உதுமானிய கலீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aybeg (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9: வரிசை 9:
|
|
|event_start =
|event_start =
|year_start = 1519
|year_start = 1517
|date_start =
|date_start =
|event_end =
|event_end =
வரிசை 24: வரிசை 24:
|flag_s1 = Flag of Turkey.svg
|flag_s1 = Flag of Turkey.svg
|
|
|image_flag = Flag of the Ottoman Caliphate (1793–1844).svg
|image_flag = Imperial Standard of the Caliph of the Faithful (1922–1924).svg
|image_map = OttomanEmpire1600.png
|image_map = OttomanEmpire1600.png
|image_map_caption = ஒட்டோமன் கலீபகம் , c. 1600.
|image_map_caption = ஒட்டோமன் கலீபகம் , c. 1600.
வரிசை 32: வரிசை 32:
|currency =
|currency =
|leader1 = முதலாம் சலீம்
|leader1 = முதலாம் சலீம்
|year_leader1 = 1519-1520
|year_leader1 = 1517-1520
|leader2 = இரண்டாம் அப்துல் மசீத்
|leader2 = இரண்டாம் அப்துல் மசீத்
|year_leader2 = 1922-1944
|year_leader2 = 1922-1924
|title_leader = கலீபா
|title_leader = கலீபா
|stat_year1 = 1689
|stat_year1 = 1689
வரிசை 41: வரிசை 41:
|stat_pop2 = 14,629,000
|stat_pop2 = 14,629,000
}}
}}
'''உதுமானிய கலீபகம்''' (ஒட்டோமன் கலீபகம், ''Ottoman Caliphate'', [[அரபு மொழி|அரபி]]:الخلافة العثمانية الإسلامية) [[இசுலாமிய கலீபகங்களின்]] வரிசையில் அமையப்பெற்ற கடைசி கலீபகம் ஆகும். துருக்கிய [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமன் பேரரசின்]] ஒரு அங்கமாக இது இருந்தது. ஒட்டோமன் பேரரசின் எட்டாவது சுல்தானான முதலாம் சலீம், 1517ல் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளை அடுத்து [[எகிப்து|எகிப்தின்]] [[மாம்லுக் பேரரசு]] முடிவுக்கு வந்தது<ref>Thompson, J., ''A History of Egypt'', AUC Press 2008, p. 194; Vatikiotis, P.J., ''The History of Modern Egypt'', The Johns Hopkins University Press, 1992, p.20</ref>. இதனை அடுத்து அந்த அந்த பேரரசின் பாதுகாப்பில் இருந்த [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்தின்]] கடைசி [[கலிபா|கலீபா]]வான மூன்றாம் அல்முத்தவக்கில் [[துருக்கி]]யின் [[இசுதான்புல்]] நகரில் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவர் தனது கலீபா பதவியையும் அதற்க்கான முத்திரையையும் முதலாம் சலீமிடம் கையளித்ததை<ref>http://www.shsu.edu/~his_ncp/Turkey2.html</ref> அடுத்து, உதுமானிய கலீபகம் ஆரம்பமாகியது. இதையடுத்து 1519ல் முதலாம் சலீம் தன்னை முதலாம் உதுமானிய கலீபாவ அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கொண்டார்.
'''உதுமானிய கலீபகம்''' (ஒட்டோமன் கலீபகம், ''Ottoman Caliphate'', [[அரபு மொழி|அரபி]]:الخلافة العثمانية الإسلامية) [[இசுலாமிய கலீபகங்களின்]] வரிசையில் அமையப்பெற்ற கடைசி கலீபகம் ஆகும். துருக்கிய [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமன் பேரரசின்]] ஒரு அங்கமாக இது இருந்தது. ஒட்டோமன் பேரரசின் எட்டாவது சுல்தானான முதலாம் சலீம், 1517ல் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளை அடுத்து [[எகிப்து|எகிப்தின்]] [[மாம்லுக் பேரரசு]] முடிவுக்கு வந்தது<ref>Thompson, J., ''A History of Egypt'', AUC Press 2008, p. 194; Vatikiotis, P.J., ''The History of Modern Egypt'', The Johns Hopkins University Press, 1992, p.20</ref>. இதனை அடுத்து அந்த அந்த பேரரசின் பாதுகாப்பில் இருந்த [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்தின்]] கடைசி [[கலிபா|கலீபா]]வான மூன்றாம் அல்முத்தவக்கில் [[துருக்கி]]யின் [[இசுதான்புல்]] நகரில் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவர் தனது கலீபா பதவியையும் அதற்க்கான முத்திரையையும் முதலாம் சலீமிடம் கையளித்ததை<ref>http://www.shsu.edu/~his_ncp/Turkey2.html</ref> அடுத்து, உதுமானிய கலீபகம் ஆரம்பமாகியது. இதையடுத்து 1517ல் முதலாம் சலீம் தன்னை முதலாம் உதுமானிய கலீபாவ அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கொண்டார்.


உதுமானிய கலீபகம் [[அராபியர்]] அல்லாதவர்களால் ஆளப்பட்ட ஒரே கலீபகம் ஆகும். இவர்களின் ஆட்சியில் [[மெக்கா]] [[மதினா]] போன்ற முக்கிய இசுலாமிய புனிதத்தலங்கலும் கைப்பற்றப்பட்டன<ref>http://www.turizm.net/turkey/history/ottoman2.html</ref><ref>[http://www.sevgi.k12.tr/~ottomanempire/ingosmanli/Sultans/yavuz_sultan_selim_government.htm Yavuz Sultan Selim Government] Retrieved on 2007-09-16</ref>. மேலும் இவர்களின் ஆட்சியிலேயே கலீபகம் என்பது மதத்தலைமை என்பதையும் தாண்டி அரசியல் தலைமை என்ற முக்கியத்துவத்தையும் பெற்றது. [[ஐரோப்பா]] மற்றும் [[உருசியா]] ஆகிய பகுதிகளில் வாழ்ந்த [[இசுலாமியர்]]களின் உரிமைகளை பாதுகாப்பதில் இவர்களின் ஆட்சி முக்கிய பங்கு வகித்தது.
உதுமானிய கலீபகம் [[அராபியர்]] அல்லாதவர்களால் ஆளப்பட்ட ஒரே கலீபகம் ஆகும். இவர்களின் ஆட்சியில் [[மெக்கா]] [[மதினா]] போன்ற முக்கிய இசுலாமிய புனிதத்தலங்கலும் கைப்பற்றப்பட்டன<ref>http://www.turizm.net/turkey/history/ottoman2.html</ref><ref>[http://www.sevgi.k12.tr/~ottomanempire/ingosmanli/Sultans/yavuz_sultan_selim_government.htm Yavuz Sultan Selim Government] Retrieved on 2007-09-16</ref>. மேலும் இவர்களின் ஆட்சியிலேயே கலீபகம் என்பது மதத்தலைமை என்பதையும் தாண்டி அரசியல் தலைமை என்ற முக்கியத்துவத்தையும் பெற்றது. [[ஐரோப்பா]] மற்றும் [[உருசியா]] ஆகிய பகுதிகளில் வாழ்ந்த [[இசுலாமியர்]]களின் உரிமைகளை பாதுகாப்பதில் இவர்களின் ஆட்சி முக்கிய பங்கு வகித்தது.

10:59, 2 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

ஒட்டோமன் இசுலாமிய கலீபகம்
دولتْ علیّه عثمانیّه
Devlet-i Âliye-i Osmâniyye
1517–1924
கொடி of ஒட்டோமன் கலீபகம்
கொடி
ஒட்டோமன் கலீபகம் , c. 1600.
ஒட்டோமன் கலீபகம் , c. 1600.
தலைநகரம்கான்சுடாண்டினோபில்
சமயம்
சன்னி இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
கலீபா 
• 1517-1520
முதலாம் சலீம்
• 1922-1924
இரண்டாம் அப்துல் மசீத்
வரலாறு 
• தொடக்கம்
1517
• முடிவு
மார்ச் 3 1924
பரப்பு
16897,210,000 km2 (2,780,000 sq mi)
மக்கள் தொகை
• 1919
14,629,000
முந்தையது
பின்னையது
அப்பாசியக் கலீபகம்
மாம்லுக் பேரரசு
துருக்கி

உதுமானிய கலீபகம் (ஒட்டோமன் கலீபகம், Ottoman Caliphate, அரபி:الخلافة العثمانية الإسلامية) இசுலாமிய கலீபகங்களின் வரிசையில் அமையப்பெற்ற கடைசி கலீபகம் ஆகும். துருக்கிய ஒட்டோமன் பேரரசின் ஒரு அங்கமாக இது இருந்தது. ஒட்டோமன் பேரரசின் எட்டாவது சுல்தானான முதலாம் சலீம், 1517ல் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளை அடுத்து எகிப்தின் மாம்லுக் பேரரசு முடிவுக்கு வந்தது[1]. இதனை அடுத்து அந்த அந்த பேரரசின் பாதுகாப்பில் இருந்த அப்பாசியக் கலீபகத்தின் கடைசி கலீபாவான மூன்றாம் அல்முத்தவக்கில் துருக்கியின் இசுதான்புல் நகரில் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவர் தனது கலீபா பதவியையும் அதற்க்கான முத்திரையையும் முதலாம் சலீமிடம் கையளித்ததை[2] அடுத்து, உதுமானிய கலீபகம் ஆரம்பமாகியது. இதையடுத்து 1517ல் முதலாம் சலீம் தன்னை முதலாம் உதுமானிய கலீபாவ அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கொண்டார்.

உதுமானிய கலீபகம் அராபியர் அல்லாதவர்களால் ஆளப்பட்ட ஒரே கலீபகம் ஆகும். இவர்களின் ஆட்சியில் மெக்கா மதினா போன்ற முக்கிய இசுலாமிய புனிதத்தலங்கலும் கைப்பற்றப்பட்டன[3][4]. மேலும் இவர்களின் ஆட்சியிலேயே கலீபகம் என்பது மதத்தலைமை என்பதையும் தாண்டி அரசியல் தலைமை என்ற முக்கியத்துவத்தையும் பெற்றது. ஐரோப்பா மற்றும் உருசியா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இசுலாமியர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் இவர்களின் ஆட்சி முக்கிய பங்கு வகித்தது.

சுமார் நான்கு நூற்றாண்டுகள் வரை தொடர்ந்த இந்த கலீபகம் முதலாம் உலகப் போரில் ஒட்டோமன் பேரரசு தோல்வியை சந்தித்ததை அடுத்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதன் கடைசி கலீபாவான இரண்டாம் அப்துல் மசீத் 1924ல் இறந்ததை தொடர்ந்து இந்த கலீபகம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து முசுத்தபா கமால் அத்தாதுர்கின் தலைமையில் அமைக்கப்பட்ட துருக்கிய தேசிய இயக்கம், மத சார்பற்ற துருக்கியை அமைப்பதின் ஒரு அங்கமாக இசுலாமிய கலீபா பதவியை ரத்து செய்தது.

மேற்கோள்கள்

  1. Thompson, J., A History of Egypt, AUC Press 2008, p. 194; Vatikiotis, P.J., The History of Modern Egypt, The Johns Hopkins University Press, 1992, p.20
  2. http://www.shsu.edu/~his_ncp/Turkey2.html
  3. http://www.turizm.net/turkey/history/ottoman2.html
  4. Yavuz Sultan Selim Government Retrieved on 2007-09-16
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதுமானிய_கலீபகம்&oldid=2558747" இலிருந்து மீள்விக்கப்பட்டது