டி . தியோடர் ரெஜினால்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +Category: வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
டி. தியோடர் ரெஜினால்ட் ஒரு இந்திய அரசியல்வாதி , மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார் . 2006 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரது மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முதல்   சட்டமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
டி. தியோடர் ரெஜினால்ட் ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)|பத்மனாபபுரம்]] தொகுதியில் இருந்து, [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] வேட்பாளராக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


== மேற்கோள்கள் ==
== References ==
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

10:30, 16 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

டி. தியோடர் ரெஜினால்ட் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பத்மனாபபுரம் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_._தியோடர்_ரெஜினால்ட்&oldid=2588506" இலிருந்து மீள்விக்கப்பட்டது