"நல்லூர் கந்தசுவாமி கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
26 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட [[கோட்டே]] சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட [[புவனேகபாகு]] அல்லது ''புவனேகபாகு'' எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, [[செண்பகப் பெருமாள்]] என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]]த்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
 
{{cquote|சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுலசிவகோத்திரோற்பவ வம்ஸோத்பவஇரகுநாதமாப்பாணர் சிறீசமுக” சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா}}
 
திருவருள் பொருந்திய [[தெய்வயானை]]யுடனும், [[வள்ளி]]யம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற [[சுப்பிரமணியர்|சுப்பிரமணியரி]]ன் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2555702" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி