ஆகத்து 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஆகஸ்டு 25ஆகத்து 25 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[766]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 19 உயர் அதிகாரிகளைத் தூக்கிலிட்டான்.
* [[1580]] - [[ஸ்பெயின்]] ''அல்காண்டரா'' என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[போர்த்துக்கல்|போர்த்துக்கலை]] வென்றது.
*[[1270]] – [[பிரான்சு|பிரான்சின்]] ஒன்பதாம் லூயி மன்னர் [[சிலுவைப் போர்|எட்டாவது சிலுவைப் போரில்]] இருந்த போது தூனிசில் இறந்தார்.
* [[1609]] - [[இத்தாலி]]ய [[வானியல்]] அறிஞர் [[கலிலியோ கலிலி]] தனது முதலாவது [[தொலைநோக்கி]]யை அறிமுகப்படுத்தினார்.
*[[1580]] – [[எசுப்பானியா]] அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[போர்த்துக்கல்|போர்த்துக்கலை]] வென்றது.
* [[1732]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த் தளபதியாக ''கோல்ட்டெரஸ் வூல்ட்டெரஸ்'' நியமிக்கப்பட்டான்.
*[[1609]] – [[இத்தாலி]]ய [[வானியல்|வானியலாளர்]] [[கலிலியோ கலிலி]] தனது முதலாவது [[தொலைநோக்கி]]யை [[வெனிசு|வெனிசில்]] அறிமுகப்படுத்தினார்.
* [[1758]] - [[பிரஷ்யா]]வின் [[பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக்|இரண்டாம் பிரெடெரிக்]] மன்னன் ''சோண்டோர்ஃப்'' என்ற இடத்தில் [[ரஷ்யா|ரஷ்ய]] இராணுவத்தைத் தோற்கடித்தான்.
*[[1630]] – [[இலங்கை]]யில் [[ரந்தெனிவலைச் சண்டை]]யில் போர்த்துக்கீசப் படையினர் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சிய]]ப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
* [[1768]] - [[ஜேம்ஸ் குக்]] தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தான்.
*[[1732]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] [[ஒல்லாந்தர் கால இலங்கை|இடச்சு]]த் தளபதியாக கோல்ட்டெரசு வூல்ட்டெரசு நியமிக்கப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6</ref>
* [[1803]] - [[யாழ்ப்பாணம்]] [[பனங்காமம் பற்று]] மன்னன் [[பண்டாரவன்னியன்]] [[விடத்தல்தீவு|விடத்தல் தீவை]]க் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
*[[1758]] &ndash; [[ஏழாண்டுப் போர்]]: [[புருசியா|புருசிய]] மன்னர் இரண்டாம் பிரெடெரிக் [[உருசியப் பேரரசு|உருசிய]] இராணுவத்தை சோண்டோர்ஃப் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
* [[1825]] - [[உருகுவே]] நாடு [[பிரேசில்|பிரேசிலி]]டமிருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1803]] &ndash; [[யாழ்ப்பாணம்]] பனங்காமப் பற்று மன்னன் [[பண்டாரவன்னியன்]] [[விடத்தல்தீவு|விடத்தல் தீவை]]க் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.<ref name="JHM"/>
* [[1830]] - [[பெல்ஜியப் புரட்சி]] ஆரம்பமானது.
*[[1814]] &ndash; [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: [[வாசிங்டன்]] எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் [[அமெரிக்கக் காங்கிரசு நூலகம்]], அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
* [[1912]] - [[சீனா|சீன]]த் தேசியவாதிகளின் [[குவாமிங்தாங்]] கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
*[[1825]] &ndash; [[உருகுவே]] நாடு [[பிரேசில்|பிரேசிலி]]டமிருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1920]] - [[போலந்து]]க்கும் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] இடையில் [[ஆகஸ்ட் 13]] இல் ஆரம்பித்த போர் [[செம்படை]]யினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
*[[1875]] &ndash; [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலேயக் கால்வாயை]] நீந்திக் கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை மெத்தியூ வெப் பெற்றார்.<ref>{{Cite web |url=https://www.channelswimmingassociation.com/swim/2461/matthew-webb |title=Matthew Webb 1875 |website=Channel Swimming Association |language=en |access-date=2018-08-22 |df=dmy-all}}</ref>
* [[1933]] - [[சீனா]]வின் [[சிச்சுவான்]] மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1894]] &ndash; [[அரையாப்பு பிளேக்கு|அரையாப்பு]] நோய்க்கான தொற்றுக் கிருமியை [[கிடசாடோ சிபாசாபுரோ]] கண்டுபிடித்தார்.
* [[1944]] [[இரண்டாம் உலகப் போர்]]: [[பாரிஸ்]] [[நாசி]] [[ஜெர்மனி]]யிடம் இருந்து [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நட்பு நாடுகளால்]] விடுவிக்கப்பட்டது.
*[[1898]] &ndash; [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தில்]] [[துருக்கி]]யக் கும்பலால் 700 பொது மக்கள், 17 பிரித்தானியக் காவலர்கள், [[கிரீட்]] நகர பிரித்தானியத் தூதர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
* [[1955]] - கடைசி [[சோவியத்]] படைகள் [[ஆஸ்திரியா]]வை விட்டு வெளியேறின.
*[[1914]] &ndash; [[முதலாம் உலகப் போர்]]: [[சப்பானியப் பேரரசு|சப்பான்]] [[ஆத்திரியா-அங்கேரி]] மீது போர் தொடுத்தது.
* [[1981]] - [[வொயேஜர் 2]] விண்கலம் [[சனி (கோள்)|சனி]]க்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
*[[1914]] &ndash; முதலாம் உலகப் போர்: [[பெல்ஜியம்|பெல்சியத்தில்]] உள்ள லியூவென் கத்தோலிக்கப் பலகலைக்கழக நூலகம் [[செருமனி]]ய இராணுவத்தால் சேதமாக்கப்பட்டதில், ஆயிரகக்ணக்கான நூல்கள், வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டன.
* [[1989]] - [[வொயேஜர் 2]] விண்கலம் [[நெப்டியூன்|நெப்டியூனுக்கு]]க் கிட்டவாகச் சென்றது.
* [[1991]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து [[பெலருஸ்]] பிரிந்தது.
*[[1920]] &ndash; [[போலந்து]]க்கும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] இடையில் [[ஆகத்து 13]] இல் ஆரம்பித்த போர் [[செஞ்சேனை]]யினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
*[[1933]] &ndash; [[சீனா]]வின் [[சிச்சுவான்]] மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 9,000 பேர் உயிரிழந்தனர்.
* [[2003]] - [[மும்பாய்|மும்பாயில்]] இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1939]] &ndash; [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] [[போலந்து]]ம் இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்தின.
* [[2007]] - [[இந்தியா]], [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்]] நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்]] முதல் தடவையாக [[பெர்லின்]] மீது குண்டுகளை வீசியது.
* [[2007]] - [[கிரேக்க நாடு|கிறீசில்]] இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1944]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|கூட்டுப் படைகளால்]] [[பாரிசின் விடுவிப்பு|பாரிசு விடுவிக்கப்பட்டது]].
*[[1950]] &ndash; வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் [[ஹாரி எஸ். ட்ரூமன்]] நாட்டின் சாலைகளை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டார்.
*[[1955]] &ndash; கடைசி [[சோவியத்]] படைகள் [[ஆஸ்திரியா]]வை விட்டு வெளியேறின.
*[[1967]] &ndash; அமெரிக்க நாட்சிக் கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் ரொக்வெல் அவரது குழுவின் முன்னாள் ஒறுப்பினர் ஒருவனால் கொல்லப்பட்டார்.
*[[1980]] &ndash; [[சிம்பாப்வே]] [[ஐக்கிய நாடுகள் அவை]].யில் இணைந்தது.
*[[1981]] &ndash; [[வொயேஜர் 2]] விண்கலம் [[சனி (கோள்)|சனி]]க்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
*[[1989]] &ndash; [[வொயேஜர் 2]] விண்கலம் [[நெப்டியூன்|நெப்டியூனுக்குக்]]க் கிட்டவாகச் சென்றது.
*[[1991]] &ndash; [[லினசு டோர்வால்டுசு]] [[லினக்சு]] இயக்குதளத்தை அறிமுகப்படுத்தினார்.
*[[1991]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து [[பெலருஸ்]] பிரிந்தது.
*[[2001]] &ndash; [[பகாமாசு|பகாமாசில்]] இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் அமெரிக்கப் பாடகி [[ஆலியா]]வும் அவரது குழுவினரும் கொல்லப்பட்டனர்.
