"ஆற்காடு வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
339 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
''' ஆற்காடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>http[https://tnmaps.tnvellore.nic.in/taluk.php?dcode=04revenue-administration/ வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆற்காடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 102 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018062951.pdf இவ்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இவ்வட்டத்தில் 230,673 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 114,803 பேர் ஆன்கள் மற்றும் 115,870 பெண்கள் ஆவர். இவ்வட்டத்தின் கல்வியறிவு 72.21 ஆகும். இது தேசிய சராசரியை விட அதிகம் ஆக்ம்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578347" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி