கோழி வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,516 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
added new method in - நாட்டுக்கோழி வளர்க்கும் முறை -- ஆழ்கூள முறை
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
சி (added new method in - நாட்டுக்கோழி வளர்க்கும் முறை -- ஆழ்கூள முறை)
 
[[2012]] ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் [[ஐரோப்பிய ஒன்றியம்]], கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது அங்கத்திய நாடுகளில் தடைச் செய்துள்ளது.<ref name="EU">{{cite web |url= http://www.upc-online.org/fall99/eu_cage_ban.html |title=EUROPE BANS BATTERY HEN CAGES |accessdate=2007-09-30 |last= |first= |coauthors= |date=1999 |work= |publisher=Fall 1999 Poultry Press}}</ref> [[ஆஸ்திரியா]] [[2004]] ஆம் ஆண்டு முதல் கூண்டு கோழி வளர்ப்பு முறையைத் தடைச் செய்துள்ளது.<ref>{{cite web |url=http://www.guardian.co.uk/animalrights/story/0,11917,1226441,00.html |title=Battery chickens outlawed |accessdate=2007-09-30 |last=Traynor |first=Ian |date=மே 28, 2004 |work= |publisher=The Guardian }}</ref>
 
==== ஆழ்கூள முறை ====
[https://tamil-desiyam.com/nattu-koli-valarpu-murai/ தீவிர முறையில் நாட்டுக் கோழிகள்] பெரும்பாலும் ஆழ்கூள முறையிலேயே வளர்க்கப்படுகின்றன.
 
உழவுத் தொழிலில் இருந்து கிடைக்கப் பெறும் உப பொருட்களான நெல் உமி, தேங்காய் நார், கரும்புச் சக்கை, மரத்தூள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிமெண்ட் தரை கொண்ட மேற்பரப்பில் பரப்பி அதன் மேல் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதாகும்.
 
==== நன்மைகள் ====
 
* குறைந்தபட்ச முதலீடு தேவை.
 
* வெப்ப மண்டல பிரதேசங்களுக்கு ஏற்ற முறையாகும்.
 
* விற்பனைக்காக மற்றும் பல்வேறு மேலாண்மை முறைகளைக் கையாளும்போது பிடிப்பது சிரமம். மேலும் இது அயர்ச்சியை உண்டாக்கும்.
 
* ஈ தொல்லை சற்று குறைவு.
 
== வளர்க்கப்படும் இடங்கள் ==
11

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2557459" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி