அக்டோபர் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* |
*[[829]] – தியோபிலசு (813-842) தனது தந்தையை தொடர்ந்து [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசராக]] முடிசூடினார். |
||
* |
*[[1187]] – 88 ஆண்டுகள் [[சிலுவைப் போர்|சிலுவை வீரர்களின்]] ஆட்சியின் பின்னர் [[எகிப்து|எகிப்திய]] சுல்தான் [[சலாகுத்தீன்]] [[எருசலேம் முற்றுகை (1187)|எருசலேமை]]க் கைப்பற்றினான். |
||
* |
*[[1263]] – [[நோர்வே]]க்கும் [[இசுக்கொட்லாந்து]]க்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. |
||
*[[1470]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினான். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினான். |
|||
* |
*[[1535]] – [[இழ்சாக் கார்ட்டியே|ஜாக் கார்ட்டியே]] [[மொண்ட்ரியால்|மொண்ட்ரியாலை]]க் கண்டுபிடித்தார். |
||
⚫ | |||
*[[1552]] – [[உருசியப் பேரரசு|உருசியப்]] படைகள் [[கசான்|கசானை]] ஊடுருவின. |
|||
* [[1870]] - [[ரோம்]] மீண்டும் [[இத்தாலி]]யுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர். |
|||
*[[1780]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: உளவாளி என்ற சந்தேகத்தில் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜான் அந்திரே [[அமெரிக்க விடுதலைப் படை]]யால் தூக்கிலிடப்பட்டார். |
|||
* [[1903]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] Jaffna Steam Navigation Company என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான "SS Jaffna" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது. |
|||
⚫ | |||
* [[1935]] - [[இத்தாலி]] [[அபிசீனியா]]வைக் கைப்பற்றியது. |
|||
*[[1903]] – [[யாழ்ப்பாணம்]] ஸ்டீம் நெவிகேசன் கம்பனிக்குச் சொந்தமான "ஜாஃப்னா" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 73</ref> |
|||
⚫ | |||
*[[1919]] – அமெரிக்க அரசுத்தலைவர் [[ஊட்ரோ வில்சன்]] பெரும் [[பக்கவாதம்|பக்கவாதத்தால்]] பாதிக்கப்பட்டார். |
|||
* [[1946]] - [[பல்கேரியா]] [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களின் வசமாகியது. |
|||
*[[1925]] – [[தொலைக்காட்சி]]த் திட்டத்தின் முதலாவது சோதனையை [[ஜான் லோகி பைர்டு]] நடத்தினார். |
|||
⚫ | |||
*[[1937]] – [[டொமினிக்கன் குடியரசு|டொமினிக்கன் குடியரசில்]] வசிக்கும் [[எயிட்டி]]ய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார். |
|||
* [[1968]] - [[மெக்சிகோ]]வில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் [[போராட்டம்|போராட்டத்தின்]] முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: ''குயீன் மேரி'' கப்பல் தவறுதலாகத் தனது பாதுகாப்புப் படகு ''குரக்கோவா''வை மோதி மூழ்கடித்ததில் 337 மாலுமிகள் உயிரிழந்தனர். |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1968]] – [[மெக்சிகோ]]வில் இடம்பெற்ற மாணவர்களின் [[போராட்டம்|போராட்டத்தின்]] முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்று 10 நாட்களில் அங்கு [[1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகள்]] ஆரம்பமாயின. |
|||
* [[2005]] - [[நியூயோர்க்]]கில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர். |
|||
*[[1970]] – அமெரிக்கா, [[கொலராடோ]]வில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விச்சிட்டா அரசுப் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[2007]] – [[தென் கொரியா|தென் கொரிய]] அரசுத்தலைவர் ரோ மூ-இயூன் வடகொரியத் தலைவர் [[கிம் ஜொங்-இல்]]லுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு எல்லை தாண்டி [[வட கொரியா]] சென்றார். |
|||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
வரிசை 48: | வரிசை 53: | ||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
*[[1588]] – [[பெர்னாடினோ தெலெசியோ]], இத்தாலிய மெய்யியலாளர், இயற்கை அறிவியலாளர் (பி. [[1509]]) |
*[[1588]] – [[பெர்னாடினோ தெலெசியோ]], இத்தாலிய மெய்யியலாளர், இயற்கை அறிவியலாளர் (பி. [[1509]]) |
||
*[[1803]] – [[சாமுவேல் ஆடம்ஸ்]], அமெரிக்க மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. [[1722]]) |
|||
*[[1906]] – [[ராஜா ரவி வர்மா]], இந்திய ஓவியர் (பி. [[1848]]) |
*[[1906]] – [[ராஜா ரவி வர்மா]], இந்திய ஓவியர் (பி. [[1848]]) |
||
*[[1927]] – [[சுவாந்தே அறீனியசு]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி. [[1859]]) |
*[[1927]] – [[சுவாந்தே அறீனியசு]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி. [[1859]]) |
||
*[[1975]] – [[காமராசர்]], [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] 3-வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (பி. [[1903]]) |
*[[1975]] – [[காமராசர்]], [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] 3-வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (பி. [[1903]]) |
||
*[[1980]] – [[ஜோன் கொத்தலாவலை]], இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (பி. [[1895]]) |
*[[1980]] – [[ஜோன் கொத்தலாவலை]], இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (பி. [[1895]]) |
||
*[[1992]] – [[கொன்னப்ப பாகவதர்| |
*[[1992]] – [[கொன்னப்ப பாகவதர்|ஒன்னப்ப பாகவதர்]], தென்னிந்திய கருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பார் (பி. [[1915]]) |
||
*[[2014]] – [[நா. மகாலிங்கம்|பொள்ளாச்சி நா. மகாலிங்கம்]], தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. [[1923]]) |
*[[2014]] – [[நா. மகாலிங்கம்|பொள்ளாச்சி நா. மகாலிங்கம்]], தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. [[1923]]) |
||
<!-- Do not add people without Wikipedia articles to this list. --> |
<!-- Do not add people without Wikipedia articles to this list. --> |
||
வரிசை 60: | வரிசை 66: | ||
*[[அனைத்துலக வன்முறையற்ற நாள்]] |
*[[அனைத்துலக வன்முறையற்ற நாள்]] |
||
*விடுதலை நாள் ([[கினி]], பிரான்சிடம் இருந்து, 1958) |
*விடுதலை நாள் ([[கினி]], பிரான்சிடம் இருந்து, 1958) |
||
*தேசிய தாத்தா பாட்டி நாள் ([[இத்தாலி]]) |
|||
*உலக பண்ணை விலங்குகள் தினம் |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
11:22, 1 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 2 (October 2) கிரிகோரியன் ஆண்டின் 275 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 276 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 829 – தியோபிலசு (813-842) தனது தந்தையை தொடர்ந்து பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
- 1187 – 88 ஆண்டுகள் சிலுவை வீரர்களின் ஆட்சியின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாகுத்தீன் எருசலேமைக் கைப்பற்றினான்.
- 1263 – நோர்வேக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 1470 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினான். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினான்.
- 1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியாலைக் கண்டுபிடித்தார்.
- 1552 – உருசியப் படைகள் கசானை ஊடுருவின.
- 1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: உளவாளி என்ற சந்தேகத்தில் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜான் அந்திரே அமெரிக்க விடுதலைப் படையால் தூக்கிலிடப்பட்டார்.
- 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படையினர் வர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.
- 1903 – யாழ்ப்பாணம் ஸ்டீம் நெவிகேசன் கம்பனிக்குச் சொந்தமான "ஜாஃப்னா" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.[1]
- 1919 – அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பெரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
- 1925 – தொலைக்காட்சித் திட்டத்தின் முதலாவது சோதனையை ஜான் லோகி பைர்டு நடத்தினார்.
- 1937 – டொமினிக்கன் குடியரசில் வசிக்கும் எயிட்டிய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டை: நாட்சி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தன.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: குயீன் மேரி கப்பல் தவறுதலாகத் தனது பாதுகாப்புப் படகு குரக்கோவாவை மோதி மூழ்கடித்ததில் 337 மாலுமிகள் உயிரிழந்தனர்.
- 1958 – கினி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது..
- 1968 – மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தின் முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்று 10 நாட்களில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
- 1970 – அமெரிக்கா, கொலராடோவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விச்சிட்டா அரசுப் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.
- 1990 – சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
- 1992 – பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
- 1996 – பெரு விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 70 பேரும் உயிரிழந்தனர்.
- 2006 – பென்சில்வேனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
- 2007 – தென் கொரிய அரசுத்தலைவர் ரோ மூ-இயூன் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு எல்லை தாண்டி வட கொரியா சென்றார்.
பிறப்புகள்
- 1452 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (இ. 1485)
- 1538 – சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியப் புனிதர் (இ. 1584)
- 1746 – பீட்டர் சாக்கப் இச்செலம், சுவீடன் வேதியியலாளர் (இ. 1813)
- 1800 – நாட் டர்னர், அமெரிக்க அடிமை, கிளர்ச்சித் தலைவர் (இ. 1831)
- 1848 – காசிவாசி செந்திநாதையர், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1924)
- 1866 – சுவாமி அபேதானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1939)
- 1869 – மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மெய்யியலாளர் (இ. 1948)
- 1896 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1-வது பிரதமர் (இ. 1951)
- 1904 – கிரஃகாம் கிரீன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1991)
- 1904 – லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1966)
- 1904 – அ. சிவசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1908 – டி. வி. இராமசுப்பையர், தமிழகப் பத்திரிகையாளர், தொழிலதிபர் (இ. 1984)
- 1913 – எல். கே. பி. லகுமையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2013)
- 1916 – ப. நீலகண்டன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (இ. 1992)
- 1925 – ஆன் றணசிங்க, ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர்
- 1930 – ஐராவதம் மகாதேவன், தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர்
- 1933 – சான் பி. குர்தோன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர்
- 1945 – மார்ட்டின் எல்மேன், அமெரிக்க குறியாக்கவியலாளர்
- 1959 – பாண்டியராஜன், தமிழகத் திரைப்பட, மேடை நாடக நடிகர்
- 1965 – டொம் மூடி, ஆத்திரேலியத் துடுப்பாளர்
- 1974 – ரச்சநா பானர்ஜி, இந்திய நடிகை
இறப்புகள்
- 1588 – பெர்னாடினோ தெலெசியோ, இத்தாலிய மெய்யியலாளர், இயற்கை அறிவியலாளர் (பி. 1509)
- 1803 – சாமுவேல் ஆடம்ஸ், அமெரிக்க மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. 1722)
- 1906 – ராஜா ரவி வர்மா, இந்திய ஓவியர் (பி. 1848)
- 1927 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி. 1859)
- 1975 – காமராசர், சென்னை மாநிலத்தின் 3-வது முதலமைச்சர் (பி. 1903)
- 1980 – ஜோன் கொத்தலாவலை, இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (பி. 1895)
- 1992 – ஒன்னப்ப பாகவதர், தென்னிந்திய கருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பார் (பி. 1915)
- 2014 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)
சிறப்பு நாள்
- காந்தி ஜெயந்தி (இந்தியா)
- அனைத்துலக வன்முறையற்ற நாள்
- விடுதலை நாள் (கினி, பிரான்சிடம் இருந்து, 1958)
வெளி இணைப்புகள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 73