ஆலத்தூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
{{பெரம்பலூர் மாவட்டம்}} |
{{பெரம்பலூர் மாவட்டம்}} |
||
[[பெரம்பலூர் மாவட்ட வட்டங்கள்]] |
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்ட வட்டங்கள்]] |
12:46, 2 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
ஆலாத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தின் 4 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] இவ்வட்டத்தின் செட்டிக்குளம், கொலக்கநத்தம் மற்றும் கூத்தூர் என மூன்று உள்வட்டங்களில் 39 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2] இவ்வட்டத்தில் ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ Perambalur District Revenue Administration
- ↑ https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2018/05/2018050160.pdf 39 Revenue Villages of Alathur taluk