ஜான் ரீட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி ஹார்டுவர்டு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
படிப்பும் பணியும் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
ஜான் ரீட் ஒக்டோபர் 22, 1887 அன்று ஒரிகனின் போர்ட்லாந்து நகரிலுள்ள தனது பாட்டியின் மாளிகையில் சீனப் பணியாளர்களுடன்<ref>Granville Hicks with John Stuart, ''John Reed: The Making of a Revolutionary.'' New York: Macmillan, 1936. Page 1.</ref> பிறந்தார். |
ஜான் ரீட் ஒக்டோபர் 22, 1887 அன்று ஒரிகனின் போர்ட்லாந்து நகரிலுள்ள தனது பாட்டியின் மாளிகையில் சீனப் பணியாளர்களுடன்<ref>Granville Hicks with John Stuart, ''John Reed: The Making of a Revolutionary.'' New York: Macmillan, 1936. Page 1.</ref> பிறந்தார். |
||
'''<u>படிப்பும் பணியும்</u>''' |
|||
⚫ | |||
⚫ | |||
== சான்றுகள் == |
== சான்றுகள் == |
11:39, 5 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்
ஜான் ரீட் | |
---|---|
ஜான் ரீட், அமெரிக்கப் பத்திரிகையாளர் | |
பிறப்பு | ஜான் சிலாசு ரீட் அக்டோபர் 22, 1887 போர்ட்லாந்து, ஒரிகன், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | அக்டோபர் 17, 1920 மாசுக்கோ, Russian SFSR | (அகவை 32)
இறப்பிற்கான காரணம் | Scrub typhus |
கல்லறை | Kremlin Wall Necropolis |
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆவார்டு பல்கலைக்கழகம் |
பணி | பத்திரிகையாளர் |
அரசியல் கட்சி | அமெரிக்கப் பொதுவுடமைத் தொழிற் கட்சி |
வாழ்க்கைத் துணை | லூய்சி பிரையன்ட் |
கையொப்பம் |
ஜான் சிலாசு "ஜாக்" ரீட் (John Silas "Jack" Reed) (அக்டோபர் 22, 1887 – அக்டோபர் 17, 1920), ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும், கவிஞரும், சோசலிசவாதியும் ஆவார். 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற போல்செவிக் புரட்சி குறித்த நேரடி அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்னும் நூல் தொடர்பில் இவர் பெரிதும் அறியப்படுகிறார். இவர் எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான லூய்சி பிரையன்ட் என்பவரை மணந்தார். ரீட் 1920ல் உருசியாவில் காலமானார். இவரது உடல் முக்கியமான உருசியத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட செஞ் சதுக்கத்தில் கிரெம்ளின் சுவர் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த மதிப்பு இவர் உட்பட இரண்டு அமெரிக்கர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
ஆரம்ப வாழ்க்கை
ஜான் ரீட் ஒக்டோபர் 22, 1887 அன்று ஒரிகனின் போர்ட்லாந்து நகரிலுள்ள தனது பாட்டியின் மாளிகையில் சீனப் பணியாளர்களுடன்[1] பிறந்தார்.
படிப்பும் பணியும்
உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார்.
சான்றுகள்
- ↑ Granville Hicks with John Stuart, John Reed: The Making of a Revolutionary. New York: Macmillan, 1936. Page 1.