சுக்ராச்சாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
சி Jamil2K பக்கம் சுக்கிரன் (நவக்கிரகம்) என்பதை சுக்ராச்சாரியார் என்பதற்கு நகர்த்தினார்: செவ்வாய் (நவக்கிரகம்) என்ற பெயர் செவ்வாய் கிரகத்தை மட்டுமே குறிக்கும் அஃறிணைப் பெயர் போல் உள்ளது.
வரிசை 29: வரிசை 29:


{{நவக்கிரகங்கள்|state=autocollapse}}
{{நவக்கிரகங்கள்|state=autocollapse}}

[[பகுப்பு:நவக்கிரகங்கள்]]
[[பகுப்பு:நவக்கிரகங்கள்]]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல் மாந்தர்]]

02:48, 15 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

வெள்ளி
அதிபதிவெள்ளி
சமசுகிருதம்சுக்ரன்
வகைகிரகம், அசுரர்களின் குரு
கிரகம்வெள்ளி
மந்திரம்ॐ शुं शुक्राय नम:
துணைஉர்ஜாஸ்வதி

சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி பிருகுவின் மகன். அசுர குலத்தவர்களின் தலைவன் விருசபர்வனின் குல குரு. சுக்கிரனின் மகள் தேவயானி. மருமகன் யயாதி. வெள்ளி கோள் என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு பிரகஸ்பதி இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் கசன் இவரது சீடர்களில் ஒருவர்.[1]

சுக்கிரன் – துவர்ஜஸ்வினி தம்பதியர்
படிமம்:Sanaka and other sages preaching to Shukracharya and Vrutrasura.jpg
சனகாதி முனிவர்கள், சுக்கிரனுக்கும், விருத்திராசூரனுக்கும் உபதேசம் செய்தல்

மேற்கோள்கள்

  1. http://ancientindians.in/rshis-rishis-rushis/sukracharya/
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ராச்சாரியார்&oldid=2577369" இலிருந்து மீள்விக்கப்பட்டது