"ஓம் பிரகாஷ் கோலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎மேற்சான்றுகள்: re-categorisation per CFD using AWB)
[[File:NarendraGujarat ModiGovernor andmeets OmPM Prakash KohliModi.jpg|thumb|right]]
'''ஓம் பிரகாஷ் கோலி''' [[குஜராத் ஆளுநர்களின் பட்டியல்|குசராத்து ஆளுநரும்]]<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=100723 | title=உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் | publisher=[[தினகரன்]] | date=14 சூலை 2014 | accessdate=14 சூலை 2014}}</ref> முன்னாள் [[மாநிலங்களவை]] உறுப்பினரும் ஆவார். 1999-2000 காலகட்டத்தில் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் தில்லி மாநிலத் தலைவராக இருந்துள்ளார். 1994 முதல் 2000 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். எழுத்தாளரான கோலி இந்தியில் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்: ''இராஷ்டிரிய சுரக்சா கே மோர்ச்சே பர்'', ''சிக்சா நிதி'', ''பக்திகல் கே சந்தோன் கி சமாஜிக் சேத்னா'' ஆகியவை.<ref>http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/k.pdf</ref>
 
20

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2562811" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி