au.dk/KASC/ |archivedate=November 20, 2012 |df=mdy-all}}</ref>
| launch_rocket = டெல்ட்டா II (7925-10L)
| launch_site = கேப் கேனவேரல்
| launch_contractor = யுனைட்டட் லாஞ்ச் அல்லயன்சு
| entered_service = மே 12, 2009, 09:01&nbsp;[[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒசநே]]
 
| disposal_type = <!--Whether the spacecraft was deorbited, decommissioned, placed in a graveyard orbit, etc-->
| deactivated = அக்டோபர் 30, 2018<ref>https://www.nasa.gov/press-release/nasa-retires-kepler-space-telescope-passes-planet-hunting-torch</ref>
| destroyed = <!--when craft was destroyed (if other than by re-entry)-->
| last_contact = <!--when last signal received if not decommissioned-->
 
| orbit_reference = ஞாயிற்றுமையச் சுற்றுவட்டம்
| orbit_regime = [[புவி]]-த்தொடர்
| orbit_semimajor = 1.0133 [[வானியல் அலகு|AU]]
| orbit_eccentricity = 0.036116
| orbit_periapsis = 0.97671 AU
| orbit_apoapsis = 1.0499 AU
| orbit_inclination = 0.44747 பாகை
| orbit_period = 372.57 நாட்கள்
| orbit_arg_periapsis = 294.04 பாகை
| orbit_mean_anomaly = 311.67 பாகை
| orbit_mean_motion = 0.96626 பாகை/நாள்
| orbit_epoch = {{nowrap|சனவரி 1, 2018 (J2000: 2458119.5)<ref name="horizons">{{cite web |url=http://ssd.jpl.nasa.gov/horizons.cgi?find_body=1&body_group=mb&sstr=-227 |title=Kepler (spacecraft) |work=JPL Horizons On-Line Ephemeris System |publisher=NASA/JPL |date=சனவரி 6, 2018 |accessdate=January 6, 2018}}</ref>}}
| apsis = helion
 
| instrument_type = [[தொலைநோக்கி]]
| telescope_type = சிமித்
| telescope_diameter = 0.95 மீ
| telescope_area = 0.708 சதுரமீ{{efn-ua|0.95 மீ திறப்பகலம் Pi×(0.95/2)<sup>2</sup> {{=}} 0.708 மீ<sup>2</sup> ஒளிச்சேர்ப்புப் பரப்பைத் தருகிறது; 42 சிசிடிக்கள் ஒவ்வொன்றும் 0.050&nbsp;மீ&nbsp;× 0.025மீ உணர்பரப்பு 0.0525&nbsp;மீ<sup>2</sup> ஐஅத் தருகிறது:<ref name="various-64714">{{cite web |url=http://www.nasa.gov/mission_pages/kepler/spacecraft/index.html |title=Kepler Spacecraft and Instrument |publisher=NASA |date=June 26, 2013 |accessdate=January 18, 2014 |archiveurl=https://web.archive.org/web/20140119031411/http://www.nasa.gov/mission_pages/kepler/spacecraft/index.html |archivedate=January 19, 2014 |deadurl=no |df=}}</ref>}}
| telescope_wavelength = 430–890 nm<ref name="horizons"/>
 
| trans_bandwidth = X மேல் பட்டை: 7.8 பிட்/செ – 2 பிட்/செ<ref name="horizons"/> <br /> X கீழ் பட்டை: 10 பிட்/செ – 16 கிபிட்/செ<ref name="horizons"/> <br /> [[கேஏ வரிசை|K<sub>a</sub> பட்டை]] கீழ்: 4.3 மிபிட்/செ வரை<ref name="horizons"/>
 
| insignia = Kepler Logo.png
 
| programme = '''டிஸ்கவரி திட்டம்'''
| previous_mission = ''[[டோன் விண்கலம்|டோன்]]''
| next_mission = ''[[கிரெயில் ஆய்வகம்|கிரெயில்]]''
}}
 
'''கெப்லர்''' (''Kepler'') என்பது வேறு [[விண்மீன்]]களைச் சுற்றிவரும் [[பூமி]]யைப் போன்ற [[கோள்]]களை ஆராய்வதற்கென [[நாசா]] ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்வெளித் [[தொலைநோக்கி]] விண்கலம் ஆகும்<ref>[http://www.kepler.arc.nasa.gov/ NASA Kepler Mission Official Site]</ref>. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் [[ஒளியளவி]]யின் உதவியுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன் கோள்கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம் எனக் கருதப்படுகிறது. [[ஜெர்மனி|ஜெர்மனியின்]] புகழ்பெற்ற [[வானியல்|வானியலாளர்]] [[ஜொகான்னஸ் கெப்லர்]] அவர்களின் நினைவாக இத்திட்டத்திற்கு கெப்லர் திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது<ref>[http://www.space.com/searchforlife/080619-seti-extrasolar-earths.html Closing in on Extrasolar Earths]</ref>.
 
