Jump to content

மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
{{Infobox person
| name= மரியாள்
| image = Ferruzzi-a.jpg
| image = Glenbeigh St. James' Church Nave Triple Window Immaculata 2012 09 09.jpg
| caption = குழந்தை இயேசுவுடன் மரியாள் (ஓவியர்: ராபர்ட் ஃபெருசி)
| caption = கண்ணாடியிலான மரியாளின் ஓவியம், அயர்லாந்து
| birth_date =செப்டம்பர் 8 (பாரம்பரியம்; [[மரியாவின் பிறப்பு]]) ஏ. 18 கி.முC<ref>{{cite book
| url=https://books.google.com/books?id=cQ1SlYA5J8QC
| spouse = [[புனித யோசேப்பு|யோசேப்பு]]
}}
'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமேயம்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்), என்பவர் [[இயேசு|இயேசு கிறிஸ்துவின்]] தாய் ஆவார்.
'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமேயம்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்), [[இயேசு|இயேசு கிறிஸ்துவின்]] தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா [[தூய ஆவி]]யினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார்.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref> உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்களால்]] சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால்]] மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவை [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
 
== பழைய ஏற்பாடு ==
773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2591200" இருந்து மீள்விக்கப்பட்டது