ஆடவை (இராசி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை ''#REDIRECTமிதுனம் (இராசி)' கொண்டு பிரதியீடு செய்தல்
சி Dineshkumar Ponnusamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
'''ஆடவை''' (இராசியின் குறியீடு: {{Unicode|♊}}, சமஸ்கிருதம்: மிதுனம்) என்பது இரட்டைகளைக் குறிக்கும். 12 இராசிகளில் மூன்றாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 60 முதல் 90 பாகைகளை குறிக்கும் (60°≤ {{math|''&lambda;''}} <90º)<ref>{{cite web|last=Greenwich|first=Royal Observatory|title=Equinoxes and solstices|url=http://www.rmg.co.uk/explore/astronomy-and-time/time-facts/equinoxes-and-solstices|publisher=ROG learning team|accessdate=4 [[டிசம்பர்]] 2012}}</ref>.
'#REDIRECT[[மிதுனம் (இராசி)]]

==மாதம்==
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு [[இராசி]] ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் [[ஆனி]] மாதம் ஆடவைக்கு உரிய மாதமாகும். எனவே இது [[கிரெகோரிய நாட்காட்டி]]யின் [[சூன்]] மாத பிற்பாதியும், [[சூலை]] மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

==மேற்கத்திய சோதிடம்==
மேற்கத்திய சோதிட நூல்கள் படி [[மே]] 21 முதல் [[சூன்]] 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை ஆடவை ராசியினர் என்று அழைப்பர்<ref>Oxford Dictionaries. [http://oxforddictionaries.com/definition/english/Gemini?q=gemini "gemini"]. Definition. Retrieved on: 17 [[ஆகஸ்ட்]] 2011.</ref>.

==கோள்==
இந்த இராசிக்கான அதிபதி [[புதன் (கோள்)|புதன்]] என்று உரைப்பர்{{sfn|Heindel|p=81}}.

== உசாத்துணை ==
{{Reflist}}

==மூலம்==
{{refbegin}}
*{{citation|last=Heindel|first=Max|authorlink=Max Heindel|year=1919|title=Simplified Scientific Astrology: A Complete Textbook on the Art of Erecting a Horoscope, with Philosophic Encyclopedia and Tables of Planetary Hours|oclc=36106074|url=http://books.google.com/books?id=DNDYcRKnymYC|edition=4|publisher=Rosicrucian Fellowship}}
{{refend}}

==புற இணைப்புகள்==
*{{commonscat-inline|gemini (astrology)|gemini}}

{{இராசிகள்}}
{{தமிழ் மாதங்கள்}}

[[பகுப்பு:சோதிடம்]]
[[பகுப்பு:இராசிகள்]]

16:20, 23 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

ஆடவை (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: மிதுனம்) என்பது இரட்டைகளைக் குறிக்கும். 12 இராசிகளில் மூன்றாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 60 முதல் 90 பாகைகளை குறிக்கும் (60°≤ λ <90º)[1].

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஆனி மாதம் ஆடவைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சூன் மாத பிற்பாதியும், சூலை மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி மே 21 முதல் சூன் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை ஆடவை ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி புதன் என்று உரைப்பர்[3].

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Oxford Dictionaries. "gemini". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, ப. 81.

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடவை_(இராசி)&oldid=2567723" இலிருந்து மீள்விக்கப்பட்டது