கெப்லர் விண்கலம் [[2009]], [[மார்ச் 6]] ஆம் நாள் கீழைத்தேய நேரத்தின் படி 22:49 மணிக்கு ([[மார்ச் 7]], 03:49 [[UTCஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்]])<ref name="BBC7March">[http://news.bbc.co.uk/2/hi/science/nature/7926277.stm Nasa launches Earth hunter probe]</ref> விண்ணுக்கு ஏவப்பட்டது.
 
கெப்லர் விண்வெளித் திட்டத்தின் முதல் ஆய்வு முடிவுகள் [[2010]], [[ஜனவரி 4]] ஆம் நாள் அறிவிக்கப்பட்டன: முதல் ஆறுவார கால ஆய்வுகளின் படி முன்னர் எப்போது கண்டுபிடிக்கப்படாத ஐந்து புதிய [[புறக்கோள்]]களை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்திருக்கிறது. இவை அனைத்தும் தமது விண்மீன்களுக்கு மிகக் கிட்டவாகச் சுற்றி வருபவை. இவற்றில் ஒன்று ஏறத்தாழ [[நெப்டியூன்]] அளவிலும், ஏனையவை [[வியாழன் (கோள்)|வியாழன்]] அளவிலும் உள்ளன<ref>[http://www.sciencenews.org/view/generic/id/52465/title/Kepler_space_telescope_finds_its_first_extrasolar_planets Kepler space telescope finds its first extrasolar planets]</ref>. இவற்றில் [[கெப்லர்-7பி]] இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் மிகவும் அடர்த்தி குறைவானதாகும்<ref>http://www.centauri-dreams.org/</ref>.
 
2016 ஆம் ஆண்டு கணக்குப்படி இதுவரை 100 புதிய [[கோள்|கோள்களை]] இது கண்டுபிடித்துள்ளது. இஃது அன்மையில் பழுதடைந்தபோதிலும் இதன் இரண்டாவது சுற்றில் கே2 மிஷன் (Second Light (K2)) மூலம் புதிய கோள்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கியது குறிப்பிடட்தக்கது. இதன் அறுகில் கடந்து செல்லும் வெளிச்சத்தைக்கொண்டு வேறு வேறு கிரகங்களை இது கண்டுபிடிக்கிறது. இது 2013 மே மாதம் மீண்டும் பழுதடைந்த போதிலும் சோலார் ரேடியேசன் மூலம் தொலை நோக்கியை செயல்பட செய்யலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மொத்தமாக 80 நாட்கள் கண்காணிப்பில் 60,000 [[விண்மீன்|நட்சதிரங்கள்]], 7,000 [[இடப்பெயர்ச்சி|இடப்பெயர்வு]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகள்]] போன்ற வற்றை இது கண்டுபிடித்துள்ளது. இதன் முடிவுகள் ஒரு சதவீதம் மட்டுமே தவறாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-100-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8091854.ece |'கெப்ளர்' கண்டுபிடித்த 100 புதிய கிரகங்கள்] தி இந்து தமிழ் 12 சனவரி 2016</ref> <ref>[http://gadgets.ndtv.com/science/news/nasas-kepler-mission-finds-100-new-exoplanets-788090| Nasa's Kepler Mission Finds 100 New Exoplanets] என் டி டிவி 12 சனவரி 2016</ref>
 
==குறிப்புகள்==
{{notelist-ua}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Kepler Mission|கெப்லர் திட்டம்}}
* [http://www.nasa.gov/mission_pages/kepler/main/index.html Kepler Mission website on www.nasa.gov]
* {{Official website|http://kepler.nasa.gov}} by NASA's Ames Research Center
* [http://solarsystem.nasa.gov/missions/profile.cfm?MCode=KEPLER Kepler Mission Profile] by [http://solarsystem.nasa.gov NASA's Solar System Exploration]
* [http://www.nasa.gov/kepler ''Kepler'' website] by [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]
* [http://astro.phys.au.dk/KASC/ Kepler Asteroseismic Science Consortium (KASC)]
* [http://keplerscience.arc.nasa.gov/ ''Kepler'' Science Center] by NASA's Ames Research Center
* [http://archive.stsci.edu/kepler/ ''Kepler'' public data archive] by the Space Telescope Science Institute
* [https://archive.nytimes.com/www.nytimes.com/interactive/science/space/keplers-tally-of-planets.html ''Kepler'' – Tally of Exoplanets] ([[த நியூயார்க் டைம்ஸ்]]; October 30, 2018)
* [http://www.mso.anu.edu.au/saga/ Strömgren survey for Asteroseismology and Galactic Archaeology]
 
[[பகுப்பு:கெப்லர் திட்டம்| ]]
1,12,573

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2594310" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி