கடவுச் சீட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
மேலும் இது ஒரு குடிமகனின் அடையாளமாகவும் பயன்படுகிறது இதன் மூலம் வாக்களிக்கவும் முடியும்
No edit summary |
(மேலும் இது ஒரு குடிமகனின் அடையாளமாகவும் பயன்படுகிறது இதன் மூலம் வாக்களிக்கவும் முடியும்) |
||
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒருவரின் அடையாளத்தையும் நாட்டையும் சான்று அளித்து ஒரு நாட்டு அரசு வழங்கும் ஆவணம் '''கடவுச்சீட்டு''' {{audio|Ta-கடவுச்சீட்டு.ogg|ஒலிப்பு}}) (Passport) எனப்படும். கடவுச்சீட்டில், அதை வைத்திருப்பவர் பெயர், பால், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய்-தந்தை பெயர், கணவன் அல்லது மனைவி பெயர், கடவுச்சீட்டு எண், வழங்கப்பட்ட நாள், வழங்கிய அலுவலகத்தின் இடம் ஆகிய தகவல்களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும், ஒருவரின் நாடும் குடியுரிமை பெற்ற நாடும் ஒன்றாக இருக்கும்.
கடவுச்சீட்டு இல்லாது வெளிநாடுகளுக்கு பயணிக்க [[விசா]] பெறமுடியாது. மேலும் இது ஒரு குடிமகனின் அடையாளமாகவும் பயன்படுகிறது இதன் மூலம் வாக்களிக்கவும் முடியும்
{{குறுங்கட்டுரை}}
|