பயனர்:N.K.BALA: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேதுபதி மன்னர்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
சி துப்புரவு ...
வரிசை 1: வரிசை 1:
==உடையான் சேதுபதி==
1605-1622 புகளுாில் சிற்றரசராக இருந்த சடையத்தேவா் என்பவரை முத்துகிருஷ்ணப்ப நாயக்கா் மறவா் நாட்டுக்கு தலைவராக்கினாா்.

அந்த சடையத்தேவரே உடையான் சேதுபதி எனப்பட்டாா். சேது என்றால் அணை பதி என்றால் காவலன் என்ற பொருள்.

இவர் [[செம்மநாட்டு மறவர்]] இனத்தை சார்ந்தவர்.


இவா் வழி வந்தவா்களே இராமநாதபுர சேதுபதிகள் எனப்பட்டனா். இவருக்குப்பின் இவரது மகன் கூத்தன் சேதுபதி(1622-1636) ஆட்சிக்கு வந்தார்.

04:07, 4 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:N.K.BALA&oldid=2584389" இலிருந்து மீள்விக்கப்பட்டது