"டைக்கோ பிராகி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
126 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
துப்புரவு
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:விண்மீன் பெருவெடிப்பு கண்டுபிடிப்பாளர்கள்|விண்மீன் பெருவெடிப்பு...)
சி (துப்புரவு)
{{Infobox person
| name = டைக்கோ ஆட்டசென் பிராகி<br />Tycho Ottesen Brahe
| image = Tycho Brahe.JPG
| image_size = 250px
| title =
| spouse = கிர்ஸ்டன் பார்பரா
| parents = ஓட்டெ பிராகி, <br /> பீட்
| children = 8
| nationality = [[டென்மார்க்]]கியர்
}}
 
'''டைக்கோ ஆட்டசென் பிராகி''' (''Tyge Ottesen Brahe'') என்னும் இயற்பெயர் கொண்ட '''டைக்கோ பிராகி''' (Tycho Brahe - டிசம்பர் 14, 1546 – அக்டோபர் 24, 1601) ஒரு டேனியப் பிரபு ஆவார். இவர், [[வானியல்|வானியலிலும்]], [[கோள்]]கள் தொடர்பிலும் செய்த துல்லியமானதும் விரிவானதுமான அவதானங்களுக்குப் பெயர் பெற்றவர். இவர், அக்காலத்தில் [[டென்மார்க்]]கின் ஒரு பகுதியாகவும், இன்று [[சுவீடன்]] நாட்டில் அடங்கியுள்ளதுமான ''ஸ்கேனியா'' என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவர், அவரது வாழ்க்கைக் காலத்திலேயே ஒரு [[வானியலாளர்|வானியலாளராகவும்,]] [[இரசவாதி]]யாகவும் பெரிதும் அறியப்பட்டவர்.
 
இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே ''பிரா'' ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்.
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:வானியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் வானியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் இயற்பியலாளர்கள்]]
55,715

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2580237" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி