Jump to content

ஜான் ரீட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎படிப்பும் எழுத்துப் பணியும்: படிப்பும் எழுத்துப் பணியும்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(→‎படிப்பும் எழுத்துப் பணியும்: படிப்பும் எழுத்துப் பணியும்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ஜான் ரீட் ஒக்டோபர் 22, 1887 அன்று ஒரிகனின் போர்ட்லாந்து நகரிலுள்ள தனது பாட்டியின் மாளிகையில் சீனப் பணியாளர்களுடன்<ref>Granville Hicks with John Stuart, ''John Reed: The Making of a Revolutionary.'' New York: Macmillan, 1936. Page 1.</ref> பிறந்தார்.
 
== படிப்பும் எழுத்துப் பணியும் ==
 
உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். <ref> உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்-முன்னேற்றப் பதிப்பகம் - 1987 </ref> ஹார்டுவர்டில் ஜான்ரீடு நான்கு ஆண்டுகள் இருந்தார். செல்வச் சீமான்களின் புதல்வர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.பக்திமிக்க சமூகவியல் போதனாசிரியர்களின் விரிவுரைகளைக் கேட்டார். முதலாளித்துவ அரசியல் பேராசிரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார். கோடீஸ்வர பிரபுக்களின் கோட்டையில் <big>சோஷலிஸ்டு மன்றம்</big> ஒன்றை அமைத்தார். மாணவராக இருக்கும்போதே '''லம்ப்பூன்''' என்ற நகைச்சுவை ஏட்டின் ஆசிரியராக இருந்தார்
468

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2584793" இருந்து மீள்விக்கப்பட்டது