"ஒட்டபிடாரம் வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
135 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
''' ஒட்டபிடாரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ Tutucorin District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஓட்டப்பிடாரம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 63 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
ஒட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி வருவாய் வட்டங்களின் 76 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டு 2016ல் புதிய [[கயத்தாறு வட்டம்]] நிறுவப்பட்டது.<ref>[https://www.thehindu.com/news/cities/chennai/Five-new-taluks-created-after-bifurcation/article14985059.ece Five new taluks created after bifurcation]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578946" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி