பயனர் பேச்சு:AntanO: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 220: வரிசை 220:
உசாத்துனையில் தீவிபத்து எண்று கூறவில்லை, உசாத்துனையை மீள வாசிக்கவும். [[பயனர்:Tamiledition|Tamiledition]] ([[பயனர் பேச்சு:Tamiledition|பேச்சு]]) 05:31, 5 செப்டம்பர் 2018 (UTC)
உசாத்துனையில் தீவிபத்து எண்று கூறவில்லை, உசாத்துனையை மீள வாசிக்கவும். [[பயனர்:Tamiledition|Tamiledition]] ([[பயனர் பேச்சு:Tamiledition|பேச்சு]]) 05:31, 5 செப்டம்பர் 2018 (UTC)
:யாரும் இங்கு தீவிபத்து என்று குறிப்பிடவில்லை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 01:38, 6 செப்டம்பர் 2018 (UTC)
:யாரும் இங்கு தீவிபத்து என்று குறிப்பிடவில்லை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 01:38, 6 செப்டம்பர் 2018 (UTC)

Hi Anton,
I first changed the Fire Accident to burnt by a gang from Southern Sri Lanka, you then cancelled it. It was later modified by another admin to reflect the truth. I therefore humbly urge you to use your admin status responsibly. Highly disappointed over the deletion you made on my change.

[[பயனர்:Tamiledition|Tamiledition]] ([[பயனர் பேச்சு:Tamiledition|பேச்சு]]) 06:25, 6 செப்டம்பர் 2018 (UTC)


:நெல்லியடி: எனது பதிவினை இரத்து செய்தற்க்கான காரனத்தை தரவும்.
:நெல்லியடி: எனது பதிவினை இரத்து செய்தற்க்கான காரனத்தை தரவும்.
வரிசை 226: வரிசை 231:


::முக்கியமான தகவல்களை சேர்க்கும்போது கட்டாயம் உசாத்துணை அளிக்க வேண்டும். முடிந்தால், உசாத்துணையுடன் எழுதுங்கள். மேலும், புகழும் விதமான அதீத சொற் பிரயோகங்கள் வேண்டாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)
::முக்கியமான தகவல்களை சேர்க்கும்போது கட்டாயம் உசாத்துணை அளிக்க வேண்டும். முடிந்தால், உசாத்துணையுடன் எழுதுங்கள். மேலும், புகழும் விதமான அதீத சொற் பிரயோகங்கள் வேண்டாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)

I did not use any unusual praising, the words I used was used in other articles as well, kindly check another Tamil article https://ta.wikipedia.org/wiki/மட்டக்களப்பு

[[பயனர்:Tamiledition|Tamiledition]] ([[பயனர் பேச்சு:Tamiledition|பேச்சு]]) 06:25, 6 செப்டம்பர் 2018 (UTC)


== நடப்புச் செய்திகள் ஒரு கேள்வி? ==
== நடப்புச் செய்திகள் ஒரு கேள்வி? ==

06:25, 6 செப்தெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் குறித்த விடயம் காலாவதியாகும் வரைக்கும் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். குறிப்பு: தமிழில் தட்டச்சு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் தவிர, தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் மட்டும் உரையாடுங்கள். தமிங்கிலம், எழுத்துப்பெயர்ப்பு ஆகியவற்றத் தவிருங்கள். இவற்றுக்கு பதிலளிக்காமல் விடலாம்.

Note for non-Tamil users: Feel free to communicate in English and you may contact me at en.wiki or commons.

தொகுப்பு

தொகுப்புகள்


1|2|3|4|5|6|7|8|9|10|11

இந்தியாவில் கிறிஸ்தவம்

'இந்தியாவில் கிறிஸ்தவம்' என்ற கட்டுரை 'இந்தியாவில் கிறித்தவம்' என்ற தொடர் கட்டுரைகளின் அங்கமாக உள்ளது. பெயர் வேறுபாடு காரணமாக, இணைப்போடு தொடர்பின்றி இருக்கிறது. இரண்டின் பெயரையும் ஒன்றாக மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! ஆக்னல் (பேச்சு) 10:28, 6 சூன் 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)#கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு --AntanO (பேச்சு) 00:55, 7 சூன் 2018 (UTC)[பதிலளி]

ஒரு சந்தேகம்

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பினை மாற்ற நேரும் போது, உள்ளடக்கத்தை வேறொரு பக்கம் உருவாக்கி மாற்றி ப்பின் முந்தைய பக்கத்தில் இப்பக்கத்தில் காண்க என்று கூறலாமா? உதாரணம்: மேட் ஸ்மித் என்ற கட்டுரையை மேட் சுமித்து_(நடிகர்) என்று மாற்ற இப்படி செய்யலாமா?. இந்த கட்டுரையை மேட் சுமித்து_(நடிகர்) என்ற தலைப்பில் காண்க. என்று கூறலாமா? Vbtamil (பேச்சு) 10:28, 22 மே 2018 (UTC)[பதிலளி]

@Vbtamil: விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல் --AntanO (பேச்சு) 12:40, 22 மே 2018 (UTC)[பதிலளி]

வார்ப்புரு உதவி தேவை

பீகல் என்ற கட்டுரை எழுதும்போது இன்போ பாக்ஸ் டாக் ப்ரீட் அதாவது infobox dog breed என்ற வார்ப்புரு ஆங்கில மொழியில் உள்ளது. அதை முற்றிலும் தமிழ் மொழியாக்கம் செய்ய (இன்ஃபோ பாக்ஸ் நாயினம்) என்று உருவாக்கப்பட வேண்டும். தேடு பகுதியில் வார்ப்புரு:நாயினம் என்று தேடினால் கிடைக்கவில்லை. அப்படி ஒன்றும் செய்ய முடியவில்லை காரணம் ஆங்கில டெம்ப்லேட் -ஐ தமிழ் வார்ப்புரு வாக ஆக்க தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகிறது. அது அடியேனுக்கு இல்லாத படியால் பீகல் கட்டுரை ஒரு கை தேர்ந்த வல்லுநர் உருவாக்கியது போலில்லை. இதே போன்று மேட் ஸ்மித் என்ற கட்டுரையும் தரம் தாழ்ந்துள்ளது. மேலும் பகுப்புகள் ஆங்கில மூலத்தில் ப்டு சிக்கலாக உள்ளன. இந்த கட்டுரைகளின் தரம் உயர்த்த வார்ப்புருக்களும் , பகுப்புகளும் தமிழ் படுத்தப்பட வேண்டும் . தங்கள் உதவி தேவை

கருத்து: மேலும் இன்போ பாக்ஸை ஆங்கிலத்திலிருந்து தழுவினால் அதிலும் பற்பல உரலிகள் உள்ளன. ஒவ்வொரு உரலியும் குறிக்கும் கட்டுரைகள் முதலில் எழுதப்படவேண்டும்.

@Vbtamil: பீகல் கட்டுரையில் வார்ப்புருவை இணைத்துள்ளேன். பொதுவாக, பல வார்ப்புருக்கள் ஆங்கிலத்தில் இருந்து நகல் செய்து, தமிழாக்கம் செய்து பயன்படுத்துகிறோம். சில தொழினுட்ப தேவைகளின் நிமித்தம், வார்ப்புரு தலைப்புக்களை தமிழாக்கம் செய்வது இல்லை. பீகல் கட்டுரையில் எவ்விதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். வார்ப்புரு மதிப்புகள் ஆங்கிலத்தில் இருக்க, தரவை மட்டும் தமிழில் வழங்கினால் போதும். கட்டுரைகள் குறைவாக இருப்பதால், இங்கு குறைந்தளவு பகுப்புகள் உள்ளன. தற்போதைக்குப் போதுமானது. தேவையேற்படும்போது உருவாக்கிவிடலாம். --AntanO (பேச்சு) 08:31, 21 மே 2018 (UTC)[பதிலளி]

கிடைத்தது. மிக்க நன்றி. Vbtamil (பேச்சு) 10:27, 22 மே 2018 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:28, 18 பெப்ரவரி 2018 (UTC)

ஆதரவு வேண்டல்

வணக்கம் AntanO. மடிகணிணிக்கு ஆதரவு கோரியுள்ளேன். பரிந்துரைக்கவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 03:58, 25 பெப்ரவரி 2018 (UTC)

வணக்கம். பரிந்துரைக்க எண்ணியிருந்தேன். ஆனாலும் தவறவிட்டேன். நினைவூட்டலுக்கு நன்றி. பரிந்துரைத்துள்ளேன். --AntanO (பேச்சு) 14:03, 26 பெப்ரவரி 2018 (UTC)

வேண்டுகோள்

Melnilaippatti - இக் கட்டுரையின் தலைப்பும், உள்ளடக்கமும் விக்கிப்பீடியா நடைமுறையில் இல்லை. அதனால் இக்கட்டுரையை நீக்க வேண்டுகிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:19, 26 பெப்ரவரி 2018 (UTC)

தற்போது கட்டுரை தமிழ் தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளது. முடியுமானால் சான்றுகள் சேர்த்து விக்கி நடைக்குட்படுத்திவிடுங்கள். --AntanO (பேச்சு) 13:48, 26 பெப்ரவரி 2018 (UTC)

கருத்துக்கோரல்

ராமர் ராசராச ாேழனின் மூதாதையர் என்று ஒட்டக்கூத்தர் தாம் இயற்றிய ராசராச ாேழன் உலாவில் ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார்.இது இன்றைய 12 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ராசராச ாேழன் உலாவில் குறிப்பிடப்படுகிறது.அருள்கூர்ந்து ராமர் ஒரு ாேழ மன்னர் என்பதற்கான ஆதாரமாக தாங்கள் 12 ம் வகுப்பு தமிழ் புத்தகத்தினைப் படித்து அதனை ஒரு அடிப்படை ஆதாரமாக வைத்து அதனை விக்கிபீடியாவில் தகுந்த ஆதாரத்துடன் விளக்கும்படி அடியேன் கேட்டுக் ாெள்கின்றேன்.

திருவையாறு சுவாமிமலைக்கு அருகிலுள்ள புள்ளபூதங்குடி எனும் ஊரில்தான் ராவணன் சீதையை சிறையெடுத்தான் அதனை சடாயு தடுக்க முயன்று இறந்தது என்றும்,இலங்கை வேந்தன் ராவணனுக்கும்,மண் ாேதரிக்கும் ராவணனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியான உத்திர ாேசமங்கை எனும் ஊரிலிலுள்ள சிவனாலயத்தில்தான் திருமணம் நடைபெற்றதாக அவ்வாலய கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றனவாம்.ராவணனை தவறாக சித்தரித்துள்ளார்கள் வடநாட்டவர்கள்.ராமன் ாே ழ மன்னன் என்பதால் கு ாே த்துங்க ாே ழனின் அவைப்புலவரான கம்பன் அதனால் அவரும் ராவணனை அரக்கராக சித்தரித்தும்,ராமனை தெய்வமாக சித்தரித்தும் உள்ளனர்.

முடிந்தால் கணக்க ஒன்றினை உருவாக்குங்கள். அது உதவியாக இருக்கும். மேலும், உங்களின் தொகுப்பில் ஒருங்குறி சிக்கல் உள்ளதையும் கவனியுங்கள். நிற்க. பாடப்புத்தகங்கள் இவ்வாறான சிக்கல்மிக்க பகுதிகளுக்கு உசாத்துணையாகக் கொள்ள முடியாது. எப்படியோ அதிகாசங்கள் புராணங்கள் என்பவற்றைக் கொண்டு முடிந்த முடிவுக்கு வருவாது சிக்கல்மிக்கது என்பதையுத் கவனியுங்கள். இலங்கையிலுள்ள "Ravana Balaya" போன்ற அமைப்புக்ககள் இராவணனை ஆரிய வழிவந்த தங்கள் முன்னோராகக் கொள்வதையும் காணலாம். en:Ravana#Alternate_legends என்பதையும் கவனியுங்கள். மூலங்களைப் பகிர்ந்தால் அவற்றின் அடிப்படையில் உள்ளடங்கங்களைச் சேர்க்கலாம். --AntanO (பேச்சு) 08:08, 27 பெப்ரவரி 2018 (UTC)

பூம்புகார் என்ற நான் பதிவிட்ட கட்டுரையை எதனால் அகற்றினீர்கள்? Ramamurthi.k (பேச்சு) 23:14, 19 சூலை 2018 (UTC)[பதிலளி]

கட்டுரை அகற்றப்படவில்லை. முன்னர் இருந்த பகுதிகளை ஏன் நீக்கினீர்கள்?--AntanO (பேச்சு) 23:22, 19 சூலை 2018 (UTC)[பதிலளி]

சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்

ஆங்கிலத்தில் இதன் பெயர் Sachin:_A_Billion_Dreams. ஆனால் இதை சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ் என பெயரிடுவது சரியாக இருக்குமா.--கிஷோர் (பேச்சு) 04:11, 6 மார்ச் 2018 (UTC)

இங்கு A என்பது எ என்றுதான் உச்சரிக்கப்படும், ஏ என்று அல்ல. மெய்யெழுத்து மொழிக்கு முதலில் வராது. --AntanO (பேச்சு) 21:38, 6 மார்ச் 2018 (UTC)


வார்ப்புரு உதவி தேவை

வார்ப்புரு:RoutemapRouteIcon இதில் ஆங்கில விக்கீப்பிடியாவை போன்று அம்புக்குறி வரவேண்டும், நான் என்ன செய்யவேண்டும் உதவி தேவை.

நன்றி Kurinjinet (பேச்சு)
Y ஆயிற்று --AntanO (பேச்சு) 12:43, 15 மார்ச் 2018 (UTC)

நன்றி Kurinjinet (பேச்சு)

வேண்டுகோள் - போயர்

Sir,I am premloganathan and user id is also same in the name in the wiki, from the beginning on words i have contributed in the same user id and full and full research articles with all supporting s, some times the cats and rates were enter into the tamil boyar wiki then changed entire articles as their own perception. Here the precipitation will not working at at we have to be predicative as much as of English Researchers. So am requesting you people to be retain my last updated which was 2016. This is for your kind perusal and expecting feed back on it as a teacher/editor ( Teacher will not have partiality with anyone and they should have neutral) and respectful in the society. Expecting your feed back and retain the original contribution. If you fail on it then the real contributors will depressive and we have to fight till the real judgement unto the corporate office of wikipedia. Best Regards- Dr.M.Loganathan alias premloganathan

வணக்கம். தமிழில் உரையாடுவது ஏற்படையது. காரணமின்றி கட்டுரையின் உள்ளடக்கத்தை நீக்க முடியாது. உங்கள் காரணங்களை கட்டுரையில் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். பிழையாக உள்ளது என்று பொதுவாகக் குறிப்பிடாமல், விபரமாக எப்பகுதி பிழையானது, ஏன் பிழை என்று குறிப்பிடுவது விளங்கிக் கொள்ள உதவும். நன்றி. --AntanO (பேச்சு) 21:51, 22 மார்ச் 2018 (UTC)

பெரிய வியாழன்

ஏன் பழைய மாதிரி மாற்றம் செய்தீர்கள் Anto Ajay (பேச்சு) 06:02, 29 மார்ச் 2018 (UTC)

குறித்த கட்டுரையின் உள்ளடக்கங்கள் சில நீக்கப்பட்டது ஏன்? --AntanO (பேச்சு) 07:48, 29 மார்ச் 2018 (UTC)

Reverting the Project Tiger Template

What was the intention behind reverting the template? What is so misleading in that? The template is a crucial component in categorizing all articles created or expanded within the Project Tiger contest. By removing the categorization lines within it, we will simply loose track of which articles belong to the event. Request to undo the revert. Thanks. Viswaprabha (பேச்சு) 13:01, 16 ஏப்ரல் 2018 (UTC)

I have already expressed my concert regarding the template at விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி#குறிப்பு. I hope you could understand what I have meant there. --AntanO (பேச்சு) 13:19, 16 ஏப்ரல் 2018 (UTC)

வெண்ணந்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில் பற்றி

தங்கள் கருத்துக்கு நன்றி. Kaliru (பேச்சு) 07:43, 23 ஏப்ரல் 2018 (UTC)

வெண்ணந்தூர் முத்துக்குமாரசுவாமியின் புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டது அனதை நீக்க வேண்டாம். நான் வெண்ணந்தூரைச் சேர்ந்தவன். மிக்க நன்றி வணக்கம். Kaliru (பேச்சு) 07:47, 23 ஏப்ரல் 2018 (UTC)

ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி

AntanO தாங்கள் ஒற்றை வில்லை எதிர்வினை புகைப்படக்கருவியில் மாற்றம் செய்ததன் காரணம் தெரிந்து கொள்ளலாமா? கிடைத்த நேரத்தை மிச்சப்படுத்தி செய்த வேலையை ஒரு நொடியில் நீக்கிவிட்டீர்கள்...காரணம் தெரிந்தால் நல்லது....--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 16:03, 12 மே 2018 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியம் போலல்லாது ஆங்கிலம் கலந்த தொகுப்பு. எ.கா: SLR. உசாத்துணையற்று சொந்த நடைபோல் அமைந்த பகுதிகள். ஏற்கெனவே உள்ள உசாத்துணைக்கு பொருத்தமற்ற இடைச் சொருகல். தேவையற்ற படக்கோவை. --AntanO (பேச்சு) 19:40, 12 மே 2018 (UTC)[பதிலளி]

AntanO அதை நான் முழுமையாக முடிக்கவில்லை. தலைப்பில் எதிர்வினை என்பதே தவறு, எதிராெளிப்பு என்பதே சரி. அதையும் சரி செய்து விடவும். நன்றி.--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 01:54, 13 மே 2018 (UTC)[பதிலளி]

கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 13:00, 14 மே 2018 (UTC)[பதிலளி]

சயனொளிபவன் முகுந்தன்

மேற்குறிப்பிட்ட எனது கட்டுைரப் பக்கம் தங்களால் நீக்கப்பட்டுள்ளது. அதன் காரணத்தை அறியலாமா? வாழுகின்ற பிரபல்யமான நபர்கள் பற்றி கட்டுரை எழுதலாம் தானே? நன்றி.--ச.ஹோபிநாத் (பேச்சு) 10:09, 15 மே 2018 (UTC)[பதிலளி]

எழுதலாம். ஆனால், விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு, விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர் என்பவற்றுக்கேற்ப இல்லாததால் நீக்கப்பட்டது. மேலதிக விபரங்களை அப்பக்கங்களில் உள்ள ஆங்கில விக்கியில் காணலாம். --AntanO (பேச்சு) 14:33, 15 மே 2018 (UTC)[பதிலளி]
நன்றி.--ச.ஹோபிநாத் (பேச்சு) 17:44, 15 மே 2018 (UTC)[பதிலளி]

Greetings! Would you like to help me a bit?

Greetings!

Would you like to help me a bit with writing lyrics from some Tamil songs and translating them to English? Unfortunately, I only know some words in Tamil and cannot do it myself. Eniisi Lisika (பேச்சு) 22:11, 26 மே 2018 (UTC) Eniisi[பதிலளி]

Could you specifically say which lyrics?--AntanO (பேச்சு) 01:54, 27 மே 2018 (UTC)[பதிலளி]

Do you have an e-mail? If yes, please send me the lyrics to baasakroto@gmail.com.

I need only some lyrics for songs from cartoons: https://www.youtube.com/watch?v=KylxyIzc0hM and https://www.youtube.com/watch?v=jJSICdkjh2s (only the song). You can write me the lyrics using the Tamil writing system and I will try to translate myself.

Thank you very much in advance! Eniisi Lisika (பேச்சு) 21:05, 27 மே 2018 (UTC) Eniisi[பதிலளி]

உதவி

வணக்கம் Anton அண்ணா. ஒரு விக்கிபீடியா கணக்கை எப்படி நீக்குவது?--Thilakshan 09:28, 9 சூன் 2018 (UTC)

வணக்கம். en:Wikipedia:Username policy#Deleting and merging accounts It is not possible to delete user accounts --AntanO (பேச்சு) 01:56, 10 சூன் 2018 (UTC)[பதிலளி]

அனுக்ரீத்தி வாஸ்

சகோதரருக்கு வணக்கம். நான் தற்போது அனுக்ரீத்தி வாஸ் எனும் கட்டுரையில் தாங்கள் கூறியது போல் 240x400 அளவில் படத்தினை சேர்த்துள்ளேன். இதில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா என்பதனைக் கூற இயலுமா. நன்றி வாழ்க வளமுடன்.Dsesringp (பேச்சு) 17:51, 24 சூன் 2018 (UTC)[பதிலளி]

வணக்கம், தமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நீங்கள் பதிவேற்றிய படிமத்தினை நீக்கியுள்ளேன். முன்னர் நான் குறிப்பிட்டதுபோல எல்லாப் படிமங்களும் நியாயப்பயன்பாட்டின் கீழ் வராது. எனவே, அவ்வாறவற்றை இங்கு எவ்விதத்திலும் பயன்படுத்தவியலாது. குறித்த படிமத்தின் மூலம் நியாயப்பயன்பாடு உட்டபட்ட எவ்வித மீள் பயன்பாட்டிற்கும் அனுமதியளிக்கவில்லை. குறித்த படிமம் தொடர்பில் ஒளிப்படக்காரரே அனுமதியளிக்க வேண்டும். --AntanO (பேச்சு) 23:22, 5 சூலை 2018 (UTC)[பதிலளி]

Give your feedback about changes to Special:Block

Hello,

You are receiving this message because you are a top user of Special:Block on this wiki. Thank you for the important work that you do. There is a discussion happening about plans to improve Special:Block with the ability to set new types of blocks. To get the best design and new functions added, it is essential that people who use the tool join the discussion and share their opinions about these changes.

Instead of a full site wide block, you would be able to set a Partial Block. A user could be blocked from a single page, multiple pages, one or more namespaces, from uploading files, etc. There are several different ways to add this feature to Special:Block. Right now Important decisions are being made about the design and function.

Please review the page on Meta and share your feedback on the discussion page. Or you can reach me by email Also, share this message with anyone else who might be interested in participating in the discussion.

I appreciate any time that you can give to assist with making improvements to this feature. Cheers, SPoore (WMF) (talk) , Trust and Safety Specialist, Community health initiative (talk) 01:54, 10 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

  • Apologizes for posting in English.

Reason for the revert

Hi,

I have seen that you have reverted my edit at தர்ப்பூசணி. Can you please tell me the reason? I am curious to know. Thank You.--Jnanaranjan sahu (பேச்சு) 03:03, 23 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

en:MOS:IMAGES & en:MOS:ACCIM --AntanO (பேச்சு) 03:27, 23 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
Thank you for pointing out. I am so naive in understanding these rules. Can you quote the point? Please, I'll learn something today hopefully. Also, you could have fixed the edit rather than undoing it. Wouldn't that be better? Just asking. And sorry for posting in English :(--Jnanaranjan sahu (பேச்சு) 08:40, 23 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
I think you are not native Tamil speaker and you could communicate in English. Read en: MOS:LEADIMAGE. It suggests that “Lead images should be natural and appropriate representations of the topic”. The article needs expansion rather than adding images since it is a stub. If you could expand and add image as per the lead section, that would benefit ta.wiki. You may know why we do revert rather than edit (Ref en:WP:REV). I would have done edit than revert, but I wanted to let you know that your edit is inappropriate for that particular article.
Thank You--Jnanaranjan sahu (பேச்சு) 13:10, 27 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

கொங்கு நாடு பக்கம் குறித்து

வணக்கம்! கொங்கு நாடு பக்கத்தில் உள்ள ஆதாரத்துடன் உள்ள இலக்கியத் தரவுகளையும் சேர்த்து ஏன் நீக்கினீர்கள்?. --பிரபாகரன் 17:09, 24 ஆகத்து 2018 (UTC)

செய்யுள், அதற்குப் பொருள் என கலைக்களஞ்சியக் கட்டுரை அமைவதில்லை. எடுத்துக்காட்டிற்கு ஆங்கி வீக்கிக் கட்டுரையைக் காணலாம். --AntanO (பேச்சு) 17:13, 24 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
சரிதான். அப்படியென்றால், செய்யுளை reference tagற்குள் நகர்த்துவதற்கு பதில் ஏன் அந்த தரவை அப்படியே நீக்கினீர்கள்? --பிரபாகரன் 17:17, 24 ஆகத்து 2018 (UTC)
செய்யுள் உசாத்துணையாகாது. --AntanO (பேச்சு) 17:20, 24 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
செய்யுளும் அதற்காக மூலத்தில் கொடுக்கப்பட்ட விளக்கமும் சேர்த்து தான் உசாத்துணையாக நான் கொடுத்திருக்கிறேன். அதை ஏன் நீக்கினீர்கள்? --பிரபாகரன் 17:22, 24 ஆகத்து 2018 (UTC)
தயவுசெய்து ஆங்கி வீக்கிக் கட்டுரை எழுதப்பட்டுள்ள முறையைப் பாருங்கள். உசாத்துணை என்றால் என்ன? அதை எப்படி கட்டுரையில் பயன்படுத்துவது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். --AntanO (பேச்சு) 17:25, 24 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
செய்யுளும் அதற்காக மூலத்தில் கொடுக்கப்பட்ட விளக்கமும் சேர்த்து விக்கியில் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், செய்யுளையும் செய்யுள் மற்றும் விளக்கம் கொடுக்கப்பட்ட நூலின் பெயரையும் மட்டும் உசாத்துணைக்கு மாற்றாமல் ஏன் முற்றும் முதலுமாக மூலத்தில் கொடுக்கப்பட்ட உடைநடை விளக்கத்துடன் சேர்த்து அனைத்தையும் நீக்கினீர்கள் என்று கேட்கிறேன். --பிரபாகரன் 17:34, 24 ஆகத்து 2018 (UTC)
மேலும், விக்கி நடைமுறையில் இல்லையென்றால் "விக்கி நடைமுறையில் மாற்றி எழுதவேண்டும்" என்ற templateடை சேர்ப்பதை விட்டுவிட்டு ஆதாரத்துடன் கொடுக்கப்பட்ட தரவையும் சேர்த்து நீக்குவது எப்படி சரியாகும். --பிரபாகரன் 17:37, 24 ஆகத்து 2018 (UTC)
எழுதப்பட்டவிதம் களைக்களஞ்சிய நடையில் இல்லை. அதனை முன்னமே தொகுப்புச் சுருக்கத்தில் தெரிவித்துவிட்டேன். ஆகவே விக்கி நடைமுறையின்படி நீங்கள் தொகுக்கலாம். --AntanO (பேச்சு) 17:39, 24 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

கீழுள்ள கட்டுரையின் முறையை பயன்படுத்தலாம்.

தமிழ்நாடு எல்லை மீட்புப் போராட்டங்கள் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:16, 24 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

நன்றி! --பிரபாகரன் 19:27, 24 ஆகத்து 2018 (UTC)

பொற்கோ கட்டுரை குறித்து

பொற்கோ என்ற கட்டுரை இரண்டு ஆதாரங்களைக் கொண்டு வரையப்பட்டது. உசாத்துணை என்ற பத்தியில் குறித்துள்ளேன். ஏற்கனவே தமிழ் விக்கியில் இருந்த பொற்கோ பெயர் ்வந்துள்ளவற்றுக்கும் இணைப்பு அளித்துள்ளேன். பொற்கோ என்பவர் தமிழ் உலகு அறிந்த வாழும் நபர்; அறிஞர். இந்நாள் வரை பொற்கோ பற்றி த. வி. இல் எழுத விட்டுப் போனது வியப்புக்குரியது. கட்டுரையில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் மெய்யானவை என்பதை இதன் வாயிலாக உறுதிப்படுத்துகிறேன்...செம்மல்50

ஒரு நபர் பற்றிய கட்டுரைக்கு விக்கிப்பீடியா குறிப்பிடும் விதிக்கமைய கட்டுரை எழுதப்படவில்லை. அதற்குரிய வார்ப்புரு இணைக்கப்பட்டடுள்ளது. அதில் மேலதிக வழிகாட்டல்கள் உள்ளன. --AntanO (பேச்சு) 18:58, 29 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

உதவி

நான் பதிவேற்றும் கோப்புகளை (புகைப்படம்) User:ogrebot என்னும் தானியங்கி பகிராமல் (Share) செய்ய முடியுமா?? அப்படி முடியும் என்றால் செய்துவிடுங்கள். நன்றி-- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 13:03, 1 செப்டம்பர் 2018 (UTC)

@Gowtham Sampath: நீங்கள் பொதுவகம் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சற்றி விளக்கமாகக் குறிப்பிடுகிறீர்களா? --AntanO (பேச்சு) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)
@AntanO: ஆம் பொதுவகம் பற்றி தான் குறிப்பிடுகிறேன். நான் பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தை [User:OgreBot/Uploads by new users/] என்னும் தானியங்கி பகிராமல் செய்ய வேண்டும்.
எனக்கு சரியாக எத்தனை என்று தெரியாது. உங்கள் தொகுப்புகள் குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் நீங்கள் புதுப்பயனர் என்று தானியங்கி கணிப்பதைத் தவிர்த்து விடும். உங்கள் தொகுப்பு தற்போது 90+ ஆக உள்ளது. --AntanO (பேச்சு) 03:07, 5 செப்டம்பர் 2018 (UTC)
@AntanO: தகவல் தந்ததற்கு நன்றி அண்ணா. -- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 03:51, 5 செப்டம்பர் 2018 (UTC)

திருத்தங்கள்

"தென்னிலங்கையில் இருந்து வந்த கும்பலினால் தீ வைத்து கொழுத்தப்பட்டது" மாற்றியதற்காண காரணத்தை தரவும்

Tamiledition (பேச்சு)

உசாத்துணைபுடன் பொருத்தமற்ற தொகுப்பை மாற்றி, உங்கள் பார்வையில் எழுதியுள்ளீர்கள். --AntanO (பேச்சு) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)

உசாத்துனையில் தீவிபத்து எண்று கூறவில்லை, உசாத்துனையை மீள வாசிக்கவும். Tamiledition (பேச்சு) 05:31, 5 செப்டம்பர் 2018 (UTC)

யாரும் இங்கு தீவிபத்து என்று குறிப்பிடவில்லை. --AntanO (பேச்சு) 01:38, 6 செப்டம்பர் 2018 (UTC)

Hi Anton, I first changed the Fire Accident to burnt by a gang from Southern Sri Lanka, you then cancelled it. It was later modified by another admin to reflect the truth. I therefore humbly urge you to use your admin status responsibly. Highly disappointed over the deletion you made on my change.

Tamiledition (பேச்சு) 06:25, 6 செப்டம்பர் 2018 (UTC)

நெல்லியடி: எனது பதிவினை இரத்து செய்தற்க்கான காரனத்தை தரவும்.

Tamiledition (பேச்சு) 22:50, 4 செப்டம்பர் 2018 (UTC)

முக்கியமான தகவல்களை சேர்க்கும்போது கட்டாயம் உசாத்துணை அளிக்க வேண்டும். முடிந்தால், உசாத்துணையுடன் எழுதுங்கள். மேலும், புகழும் விதமான அதீத சொற் பிரயோகங்கள் வேண்டாம். --AntanO (பேச்சு) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)

I did not use any unusual praising, the words I used was used in other articles as well, kindly check another Tamil article https://ta.wikipedia.org/wiki/மட்டக்களப்பு

Tamiledition (பேச்சு) 06:25, 6 செப்டம்பர் 2018 (UTC)

நடப்புச் செய்திகள் ஒரு கேள்வி?

வணக்கம் AntanO அவர்களே, நீங்கள் சமீபத்தில் நடந்து முடிந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பெற்ற பதக்கம் செய்தியாக நான் பதிவு செய்தேன் ஆனால் அதை செய்தியாக ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட்டீர்கள். சுமார் 46 நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கண்டம் அளவில் நடைபெற்ற போட்டிகள் உங்களுக்கு செய்தியாக தெரியவில்லையா? இந்தியா போன்று 100 கோடி கொண்ட பெரிய நாடு பெற்ற பதக்கங்கள் கண்டிப்பாக செய்திதான். ஏன்? அந்தப் போட்டியில் கலந்துகொண்டு ஒரு பதக்கத்தை பெற்று கடைசி நாடாக 37 வது இடத்தில் இருக்கும் சிரியா கூட செய்திதான். இதில் கலந்து கொண்ட அத்தனை நாட்டின் போட்டியாளர்களும் செய்தி குறியவர்கள்தான். 4 ஆண்டு உழைப்பின் பயன் தான் பதக்கம். தயவுகூர்ந்து நான் பதிவிட்ட செய்தியை மீண்டும் மீளமை செய்யுமாறு தாழ்மையோடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 02:29, 5 செப்டம்பர் 2018 (UTC)

தொகுப்புச் சுருக்கத்தில் காரணம் குறிப்பிட்டுள்ளேன். ஆகவே, செய்தி இடும்முன் அது விக்கி வழிகாட்டலின்படி உள்ளதா எனக் கவனித்து இடுதல் அவசியம். காண்க: விக்கிப்பீடியா:செய்திகளில். பதக்கப் பட்டியலில் இந்தியா 8 வது இடம் பிடித்தது என்பதைவிட, சீனா 1 வது இடம் பெற்றது என்பதுதான் சரியான செய்தி. --AntanO (பேச்சு) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AntanO&oldid=2573522" இலிருந்து மீள்விக்கப்பட்டது