திருச்சுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°32′00″N 78°11′58″E / 9.5332309°N 78.199396°E / 9.5332309; 78.199396
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி துப்புரவு .. .
வரிசை 24: வரிசை 24:


ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் 'உயிரி எரிபொருள்' மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.
ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் 'உயிரி எரிபொருள்' மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.

திருச்சுழி பெரிய கண்மாயில் நீர் நிறைந்ததால், 15 ஆண்டுகளுக்கு பின்னர் 2017 ல் விவசாயப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சுழியில் சுமார் 550 ஏக்கரில் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் 5 மதகுகள் உள்ளன. மழைக்காலங்களில் குண்டாறில் நீர் வரும்போது கால்வாய் மூலம் பந்தனேந்தல் கண்மாயில் நீர் நிரம்பும். பின்னர் உபரியாக வரும் நீர் வரத்து கால்வாய் மூலம் திருச்சுழி பெரிய கண்மாயில் நிறையும். இந்நிலையில், சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக வரத்துக் கால்வாய்கள் பராமரிப்பில்லாமல் தூர்ந்துபோயின. இதனால், பெரிய கண்மாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. பெரியகண்மாயில் கருவேலம் மரங்கள் வளர்ந்தும், மதகுகளும் பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

கண்மாயை தூர்வாரி பராமரிக்கப்படாததால் திருச்சுழி, பச்சேரி, தமிழ்பாடி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1,500 ஏக்கர் நிலம் தரிசு நிலமாக மாறியது.
இந்நிலையில், தமிழ்பாடி மற்றும் திருச்சுழி பொதுமக்கள் தங்களது சொந்த முயற்சியில் பெரிய கண்மாய் வரத்துக் கால்வாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் தேனி, உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை அதிகளவில் பெய்ததால், குண்டாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து பந்தனேந்தல் கண்மாயில் நீர் நிரம்பி, உபரி நீராக திருச்சுழி பெரிய கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் சுற்றியுள்ள தமிழ்பாடி, திருச்சுழி, ஒத்தவீடு ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதுதவிர விவசாய கிணறுகளில் நீமட்டம் உயர்ந்துள்ளது. இதனால்,
விவசாய நிலங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==

05:12, 21 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

திருச்சுழி
—  நகரம்  —
திருச்சுழி
இருப்பிடம்: திருச்சுழி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°32′00″N 78°11′58″E / 9.5332309°N 78.199396°E / 9.5332309; 78.199396
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி திருச்சுழி
சட்டமன்ற உறுப்பினர்

தங்கம் தென்னரசு (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருச்சுழி (ஆங்கிலம் : Tiruchuli) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்ட தலைநகர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்தது. திருச்சுழி அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும்.

இந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், இரமண மகரிசி அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள திருச்சுழி திருமேனிநாதர் கோயில் சிவாலயம், தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.

ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் 'உயிரி எரிபொருள்' மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7688 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 3871 ஆண்கள், 3817 பெண்கள் ஆவார்கள். 1827 வீடுகளும் உள்ளன.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://census2001.tn.nic.in/pca2001.aspx-Rural - Virudhunagar District;Tiruchuli Taluk;tiruchuli Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சுழி&oldid=2555103" இலிருந்து மீள்விக்கப்பட்டது