*[[2003]] &ndash; [[மும்பாய்|மும்பை]]யில் இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2007]] &ndash; [[இந்தியா]], [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்]] நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
*[[2012]] &ndash; [[வொயேஜர் 1]] விண்கலம் விண்மீனிடைவெளிக்குச் சென்ற முதலாவது மனிதரால் உருவாக்கப்பட்ட விண்பொருள் என்ற சாதனையை நிலைநாட்டியது.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1530]] &ndash; [[உருசியாவின் நான்காம் இவான்]], உருசியப் பேரரசர் (இ. [[1584]])
*[[1530]] &ndash; [[உருசியாவின் நான்காம் இவான்|நான்காம் இவான்]], உருசியப் பேரரசர் (இ. [[1584]])
*[[1887]] &ndash; [[செல்லப்பா குமாரசுவாமி]], இலங்கை அரசியல்வாதி
*[[1887]] &ndash; [[செல்லப்பா குமாரசுவாமி]], இலங்கை அரசியல்வாதி
*[[1903]] &ndash; [[அர்பத் எலோ]], அங்கேரிய-அமெரிக்க சதுரங்க வீரர், [[எலோ தரவுகோள் முறை]]யை அறிமுகப்படுத்தியவர் (இ. [[1992]])
*[[1903]] &ndash; [[அர்பத் எலோ]], அங்கேரிய-அமெரிக்க சதுரங்க வீரர், [[எலோ தரவுகோள் முறை]]யை அறிமுகப்படுத்தியவர் (இ. [[1992]])
வரிசை 35: வரிசை 48:
*[[1930]] &ndash; [[சான் கானரி]], இசுக்கொட்டிய நடிகர்
*[[1930]] &ndash; [[சான் கானரி]], இசுக்கொட்டிய நடிகர்
*[[1931]] &ndash; [[எம். கே. அர்ஜுனன்]], கேரலத் திரைப்பட இசையமைப்பாளர்
*[[1931]] &ndash; [[எம். கே. அர்ஜுனன்]], கேரலத் திரைப்பட இசையமைப்பாளர்
*[[1938]] &ndash; [[ஃபிரெட்ரிக் ஃபோர்சித்]], ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர்
*[[1938]] &ndash; [[பிரெட்ரிக் போர்சித்]], ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர்
*[[1945]] &ndash; [[ராம் புனியானி]], இந்திய உயிரிமருத்துவர்
*[[1945]] &ndash; [[ராம் புனியானி]], இந்திய உயிரிமருத்துவர்
*[[1952]] &ndash; [[விஜயகாந்த்]], தமிழக நடிகர், அரசியல்வாதி
*[[1952]] &ndash; [[விஜயகாந்த்]], தமிழக நடிகர், அரசியல்வாதி
வரிசை 60: வரிசை 73:
*[[1971]] &ndash; [[வ. சு. செங்கல்வராய பிள்ளை]], தமிழறிஞர் (பி. [[1883]])
*[[1971]] &ndash; [[வ. சு. செங்கல்வராய பிள்ளை]], தமிழறிஞர் (பி. [[1883]])
*[[1981]] &ndash; [[எஸ். ஏ. விக்கிரமசிங்க]], இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. [[1901]])
*[[1981]] &ndash; [[எஸ். ஏ. விக்கிரமசிங்க]], இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. [[1901]])
*[[2001]] &ndash; [[ஆலியா]], அமெரிக்கப் பாடகி, நடிகை (பி. [[1979]])
*[[2001]] &ndash; [[மட்கே ஜெர்ட்ரூடே ஆடம்]], ஆங்கிலேய வானியலாளர் (பி. [[1912]])
*[[2001]] &ndash; [[மட்கே ஜெர்ட்ரூடே ஆடம்]], ஆங்கிலேய வானியலாளர் (பி. [[1912]])
*[[2008]] &ndash; [[தா. இராமலிங்கம்]], ஈழத்துக் கவிஞர் (பி. [[1933]])
*[[2008]] &ndash; [[தா. இராமலிங்கம்]], ஈழத்துக் கவிஞர் (பி. [[1933]])
வரிசை 67: வரிசை 81:


== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[உருகுவை]], 1825)
* விடுதலை நாள் ([[உருகுவை]], பிரேசிலிடம் இருந்து 1825)
* [[பாரிசின் விடுவிப்பு|விடுதலை நாள்]] ([[பிரான்சு]])
* [[பாரிசின் விடுவிப்பு|விடுதலை நாள்]] ([[பிரான்சு]])

==மேற்கோள்கள்==
{{Reflist}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

11:18, 24 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

<< ஆகத்து 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
MMXXIV

ஆகத்து 25 (August 25) கிரிகோரியன் ஆண்டின் 237 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 238 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 128 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6
  2. "Matthew Webb 1875". Channel Swimming Association (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2018.

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து_25&oldid=2567984" இலிருந்து மீள்விக்கப்பட்டது