"இந்திய அரசியலில் பெண்களின் பங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
சம ஊதியம், இலவச சட்ட உதவி, மனிதாபிமான அடிப்படையில் வேலை, மகப்பேறுகால நிவாரணங்கள், கல்வி மற்றும் வேலைக்கான உரிமை, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் பாலின, வர்க்க சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகளை இந்திய மத்திய அரசு இயக்கிவருகிறது.<ref name=ConstitutionofIndia>{{cite web|last=Constitution of India|title=Directive Principles of State Policy|url=http://www.constitution.org/cons/india/p04.html|publisher=Government of India|accessdate=22 March 2014}}</ref>
 
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியா பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை அடையவேண்டும் என்பதை ஆதரித்து இந்தியச் சுதந்திரப் போராட்டாத்தில் பெண்கள் கணிசமான அளவில் பங்களித்தனர். சுதந்திரமானது இந்திய அரசியல் அமைப்பின் மூலமாக பாலினச் சமத்துவமின்மையைக் கொண்டுவந்தது. ஆயினும் வரலாற்றின் அடிப்படையில் இந்திய அரசியலில் பெண்களின் பங்கானது மிகவும் குறைவாகும்.<ref name=RaiElectoralParticipation>{{cite journal|last=Praveen|first=Rai|title=Electoral Participation of Women in India: Key Determinants and Barriers|journal=Economic and Political Weekly|date=14 January 2011|volume=XVLI|issue=3|pages=47–55}}</ref>
 
 
 
== மேற்கோள்கள்==
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2588146" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி