"கைபர் பக்துன்வா மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
151 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[File:NWFP FATA.svg|thumb| பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் ('''NWFP''') (பச்சை நிறம்) மற்றும் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்]] ('''FATA''') (நீல நிறத்தில்)]]
 
'''கைபர் பக்துன்வா மாகாணம்''' ('''Khyber Pakhtunkhwa''') (பழைய பெயர்:'''வடமேற்கு எல்லைப்புற மாகாணம்'''), [[பாகிஸ்தான்]] நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த இச்சிறிய மாகாணத்தின்<ref name="T&F">{{cite book|last1=Claus|first1=Peter J.|last2=Diamond|first2=Sarah|last3=Ann Mills|first3=Margaret|title=South Asian Folklore: An Encyclopedia : Afghanistan, Bangladesh, India, Nepal, Pakistan, Sri Lanka|date=2003|publisher=Taylor & Francis|isbn=9780415939195|page=447}}</ref> தென்மேற்கில் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்| பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள் பகுதிகள்]] உள்ளது. இதன் தலைநகரம் [[பெசாவர்]] நகரம் ஆகும்.
1901 முதல் 1955 முடிய [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)|வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] என்றும், பின்னர் '''வடமேற்கு மாகாணம்''' என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 1 சூலை 1970 முதல் கைபர் பக்துன்வா மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. இம்மாகாணம் ஆப்கானிஸ்தான் பன்னாட்டு எல்லைப் பகுதியில் உள்ளது.
{{geo-stub}}
 
[[பகுப்பு:கைபர்வடமேற்கு பக்துன்வா|*எல்லைப்புற மாகாணம்]]
[[பகுப்பு:பாக்கித்தான் மாகாணங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2556482" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி