பாலக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°46′N 76°38′E / 10.76°N 76.64°E / 10.76; 76.64
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction-2
{{Infobox Indian Jurisdiction-2
|type =பெருநகர நகராட்சி
|type = நகரம்
|native_name = பாலக்காடு
|native_name = பாலக்காடு
|skyline =
|skyline =
வரிசை 20: வரிசை 20:
'''பாலக்காடு''' [[தென்னிந்தியா]]வின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே பாலக்காடு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் அமைந்துள்ள [[பாலக்காட்டு கணவாய்|பாலக்காட்டுக் கணவாயின்]] அருகே அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மொழி [[மலையாளம்]]. எனினும் [[தமிழ்|தமிழும்]] பரவாலாக மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.
'''பாலக்காடு''' [[தென்னிந்தியா]]வின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே பாலக்காடு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் அமைந்துள்ள [[பாலக்காட்டு கணவாய்|பாலக்காட்டுக் கணவாயின்]] அருகே அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மொழி [[மலையாளம்]]. எனினும் [[தமிழ்|தமிழும்]] பரவாலாக மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.


இந்நகரம் தமிழக கேரள எல்லையில் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] இருந்து 50கிமீ தொலைவில் உள்ளது. இங்கு இந்திய தென்னக ரயில்வேயின் கோட்டம் ஒன்று அமைந்துள்ளது. [[பாரதப்புழா]] ஆறு இந்நகரின் வழியே செல்லுகிறது. [[சேலம்|சேலத்தை]] [[கன்னியாகுமரி|கன்னியாகுமரியுடன்]] இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியே செல்லுகிறது.பெரு ந
இந்நகரம் தமிழக கேரள எல்லையில் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] இருந்து 50கிமீ தொலைவில் உள்ளது. இங்கு இந்திய தென்னக ரயில்வேயின் கோட்டம் ஒன்று அமைந்துள்ளது. [[பாரதப்புழா]] ஆறு இந்நகரின் வழியே செல்லுகிறது. [[சேலம்|சேலத்தை]] [[கன்னியாகுமரி|கன்னியாகுமரியுடன்]] இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியே செல்லுகிறது.

==பாலைக் கௌதமனார்==
==பாலைக் கௌதமனார்==
:சங்ககாலப் பார்ப்பனப் புலவர் [[பாலைக் கௌதமனார்]] இவ்வூரில் வாழ்ந்தவர். சேரமன்னன் [[பல்யானைச் செல்கெழுகுட்டுவன்|பல்யானைச் செல்கெழு குட்டுவனைச்]] சிறப்பித்துப் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் மூன்றாம் பத்தாக இடம்பெற்றுள்ளது. இவர் விருப்பப்படி இந்தக் குட்டுவன் செய்த வேள்வியில் தன் மனைவியுடன் சுவர்க்கம் புகுந்தார் என்று அப் பதிற்றுப்பத்தின் பதிகம் குறிப்பிடுகிறது.
:சங்ககாலப் பார்ப்பனப் புலவர் [[பாலைக் கௌதமனார்]] இவ்வூரில் வாழ்ந்தவர். சேரமன்னன் [[பல்யானைச் செல்கெழுகுட்டுவன்|பல்யானைச் செல்கெழு குட்டுவனைச்]] சிறப்பித்துப் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் மூன்றாம் பத்தாக இடம்பெற்றுள்ளது. இவர் விருப்பப்படி இந்தக் குட்டுவன் செய்த வேள்வியில் தன் மனைவியுடன் சுவர்க்கம் புகுந்தார் என்று அப் பதிற்றுப்பத்தின் பதிகம் குறிப்பிடுகிறது.

04:32, 5 செப்தெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

பாலக்காடு
—  நகரம்  —
பாலக்காடு
இருப்பிடம்: பாலக்காடு

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 10°46′N 76°38′E / 10.76°N 76.64°E / 10.76; 76.64
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் பாலக்காடு
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
நகரவை தலைவர்
மக்களவைத் தொகுதி பாலக்காடு
மக்கள் தொகை 1,30,736 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-09-XXXX
இணையதளம் palakkad.nic.in

பாலக்காடு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே பாலக்காடு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயின் அருகே அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மொழி மலையாளம். எனினும் தமிழும் பரவாலாக மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்நகரம் தமிழக கேரள எல்லையில் கோயம்புத்தூரில் இருந்து 50கிமீ தொலைவில் உள்ளது. இங்கு இந்திய தென்னக ரயில்வேயின் கோட்டம் ஒன்று அமைந்துள்ளது. பாரதப்புழா ஆறு இந்நகரின் வழியே செல்லுகிறது. சேலத்தை கன்னியாகுமரியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியே செல்லுகிறது.

பாலைக் கௌதமனார்

சங்ககாலப் பார்ப்பனப் புலவர் பாலைக் கௌதமனார் இவ்வூரில் வாழ்ந்தவர். சேரமன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவனைச் சிறப்பித்துப் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் மூன்றாம் பத்தாக இடம்பெற்றுள்ளது. இவர் விருப்பப்படி இந்தக் குட்டுவன் செய்த வேள்வியில் தன் மனைவியுடன் சுவர்க்கம் புகுந்தார் என்று அப் பதிற்றுப்பத்தின் பதிகம் குறிப்பிடுகிறது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 130,736 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பாலக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலக்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சுற்றுலா இடங்கள்

ஆதாரங்கள்

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்காடு&oldid=2573157" இலிருந்து மீள்விக்கப்பட்டது