"சேர்வைகாரன் ஊரணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,919 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
|}}
'''சேர்வைக்காரன் ஊரணி''' (Servaikan oorani), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ராமநாதபுரம் மாவட்டம்|ராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[மண்டபம்]] வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த [[ஊர்]], [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் [[ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|ராமநாதபுரம்]] மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இது [[ஆற்றாங்கரை ஊராட்சி]]க்கு உட்பட்ட கிராமமாகும், மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த மக்கள் தொகை 3234 ஆகும்.
 
== புவியியல் அமைவிடம் ==
இவ்வூரின் அமைவிடம் 9°19'36.3"N 78°58'48.8"E ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2 [[மீட்டர்]](6 [[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== அமைவிடம் ==
இராமநாதபுரத்தின் கிழக்கே இவ்வூர் அமைந்துள்ளது. [[கொச்சி|கொச்சியையும்]]  [[இராமேசுவரம்|இராமேசுவரத்தையும்]]<nowiki/>இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 49 அல்லது 85க்கு அடுத்துள்ளது. [[இராமேசுவரம்]]-[[இராமநாதபுரம்]]<nowiki/>தடவழியில் அமைந்துள்ளது.
 
நெற்க்கே [[பாக் நீரிணை|பாக் நீரிணையும்]] வடக்கே [[வைகை]] ஆறும் எல்லையாக உள்ளது. கிழக்கே [[உச்சிப்புளி]]<nowiki/>யும், மேற்கே [[இந்தியக் கடற்படை|இந்தியக் கடற்படையின்]] கடற்படை வான்களமான [[பருந்து கடற்படை வானூர்தி தளம்]] இங்கு அமைந்துள்ளது.
{| class="wikitable"
|}
136 கிமீ தொலைவில் உள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]]<nowiki/>அண்மையில் உள்ள வானூர்தி நிலையமாகும்.
 
==மேற்கோள்கள்==
117

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2586288" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி