"நாடு போற்ற வாழ்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up and re-categorisation per CFD using AWB
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
சி (clean up and re-categorisation per CFD using AWB)
==கதைச் சுருக்கம்==
{{கதைச்சுருக்கம்}}
கண்ணன் (''வி. பி. கணேசன்'') என்ற ஏழை இளைஞனும், அவனது நண்பன் மரிக்காரும் (''ராம்தாஸ்'') ஒரு பணக்காரரின் (''லத்தீப்'') பறிபோன பணப்பெட்டியை மீட்டுக்கொடுத்து, அவரது எஸ்டேட்டிலேயே வேலை பெற்றுக்கொள்கிறார்கள். பணக்காரரின் மகளான சரோஜா ''(சுவர்ணா'') எஸ்டேட் சுப்பிறிண்டெண்ட் விஸ்வநாத் (''பாலச்சந்திரன்'') உடன் நெருக்கமாக பழகிக்கொண்டே, கண்ணனுடனும் அன்பாக நடந்து கொள்கிறாள். கண்ணன் இன்னுமொரு செல்வந்தரின் (''ஏகாம்பரம்'') மகளான வனிதாவை (''கீதா'') தான் உண்மையில் காதலிக்கிறான். இந்த நேரத்தில் சரோஜா கர்ப்பமாகிறாள். பழி கண்ணன் மேல் விழுகிறது.
 
அவமானத்தினால் சரோஜா தலைமறைவாகிவிட, அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்து, விஸ்வநாத் கண்ணன் மீதுள்ள கோபத்தினால், அவனது காதலி வனிதாவை மலை உச்சிக்கு அழைத்துபோய் கொலை செய்யப்போகிறான். கண்ணனுக்கும், விஸ்வநாத்துக்கும் மலை உச்சியில் சண்டை நடக்கிறது. இறந்துபோனதாக நினைத்த சரோஜா திரும்பி வருகிறாள். உண்மை தெரிய வருகிறது. இரண்டு ஜோடியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
===குறிப்பு===
* ஒரே நேரத்தில் இந்தக்கதை 'அஞ்சானா' என்ற பெயரில் [[சிங்களம்|சிங்கள]]ப் படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் பிரபல நடிகர்களான [[விஜய குமாரதுங்க]] ([[சந்திரிகா குமாரதுங்கா]]வின் கணவர்), ரொபின் பெர்னாண்டோ இருவரும் முக்கிய பாத்திரங்களில் ந்டித்தார்கள்.
 
* தமிழ்ப்படத்தில் இடம்பெற்ற, ஈழத்து ரத்தினம் இயற்றிய நான்கு பாடல்களையும் [[வி. முத்தழகு]], [[கலாவதி]], சந்திரிகா, [[சுஜாதா அத்தநாயக்க]], [[சுண்டிக்குளி பாலச்சந்திரன்]] ஆகியோர் பாடியிருந்தார்கள்.
 
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://ksbcreations5.blogspot.com/2010/11/4.html நாடு போற்ற வாழ்க - வி.பி.கணேசன் படம் - கே.எஸ்.பாலச்சந்திரன்]
 
[[பகுப்பு: ஈழத்துஇலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்]]
 
 
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1981 தமிழ்த் திரைப்படங்கள்]]
8,450

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2583180" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி