"பிரான்ஸ் காஃப்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
70 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
(மேற்கோள்கள்)
சி (cat)
 
=== விமர்சன கருத்தாய்வுகள் ===
W. H. ஆடன் காஃப்காவை இருபதாம் நூற்றாண்டின் டான்டே அலிகியேரி என அழைக்கிறார். {{sfn|Bloom|2002|p = 206}} டான்டே அலிகியேரி என்பவர் புகழ் பெற்ற இத்தாலிய இலக்கியவாதியாவார். நாவலாசிரியர் விளாதிமிர் நபோகோவ் காஃப்காவை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக வரிசைப்படுத்துகிறார். {{sfn|Durantaye|2007|pp = 315–317}} காஃப்காவின் ''தி மெட்டாமார்போசிஸ்'' வேறுவிதமாக எழுதும் வழிகளை காட்டுவதாக காபிரியேல் கார்சியா என்பவர் குறிப்பிடுகிறார். {{sfn|Kafka-Franz|2012}}{{sfn|Paris Review|2012}} காஃப்காவின் படைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சம் அவர் முதன் முதலாக எழுதிய தந்தை-மகனுக்கிடையிலான பிணக்கு பற்றிய குறுங்கதையான "தாஸ் உர்தெய்ல்" ஆகும். {{sfn|Gale Research Inc.|1979|pp = 288–311}} இக்கதையில் மகனால் தூண்டப்பட்ட குற்றமானது துன்பம் மற்றும் பிராயச்சித்தம் மூலம் தீர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. {{sfn|Brod|1960|pp = 15–16}}{{sfn|Gale Research Inc.|1979|pp = 288–311}} நனவிலி நிலை , அந்நியமாதல், உடல் மற்றும் உளரீதியான கொடூரம், ஒரு திகிலூட்டும் தேடலில் பாத்திரங்கள், மற்றும் மாய மாற்றங்கள் ஆகியவை காஃப்காவின் கதைகளில் வரும் பிற முக்கிய கருப்பொருள்கள் ஆகும். {{sfn|Bossy|2001|p = 100}}
 
 
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
காஃப்கா திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார். புரோட் என்பவரின் கூற்றுபபடி இவர் பாலியல் இச்சைகளுக்காக துன்புறுத்தப்பட்டார். மேலும் காஃப்காவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரெய்னர் ஸ்டாச்சின் கூற்றுப்படி பாலியல் சார்பாக பயம் கொண்டிருந்ததாக கூறுகிறார். {{sfn|Stach|2005|pp = 44, 207}} {{sfn|Hawes|2008|pp = 186, 191}}{{sfn|European Graduate School|2012}}{{sfn|Stach|2005|p = 43}} தனது வாலிப காலங்களில் பரத்தையர் மனைகளுக்குச் சென்றிருக்கிறார். மேலும் இவர் புணர்மக் கலையில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார். கூடுதலாக தனது வாழ்நாளில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது. 1912 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 ஆம் நாள் பேச்சுப்பன்னி நிறுவனத்தில் பிரதிநிதியாகப் பணிபுரியும் பிராட்டின் உறவுப் பெண்ணான பெலிஸ் பேயெரை காப்ஃகா சந்தித்தார். காஃகாவின் இல்லத்தில் நடைடிபற்ற இச்சந்திப்பிக்குப் பின் ஒரு வாரம் கழித்து அவர் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
== படைப்புகள் ==
 
== கலாச்சாரத் தாக்கம் ==
பிரான் காஃபேவைப் பற்றி பல்வேறு திரைப்படங்களும், பாடல்களும், நாடகங்களும் இயற்றப்பட்டன. மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் போல் அல்லாமல், காஃப்கா அரிதாகவே மற்றவரால் மேற்கோள் காட்டப்படுகிறார். அதற்கு பதிலாக, அவர் தனது பார்வை மற்றும் கண்ணோட்டங்களால் சில எழுத்தாளர்கள் கவரப்படுகிறார். {{sfn|Hawes|2008|p = 4}} பேராசிரியரும், இலக்கிய விமர்சகர் மற்றும் எழுத்தாளருமான சைமன் சாண்டபாங்க் என்பவர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஜெஸ், ஆல்பர்ட் கியூமஸ், யூஜென் இயனெஸ்கோ, ஜெ. எம். கோயட்ஸீ, மற்றும் ஜீன் பால் சார்டர் ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகளில் காஃப்கா ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிடுகிறார். {{sfn|Sandbank|1992|pp = 441–443}} ஜோஸ் சாராமாகோ காஃப்காவின் படைப்புகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக ''பைனான்சியல் டைம்ஸ்'' என்ற இலக்கிய விமர்சனப் பத்திரிக்கை குறிப்பிடுகிறது. அதேபோல ஜெ.டி. சாலிங்கர் என்பவர் காஃப்காவின் படைப்புகளை மிகவும் விரும்பியதாக எழுத்தாளரும், பதிப்பாசிரியருமான அல் சில்வெர்மென் குறிப்பிடுகிறார். 1999 ல் 99 எழுத்தாளர்கள், மேதைகள் மற்றும் இலக்கிய விமர்சகர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவானது காஃப்காவின் டேர் புரோசஸ் மற்றும் டாஸ் ச்லோஸின் இரண்டு மற்றும் ஒன்பதாவது படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் மிக குறிப்பிடத்தக்க செருமானிய நாவலாக குறிப்பிடுகின்றது.
 
 
{| class="wikitable"
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:1883 பிறப்புகள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1924 இறப்புகள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578290" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி