பிஜப்பூர் சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox Former Country |native_name = |conventional..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:34, 19 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

பிஜப்பூர் சுல்தானகம்
யூசுப் அடில் ஷா வம்சம்
1489–1686
தக்காணத்தில் பிஜப்பூர் சுல்தானகம்
தக்காணத்தில் பிஜப்பூர் சுல்தானகம்
தலைநகரம்பிஜப்பூர்
பேசப்படும் மொழிகள்பாரசீகம்(அலுவல் மொழி )[1]
உருது
சமயம்
சியா இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
வரலாறு 
• தொடக்கம்
1490 1489
• 1686
1686
நாணயம்மொஹர்
முந்தையது
பின்னையது
[[பாமினி சுல்தானகம்]]
[[முகலாயப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள் இந்தியா

பிஜப்பூர் சுல்தானகம் (Bijapur Sultanate), தென்னிந்தியாவின் தக்காணப் பகுதியில் தற்கால கர்நாடகா மாநிலத்தின் பிஜப்பூர் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு, தற்கால வடக்கு கர்நாடகா ,அற்றி, தெற்கு மகாராட்டிராப் பகுதிகளை 1490 முதல் 1686 முடிய ஆண்ட சியா இசுலாமிய சுல்தான்கள் ஆவார். பிஜப்பூர் சுல்தானகத்தை 1490ல் நிறுவியவர் யூசுப் அடில் ஷா ஆவார். [2]

தலிகோட்டா சண்டை

26 சனவரி 1565 அன்று விசயநகரப் பேரரசிற்கும் பிஜப்பூர் சுல்தான் முதலாம் அடில் ஷா உள்ளிட்ட தக்காண சுல்தான்களுக்கும் இடையே தலைகோட்டை எனுமிடத்தில் நடைபெற்ற போரில் விஜயநகரப் பேரரசர் ராமராயரின் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

வரலாறு

  • 1490ல் பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சியின் போது, பிஜப்பூர் பிரதேசத்தின் ஆளுநராக பணியாற்றிய யூசுப் அடில் ஷா என்ற பாரசீக சியா இசுலாமியர், தன்னை பிஜப்பூர் சுல்தானாக அறிவித்துக் கொண்டார்.
  • 1510 ஆம் ஆண்டில் கோவாவைக் கைப்பற்ற, போர்த்துகீசியர்கள் மீது பிஜப்பூர் சுல்தானகம் படையெடுத்தது. அடுத்த ஆண்டில் பிஜப்பூர் படையினர் போர்த்துகேயர்களிடம் தோற்றனர்.
  • 17ம் ஆண்டின் முற்பகுதியில் மராத்தியப் பேரரசு|மராத்தியாஅ]] சிவாஜியின் கொரில்லாப் படைகளால் பிஜப்பூர் சுல்தானகம் அவ்வப்போது தாக்கப்பட்டது.


பிஜப்பூர் சுல்தான்கள்

  1. யூசுப் அடில் ஷா - 1490–1510
  2. இஸ்மாயில் அடில் ஷா - 1510–1534
  3. மல்லு அடில் ஷா = 1534
  4. முதலாம் இப்ராகிம் அதில் - 1534–1558
  5. முதலாம் அடில் ஷா - 1558–1579[3]
  6. இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா - 1580–1627
  7. முகமது அடில் ஷா - 1627–1657
  8. இரண்டாம் அடீல் ஷா - 1657–1672
  9. சிக்கந்தர் அடில் ஷா - 1672–1686

இதனையும் காணக

மேற்கோள்கள்

  1. Spooner & Hanaway 2012, ப. 317.
  2. Adil Shahi dynasty
  3. Footnote in Page 2 of Translator's preface in the book Tohfut-ul-mujahideen: An Historical Work in the Arabic Language written by Zayn al-Dīn b. ʿAbd al-ʿAzīz al- Malībārī (Translated into English by Lt. M.J. Rowlandson)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜப்பூர்_சுல்தானகம்&oldid=2554577" இலிருந்து மீள்விக்கப்பட்டது